ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
E KUMARAN
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters

Page 38 of 49 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 43 ... 49  Next

Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Empty வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.


வார்த்தையிலிருந்து வடி  - Page 38 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 38 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 38 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by சார்லஸ் mc Sat Jan 21, 2012 8:26 am

காகம் வாயிலே சுட்ட மீன்
நாியின் நாக்கு - ல ஜொள் வார்த்தையிலிருந்து வடி  - Page 38 95051
என்ன பசப்பு செய்து
சுட்ட மீனை சுடுவது?


வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by மகா பிரபு Sat Jan 21, 2012 8:28 am

சார்லஸ் mc wrote:காகம் வாயிலே சுட்ட மீன்
நாியின் நாக்கு - ல ஜொள் வார்த்தையிலிருந்து வடி  - Page 38 95051
என்ன பசப்பு செய்து
சுட்ட மீனை சுடுவது?
உடனடியாக கவிதை எழுதி விட்டீர்கள் மகிழ்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by சார்லஸ் mc Sat Jan 21, 2012 8:32 am

எல்லாம் உங்களிடம் கற்ற ஞானப்பால்தான் காரணம்


வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பிஜிராமன் Sat Jan 21, 2012 8:32 am

நாக்கைப் பதம்பார்த்த நன்னீர்மீன் முள்ளொன்றை
போக்கிடும் மார்க்கத்தை போய்கேட்டேன் பாட்டியிடம்
சொன்னார் பதுங்கிநீயும் சோற்றை நரிபோல
நன்றாய் விழுங்கிடு என்று



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by மகா பிரபு Sat Jan 21, 2012 8:36 am

சார்லஸ் mc wrote:எல்லாம் உங்களிடம் கற்ற ஞானப்பால்தான் காரணம்
இது உங்களின் பெருந்தன்மை மகிழ்ச்சி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Jan 21, 2012 9:52 am

வெகுளியாய் இருந்தவன் வீட்டில்
களவு போன கோணிப்பையை
மந்திரங்கள் சில முனுமுனுத்து
மீட்டுத் தரும் வித்தைக்காரன்
யாரறிவார் களவே அவனாலேயென்று !
பார்த்திபன் wrote:சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஜிராமன் wrote:மிக மிக அருமை கார்த்திக்.............. மகிழ்ச்சி மகிழ்ச்சி

வார்த்தைகள் ஜொளிக்கிறது
அது வரும் விதம் திகைக்கிறது,
இன்றே சொல்லிடுவேன் - கனி
உன்காலடியில் என்று
மிக்க நன்றி பார்த்திபன் அண்ணா,, ராமன் அண்ணா மற்றும் கோவி..


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கார்த்திக்.எம்.ஆர் Sat Jan 21, 2012 10:24 am

கோவிந்தராஜ் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 23
இன்றய போட்டி வார்த்தைகள் :
நாக்கு , மீன் ,நரி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்
நரிபோலப் பெருமூளை கொண்டு,
நாய்போல நாக்கைத் தொங்கவிட்டு
முள்ளில்லா மீனைத் தேடித்திரியும்
முகமூடிக் கொள்ளைக் காரர்கள்,
பல அரசியல் வா(வியா)திகள் !


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by ரா.ரா3275 Sat Jan 21, 2012 11:04 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:
கோவிந்தராஜ் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 23
இன்றய போட்டி வார்த்தைகள் :
நாக்கு , மீன் ,நரி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்
நரிபோலப் பெருமூளை கொண்டு,
நாய்போல நாக்கைத் தொங்கவிட்டு
முள்ளில்லா மீனைத் தேடித்திரியும்
முகமூடிக் கொள்ளைக் காரர்கள்,
பல அரசியல் வா(வியா)திகள் !

அரசியல் வியாதிகள் அற்புதமான சொல்புனைவு...நன்று கார்த்திக் எம்.ஆர்....


வார்த்தையிலிருந்து வடி  - Page 38 224747944

வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Rவார்த்தையிலிருந்து வடி  - Page 38 Aவார்த்தையிலிருந்து வடி  - Page 38 Emptyவார்த்தையிலிருந்து வடி  - Page 38 Rவார்த்தையிலிருந்து வடி  - Page 38 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பார்த்திபன் Sat Jan 21, 2012 11:49 pm

கருநாக்குக்காரன் சொன்னால் கட்டாயம் பலிக்குமென்றும்,
வாஸ்து மீன் வளர்த்தால் வாழ்க்கை வளமாகுமென்றும்,
நரிமுகத்தில் விழித்தால் நல்லது நடக்குமென்றும்,
மூட நம்பிக்கை பல முன்னாளில் விதைத்ததால்,
முத்தான நாம் தேசமின்று முடமாகிப்போனது!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Sun Jan 22, 2012 11:54 am

சார்லஸ் mc wrote:தலையணை மந்திரம் தொியாததினால்
கணவனின் இதயத்தை களவு செய்திடாமல்
வெகுளி பெண்ணாக விளங்கும்
பெண்களை என்னவென்று சொல்வேன்?!
அருமை லைக் செய்யப்பட்டது! சூப்பருங்க


வார்த்தையிலிருந்து வடி  - Page 38 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 38 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 38 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 38 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 38 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 38 of 49 Previous  1 ... 20 ... 37, 38, 39 ... 43 ... 49  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum