ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Poll_c10 
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Poll_c10 
E KUMARAN
வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Poll_c10 
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters

Page 40 of 49 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 44 ... 49  Next

Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Empty வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.


வார்த்தையிலிருந்து வடி  - Page 40 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 40 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 40 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 40 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பார்த்திபன் Mon Jan 23, 2012 11:22 am

கோவிந்தராஜ் wrote:
பார்த்திபன் wrote:கருநாக்குக்காரன் சொன்னால் கட்டாயம் பலிக்குமென்றும்,
வாஸ்து மீன் வளர்த்தால் வாழ்க்கை வளமாகுமென்றும்,
நரிமுகத்தில் விழித்தால் நல்லது நடக்குமென்றும்,
மூட நம்பிக்கை பல முன்னாளில் விதைத்ததால்,
முத்தான நாம் தேசமின்று முடமாகிப்போனது!

மிக்க நன்றி நண்பரே!

அருமை லைக் செய்யப்பட்டது! சூப்பருங்க
அருமையான ஆரோக்கியமான சிந்தனை ! வளர வாழ்த்துகள் ! மகிழ்ச்சி
நல்ல சொல்லாட்சி ! மகிழ்ச்சி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பார்த்திபன் Mon Jan 23, 2012 1:05 pm

கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 24
இன்றய போட்டி வார்த்தைகள் :
பல்லக்கு , பிணம் , மயக்கம்
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

பணம் என்று சொல்லிப்பார் பிணமும் வாயைத் திறக்கும்!
பல்லக்கு விட்டுப் பட்டென இறங்கிப் பற்கள் தெரிய சிரிக்கும்!
மயானமெல்லாம் வேண்டாம் இது வெறும் மயக்கம்தான் என மறுக்கும்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Jan 25, 2012 7:38 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 24
இன்றய போட்டி வார்த்தைகள் :
பல்லக்கு , பிணம் , மயக்கம்
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்
தாத்தா செத்தால்
சொத்து என்றால்
மயக்கம் என்றாலே
பல்லக்கில் பிணமாக !
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க


வார்த்தையிலிருந்து வடி  - Page 40 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 40 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 40 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 40 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Jan 25, 2012 7:38 am

சார்லஸ் mc wrote:பதவி சுகத்திற்கு மயங்கி
மன்னனே பல்லக்கு ஏறி
பவணி வந்தாலும் - நாறும்
பிணத்திற்கு சமமே
நீ அறிவாயோ?
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க


வார்த்தையிலிருந்து வடி  - Page 40 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 40 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 40 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 40 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Jan 25, 2012 7:39 am

பார்த்திபன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 24
இன்றய போட்டி வார்த்தைகள் :
பல்லக்கு , பிணம் , மயக்கம்
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

பணம் என்று சொல்லிப்பார் பிணமும் வாயைத் திறக்கும்!
பல்லக்கு விட்டுப் பட்டென இறங்கிப் பற்கள் தெரிய சிரிக்கும்!
மயானமெல்லாம் வேண்டாம் இது வெறும் மயக்கம்தான் என மறுக்கும்!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க


வார்த்தையிலிருந்து வடி  - Page 40 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 40 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 40 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 40 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Jan 25, 2012 7:42 am

போட்டி எண்: 25
இன்றய போட்டி வார்த்தைகள் :
அருள் , பாரதி , தமிழ்
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்


வார்த்தையிலிருந்து வடி  - Page 40 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 40 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 40 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 40 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by சார்லஸ் mc Wed Jan 25, 2012 8:25 am

கடவுள் அருள் மட்டும்
கிடைத்து விட்டால்
பாரதி என்ன பாரதி
தமிழ் உலகுக்கு காட்டுவேன்
புது பாதையை புது பாதையை


வார்த்தையிலிருந்து வடி  - Page 40 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 40 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 40 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வார்த்தையிலிருந்து வடி  - Page 40 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 40 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 40 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பார்த்திபன் Wed Jan 25, 2012 4:09 pm

தமிழ் என்றால் பாரதி
என அருள் செய்தாள் பராசக்தி!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Thu Jan 26, 2012 6:44 am

சார்லஸ் mc wrote:கடவுள் அருள் மட்டும்
கிடைத்து விட்டால்
பாரதி என்ன பாரதி
தமிழ் உலகுக்கு காட்டுவேன்
புது பாதையை புது பாதையை
அருமை லைக் செயப்பட்டது ! சூப்பருங்க


வார்த்தையிலிருந்து வடி  - Page 40 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 40 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 40 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 40 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Thu Jan 26, 2012 6:54 am

பார்த்திபன் wrote:தமிழ் என்றால் பாரதி
என அருள் செய்தாள் பராசக்தி!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க


வார்த்தையிலிருந்து வடி  - Page 40 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 40 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 40 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 40 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 40 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 49 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 44 ... 49  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum