ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters

Page 33 of 49 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 41 ... 49  Next

Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 33 Empty வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.


வார்த்தையிலிருந்து வடி  - Page 33 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 33 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 33 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 33 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


வார்த்தையிலிருந்து வடி  - Page 33 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பிஜிராமன் Mon Jan 09, 2012 9:24 pm

அருமை அருமை மிக அருமை தமிழ் முகில் மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 33 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Mon Jan 09, 2012 9:25 pm

நன்றி நண்பரே..
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 33 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by அல்கெனா ரிஷி Mon Jan 09, 2012 9:58 pm

பி.தமிழ்முகில் wrote:மணல் கொண்டு கட்டிய வீட்டில்
சொப்புச் சட்டி கொண்டு ஆக்கிய
முறுக்கு அதிரச சாப்பாட்டினை
கொத்த வந்த காகத்தினை
விரட்டினோம் - அன்று !!!
ஒரு கைப்பிடி சோறுதனில்
ஒரு பருக்கையேனும் வந்து
எடுத்திடாதோ காகம் என-
பித்துப் பிடித்தவராய் -
நாமும் தான்
கா....கா..... என்று
காகமாய் மாறி
கரைகிறோம் - இன்று !!!


சூப்பர் அருமை சூப்பருங்க மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு


நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”


-சர் ஐசக் நியூட்டன்
அல்கெனா ரிஷி
அல்கெனா ரிஷி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 535
இணைந்தது : 07/12/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 33 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Mon Jan 09, 2012 9:59 pm

நன்றி தோழி...
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 33 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Mon Jan 09, 2012 10:20 pm

பி.தமிழ்முகில் wrote:மணல் கொண்டு கட்டிய வீட்டில்
சொப்புச் சட்டி கொண்டு ஆக்கிய
முறுக்கு அதிரச சாப்பாட்டினை
கொத்த வந்த காகத்தினை
விரட்டினோம் - அன்று !!!
ஒரு கைப்பிடி சோறுதனில்
ஒரு பருக்கையேனும் வந்து
எடுத்திடாதோ காகம் என-
பித்துப் பிடித்தவராய் -
நாமும் தான்
கா....கா..... என்று
காகமாய் மாறி
கரைகிறோம் - இன்று !!!
அருமை மகிழ்ச்சி பொ . பா !புன்னகை


வார்த்தையிலிருந்து வடி  - Page 33 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 33 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 33 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 33 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 33 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Mon Jan 09, 2012 10:37 pm

நன்றி நண்பரே...
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 33 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Mon Jan 09, 2012 11:09 pm

போட்டி எண்: 19
இன்றய போட்டி வார்த்தைகள் :
இருபது , மகள் , கிழங்கு
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்


வார்த்தையிலிருந்து வடி  - Page 33 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 33 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 33 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 33 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 33 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Tue Jan 10, 2012 12:06 am

மஞ்சள் கிழங்கும் கூட்டுமே
உன் முக அழகை.....
அறிவாயோ இருபது
வயது எய்திய
பொன் மகளே??
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 33 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by சார்லஸ் mc Tue Jan 10, 2012 12:14 am

எண்ணி இருபது திங்களாக
வளா்த்த மஞசள் கிழங்கும்
எண்ணி இருபது வருடங்களாக
வளா்த்த என் மகளும்...
முடிவில்...
மஞ்சள் மகசூலையும்
மகள் மனநிறைவையும் தந்தது


வார்த்தையிலிருந்து வடி  - Page 33 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 33 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 33 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வார்த்தையிலிருந்து வடி  - Page 33 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 33 154550வார்த்தையிலிருந்து வடி  - Page 33 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 33 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Sun Jan 15, 2012 9:28 am

பி.தமிழ்முகில் wrote:மஞ்சள் கிழங்கும் கூட்டுமே
உன் முக அழகை.....
அறிவாயோ இருபது
வயது எய்திய
பொன் மகளே??
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க


வார்த்தையிலிருந்து வடி  - Page 33 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 33 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 33 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 33 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 33 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 33 of 49 Previous  1 ... 18 ... 32, 33, 34 ... 41 ... 49  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum