ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters

Page 29 of 49 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 39 ... 49  Next

Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 29 Empty வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 10:17 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.


வார்த்தையிலிருந்து வடி  - Page 29 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 29 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 29 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 29 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


வார்த்தையிலிருந்து வடி  - Page 29 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கார்த்திக்.எம்.ஆர் Sun Dec 18, 2011 10:38 pm

மெய்யினை மறந்து உயிராய் உனைவைத்தேன்,
உயிரையே கேட்டுவிட்டாள், மனதிலே இடம்கேட்டால்
குழியிலே இடம் தந்தாள் கொலைகாரி,
மீசையில் ஒட்டிய மண்ணில் என் காதல் இப்போது !


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 29 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Sun Dec 18, 2011 11:48 pm

பிள்ளையின் குற்றம் கண்டு
தந்தையின் மெய்யுமது விரைப்பாகி
மீசையும் கோபத்தில் துடிதுடிக்க
கையும் பரபரவென்று அடிக்க ஒங்க...
நெஞ்சுக்குழிதனில் எங்கோ
பாசம் வந்து கையை கட்டி விடுகிறது!!!

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 29 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Mon Dec 19, 2011 8:41 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:மெய்யினை மறந்து உயிராய் உனைவைத்தேன்,
உயிரையே கேட்டுவிட்டாள், மனதிலே இடம்கேட்டால்
குழியிலே இடம் தந்தாள் கொலைகாரி,
மீசையில் ஒட்டிய மண்ணில் என் காதல் இப்போது !
அருமை லைக் செயப்பட்டது ! சூப்பருங்க
மீசையில் மண் ஒட்டவில்லை ஒட்டிவிட்டது மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 29 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 29 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 29 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 29 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 29 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Mon Dec 19, 2011 8:42 am

Tamizhmuhil wrote:பிள்ளையின் குற்றம் கண்டு
தந்தையின் மெய்யுமது விரைப்பாகி
மீசையும் கோபத்தில் துடிதுடிக்க
கையும் பரபரவென்று அடிக்க ஒங்க...
நெஞ்சுக்குழிதனில் எங்கோ
பாசம் வந்து கையை கட்டி விடுகிறது!!!

அருமை லைக் செய்ப்பட்டது ! சூப்பருங்க
தந்தை பாசம் ! மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 29 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 29 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 29 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 29 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 29 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Mon Dec 26, 2011 11:38 pm

போட்டி எண்: 16
இன்றய போட்டி வார்த்தைகள் :
மவுனம் , பயிற்சி , கவிதை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்


வார்த்தையிலிருந்து வடி  - Page 29 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 29 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 29 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 29 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 29 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by yarlpavanan Tue Dec 27, 2011 7:17 am

கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 16
இன்றய போட்டி வார்த்தைகள் :
மவுனம் , பயிற்சி , கவிதை
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்


மவுனமாக இருக்க முயன்றும்
முடியாமையால் கிறுக்கினேன் எழுதுகோலால்
கிறுக்கிய பயிற்சியில் நறுக்கி எடுத்த
விரும்பிய வரிகளால் கவிதை ஆனதே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 29 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கார்த்திக்.எம்.ஆர் Tue Dec 27, 2011 8:11 pm

மவுனமாய் சிலநேரம் மரத்தடியே அமர்ந்து
கவிதைப் போட்டிக்குச் சிலகவிதைகள் எழுத
பயிற்சிகள் சிலபெற நினைத்தால்
குறட்டைச் சத்தம் மட்டும் கவிதையாக!


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 29 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Wed Dec 28, 2011 1:32 am

மலரே....உன்னைக் கண்டு
ஆச்சர்யத்தில் ஆழ்ந்து
கொண்டிருக்கிறேன்....
மவுனமாய் இதழ் சிரிப்பினை
உதிர்த்து....எங்கனம் கவிதையாய்
புதுப்பிறவி பெறுகிறாய் என்று!!!
புத்துணர்வூட்டும் கலையில்
என் ஆசானாய் மாறி -
எனக்கு பயிற்சி அளிப்பாயோ??

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 29 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by இளமாறன் Wed Dec 28, 2011 1:56 am

பி.தமிழ்முகில் wrote:மலரே....உன்னைக் கண்டு
ஆச்சர்யத்தில் ஆழ்ந்து
கொண்டிருக்கிறேன்....
மவுனமாய் இதழ் சிரிப்பினை
உதிர்த்து....எங்கனம் கவிதையாய்
புதுப்பிறவி பெறுகிறாய் என்று!!!
புத்துணர்வூட்டும் கலையில்
என் ஆசானாய் மாறி -
எனக்கு பயிற்சி அளிப்பாயோ??


மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வார்த்தையிலிருந்து வடி  - Page 29 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 29 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Wed Dec 28, 2011 1:57 am

நன்றி சகோதரரே...
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 29 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 29 of 49 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 39 ... 49  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum