ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Poll_c10 
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Poll_c10 
E KUMARAN
வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Poll_c10 
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters

Page 34 of 49 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 41 ... 49  Next

Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Empty வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.


வார்த்தையிலிருந்து வடி  - Page 34 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 34 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 34 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 34 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Sun Jan 15, 2012 9:29 am

சார்லஸ் mc wrote:எண்ணி இருபது திங்களாக
வளா்த்த மஞசள் கிழங்கும்
எண்ணி இருபது வருடங்களாக
வளா்த்த என் மகளும்...
முடிவில்...
மஞ்சள் மகசூலையும்
மகள் மனநிறைவையும் தந்தது
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
தங்கள் வருகைக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தொடர்ந்திருங்கள் ...புன்னகை அன்பு மலர்


வார்த்தையிலிருந்து வடி  - Page 34 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 34 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 34 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 34 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Sun Jan 15, 2012 9:36 am

ஈகரை உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள் !
போட்டி எண்: 20
இன்றய போட்டி வார்த்தைகள் :
பொங்கல் , கரும்பு , மஞ்சள்
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

சிறப்பான கவிதைகள் எதிர்பார்க்கபடுகிறது !
சிறப்பு விமர்சனங்களும் எதிர்பார்க்கபடுகிறது !


வார்த்தையிலிருந்து வடி  - Page 34 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 34 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 34 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 34 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Sun Jan 15, 2012 8:08 pm

பொங்கல் பானை புதிது
மஞ்சளை கழுத்தில் கட்டி
மங்களம் கமழச் செய்து
காலையில் பொங்கி ணோமே பொங்கல் !
கதிரவன் மனம் குளிர
கரும்பாய் இனிக்கும் தருணத்தில்
உறவுகளுடன் உலமகிழ்வாய் !
-கோவிராஜன் :வணக்கம்:


வார்த்தையிலிருந்து வடி  - Page 34 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 34 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 34 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 34 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 15, 2012 8:30 pm



கோவிந்தராஜ் wrote:
ஈகரை உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள் !
போட்டி எண்: 20
இன்றய போட்டி வார்த்தைகள் :
பொங்கல் , கரும்பு , மஞ்சள்
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

சிறப்பான கவிதைகள் எதிர்பார்க்கபடுகிறது !
சிறப்பு விமர்சனங்களும் எதிர்பார்க்கபடுகிறது !

எங்களது வீட்டினிலே எப்போதும் உள்ளதுவெண்
பொங்கலும் மஞ்சள் கரும்பு
மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by சார்லஸ் mc Sun Jan 15, 2012 9:56 pm

தை திருநாள் வந்தது
பொங்கல் பொங்குவது போல்
மகிழ்ச்சி மனங்களில் தவழ்ந்தது
மஞ்சள், கரும்பு விற்பனை
வியாபாாியின் முகத்தில்
பூாிப்பை கொடுத்தது


வார்த்தையிலிருந்து வடி  - Page 34 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 34 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 34 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வார்த்தையிலிருந்து வடி  - Page 34 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 34 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 34 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கார்த்திக்.எம்.ஆர் Sun Jan 15, 2012 9:56 pm

நஞ்சுண்ணும் மஞ்சளதை நன்முகத் தோடிட்டு
நன்செய்யும் புன்செய்யும் நன்கு தலைத்திடவே
புத்தாடை படையலோடு வெய்யோனை வணங்கி
பொங்கலெனும் பொன்னாளில் இனிக்கட்டும்
வாழ்வும் அடிக் கரும்பாய் !


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Mon Jan 16, 2012 11:06 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:

கோவிந்தராஜ் wrote:
ஈகரை உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள் !
போட்டி எண்: 20
இன்றய போட்டி வார்த்தைகள் :
பொங்கல் , கரும்பு , மஞ்சள்
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்

சிறப்பான கவிதைகள் எதிர்பார்க்கபடுகிறது !
சிறப்பு விமர்சனங்களும் எதிர்பார்க்கபடுகிறது !

எங்களது வீட்டினிலே எப்போதும் உள்ளதுவெண்
பொங்கலும் மஞ்சள் கரும்பு
மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
மிகதெளிவு அண்ணா ! மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 34 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 34 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 34 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 34 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Mon Jan 16, 2012 11:11 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:நஞ்சுண்ணும் மஞ்சளதை நன்முகத் தோடிட்டு
நன்செய்யும் புன்செய்யும் நன்கு தலைத்திடவே
புத்தாடை படையலோடு வெய்யோனை வணங்கி
பொங்கலெனும் பொன்னாளில் இனிக்கட்டும்
வாழ்வும் அடிக் கரும்பாய் !
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
உன் கவியும் இனிக்கிறது அடி கரும்பாய் ! மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 34 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 34 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 34 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 34 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Mon Jan 16, 2012 11:13 am

சார்லஸ் mc wrote:தை திருநாள் வந்தது
பொங்கல் பொங்குவது போல்
மகிழ்ச்சி மனங்களில் தவழ்ந்தது
மஞ்சள், கரும்பு விற்பனை
வியாபாாியின் முகத்தில்
பூாிப்பை கொடுத்தது
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
வியாபாாியின் முகத்தில் பூரிப்பு ! சிந்தனை புதிது !


வார்த்தையிலிருந்து வடி  - Page 34 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 34 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 34 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 34 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பார்த்திபன் Mon Jan 16, 2012 12:12 pm

மைக்கேல் தோட்டத்து மஞ்சளும்,
கரீம்பாய் தோட்டத்து கரும்பும்,
கச்சிதமாய் இணைந்தது
கந்தன் வீட்டுப் பொங்கலில்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 34 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 34 of 49 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 41 ... 49  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum