புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_rcap 
90 Posts - 75%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_rcap 
14 Posts - 12%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_rcap 
41 Posts - 12%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 42 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

Page 42 of 49 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 45 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.

வார்த்தையிலிருந்து வடி  - Page 42 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 42 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 42 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Jan 26, 2012 11:54 pm

பார்த்திபன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 26
இன்றய போட்டி வார்த்தைகள் :
சுதந்திரம் , தேசியம் ,வெள்ளை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

அன்று,
வெள்ளை வர்கம் வெளியேற்றி,
சுதந்திரம் எனும் சுடரேற்றி,
தேசியம் எனும் உணர்வுதனை
தேசமெங்கும் தேளித்தோம் !
இன்று,
தேசியம் மறந்து,
தேர்தலால் அழிந்து,
தெருவில் வந்து நின்றோம்!

அருமை அருமை செய்யப்பட்டது ! சூப்பருங்க மகிழ்ச்சி

வார்த்தையிலிருந்து வடி  - Page 42 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 42 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 42 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Thu Jan 26, 2012 11:55 pm

மகா பிரபு wrote:நாம் பெற்றுவிட்டோம் சுதந்திரம்
பெறவில்லை தேசியம் என்ற உணர்வு
அர்த்தமேயில்லை வெள்ளையரிடம் பெற்ற விடுதலை..
அருமை அருமை செய்யப்பட்டது ! சூப்பருங்க மகிழ்ச்சி

வார்த்தையிலிருந்து வடி  - Page 42 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 42 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 42 102564

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jan 26, 2012 11:57 pm

நன்றி கோவி வார்த்தையிலிருந்து வடி  - Page 42 678642 வார்த்தையிலிருந்து வடி  - Page 42 154550

வார்த்தையிலிருந்து வடி  - Page 42 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 42 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 42 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வார்த்தையிலிருந்து வடி  - Page 42 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 42 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 42 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 29, 2012 9:57 pm

போட்டி எண்: 27
இன்றய போட்டி வார்த்தைகள் :
குடி , கம்பம் , பிள்ளை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

வார்த்தையிலிருந்து வடி  - Page 42 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 42 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 42 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Jan 29, 2012 10:17 pm

குடிபோதை தலைக் கேறி
குடிதந்த கட்சிக் கொடியின்
கம்பத்தைக் கட்டியணைத்துக் காக்கிறது
பிள்ளையின் பிச்சைக் காசு !

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sun Jan 29, 2012 10:21 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:குடிபோதை தலைக் கேறி
குடிதந்த கட்சிக் கொடியின்
கம்பத்தைக் கட்டியணைத்துக் காக்கிறது
பிள்ளையின் பிச்சைக் காசு !

அருமை கார்த்திக் மிகவும் நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sun Jan 29, 2012 10:38 pm

நன்றி பிஜி அண்ணா மற்றும் கோவி.. புன்னகை

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 30, 2012 12:52 pm

கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 27
இன்றய போட்டி வார்த்தைகள் :
குடி , கம்பம் , பிள்ளை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

பள்ளிக்கூட குடியரசுதின விழாவில்,
கம்பீரமாய் நிற்கிறது நம்
பாரதக் கொடி தாங்கிய கொடிக்கம்பம்.
ஆனால்
` பிள்ளைகளின் கண்கள் என்னவோ
குவித்து வைத்திருக்கும் மிட்டாய்களின் மீதுதான்!

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Jan 30, 2012 7:34 pm

பார்த்திபன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 27
இன்றய போட்டி வார்த்தைகள் :
குடி , கம்பம் , பிள்ளை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

பள்ளிக்கூட குடியரசுதின விழாவில்,
கம்பீரமாய் நிற்கிறது நம்
பாரதக் கொடி தாங்கிய கொடிக்கம்பம்.
ஆனால்
` பிள்ளைகளின் கண்கள் என்னவோ
குவித்து வைத்திருக்கும் மிட்டாய்களின் மீதுதான்!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க

வார்த்தையிலிருந்து வடி  - Page 42 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 42 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 42 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 31, 2012 7:23 am

போட்டி எண்: 28
இன்றய போட்டி வார்த்தைகள் :
கன்னி ,சிக்கு ,கோடி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

வார்த்தையிலிருந்து வடி  - Page 42 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 42 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 42 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 42 102564

Sponsored content

PostSponsored content

Page 42 of 49 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 45 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக