ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters

Page 41 of 49 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 45 ... 49  Next

Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 41 Empty வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.


வார்த்தையிலிருந்து வடி  - Page 41 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 41 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 41 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 41 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


வார்த்தையிலிருந்து வடி  - Page 41 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Thu Jan 26, 2012 6:55 am

போட்டி எண்: 26
இன்றய போட்டி வார்த்தைகள் :
சுதந்திரம் , தேசியம் ,வெள்ளை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்


வார்த்தையிலிருந்து வடி  - Page 41 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 41 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 41 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 41 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 41 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 26, 2012 7:02 am

போட்டி எண்: 26
இன்றய போட்டி வார்த்தைகள் :
சுதிந்திரம் , தேசியம் ,வெள்ளை
முயலுங்கள் உறவுகளே

தம்பி, சுதந்திரம் என்று மாற்றுங்கள் புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 41 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 26, 2012 7:03 am

ஓ ...மாற்றிவிட்டீர்களா, நன்று மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 41 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by சார்லஸ் mc Thu Jan 26, 2012 8:44 am

சுதந்திரம் - துஷ்பிரயோகம் பண்ண
கொடுக்கப்பட்ட அனுமதியன்று
தேசியம் - உணா்வில்
ஏற்பட வேண்டிய ஒன்று
வெள்ளை - மனம்
இருப்பது நன்று


வார்த்தையிலிருந்து வடி  - Page 41 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 41 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 41 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வார்த்தையிலிருந்து வடி  - Page 41 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 41 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 41 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 41 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பார்த்திபன் Thu Jan 26, 2012 9:28 am

கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 26
இன்றய போட்டி வார்த்தைகள் :
சுதந்திரம் , தேசியம் ,வெள்ளை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

அன்று,
வெள்ளை வர்கம் வெளியேற்றி,
சுதந்திரம் எனும் சுடரேற்றி,
தேசியம் எனும் உணர்வுதனை
தேசமெங்கும் தேளித்தோம் !
இன்று,
தேசியம் மறந்து,
தேர்தலால் அழிந்து,
தெருவில் வந்து நின்றோம்!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 41 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by யினியவன் Thu Jan 26, 2012 9:39 am

சுதந்திரம் பெற்றது முதல்
தேசியம் பேசிய தலைவர்களை நம்பிய
வெள்ளை மனசு மக்களுக்கு இன்று கேட்பதெல்லாம்
இன்றைய தலைவர்கள் கொள்ளை அடித்த கருப்பு பணம் பற்றியே
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 41 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by மகா பிரபு Thu Jan 26, 2012 10:02 am

நாம் பெற்றுவிட்டோம் சுதந்திரம்
பெறவில்லை தேசியம் என்ற உணர்வு
அர்த்தமேயில்லை வெள்ளையரிடம் பெற்ற விடுதலை..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 41 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பார்த்திபன் Thu Jan 26, 2012 10:23 am

மகா பிரபு wrote:நாம் பெற்றுவிட்டோம் சுதந்திரம்
பெறவில்லை தேசியம் என்ற உணர்வு
அர்த்தமேயில்லை வெள்ளையரிடம் பெற்ற விடுதலை..

கச்சிதமான கருத்து!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 41 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Thu Jan 26, 2012 11:51 pm

சார்லஸ் mc wrote:சுதந்திரம் - துஷ்பிரயோகம் பண்ண
கொடுக்கப்பட்ட அனுமதியன்று
தேசியம் - உணா்வில்
ஏற்பட வேண்டிய ஒன்று
வெள்ளை - மனம்
இருப்பது நன்று
அருமை அருமை செய்யப்பட்டது ! சூப்பருங்க


வார்த்தையிலிருந்து வடி  - Page 41 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 41 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 41 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 41 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 41 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Thu Jan 26, 2012 11:53 pm

கொலவெறி wrote:சுதந்திரம் பெற்றது முதல்
தேசியம் பேசிய தலைவர்களை நம்பிய
வெள்ளை மனசு மக்களுக்கு இன்று கேட்பதெல்லாம்
இன்றைய தலைவர்கள் கொள்ளை அடித்த கருப்பு பணம் பற்றியே
அருமை அருமை செய்யப்பட்டது ! சூப்பருங்க


வார்த்தையிலிருந்து வடி  - Page 41 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 41 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 41 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 41 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 41 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 41 of 49 Previous  1 ... 22 ... 40, 41, 42 ... 45 ... 49  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum