புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 3%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_rcap 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
வார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_lcapவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_voting_barவார்த்தையிலிருந்து வடி  - Page 28 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

Page 28 of 49 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 38 ... 49  Next

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.

வார்த்தையிலிருந்து வடி  - Page 28 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 28 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 28 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 28 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Dec 17, 2011 12:32 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:இலகுவாய் அறிவை முடக்க
ஆசைகள் சில திரையாய் சூழ,
அனலாய் இருக்கும் மனிதன் உள்ளேயும்
சனலாய் தான் இதயம்..!!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க

கனலாய் நீ என்றால்
என் இதயம் திரியாய்
என்னையே ஊற்றுவேன்
நீ ஒளிர்வாதற்க்கு !

எப்படி தோழா ! உன் கவிதையின் தொடர்ச்சி !புன்னகை

வார்த்தையிலிருந்து வடி  - Page 28 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 28 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 28 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 28 102564

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 17, 2011 12:36 am

கோவிந்தராஜ் wrote:அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க

கனலாய் நீ என்றால்
என் இதயம் திரியாய்
என்னையே ஊற்றுவேன்
நீ ஒளிர்வாதற்க்கு !

எப்படி தோழா ! உன் கவிதையின் தொடர்ச்சி !புன்னகை

தோழா அருமை.. நன்றி.. நான் காதலைக் கொண்டு எழுதவில்லை தோழா.. சில ஊழல் வாதிகளை நினைத்து எழுதினேன்.. புன்னகை

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Dec 17, 2011 12:42 am

கார்த்திக்.எம்.ஆர் wrote:
கோவிந்தராஜ் wrote:அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க

கனலாய் நீ என்றால்
என் இதயம் திரியாய்
என்னையே ஊற்றுவேன்
நீ ஒளிர்வாதற்க்கு !

எப்படி தோழா ! உன் கவிதையின் தொடர்ச்சி !புன்னகை

தோழா அருமை.. நன்றி.. நான் காதலைக் கொண்டு எழுதவில்லை தோழா.. சில ஊழல் வாதிகளை நினைத்து எழுதினேன்.. புன்னகை
புரிந்தது தோழா !புன்னகை தங்கள் கவிதைல் இதயம் அனலில் சனலாய் எரிவதாக கூறியுள்ளீர்கள் அதையே நான் எரிவதென்றாலும் உனக்காக எரிய தயார் என்று கூறினேன் !புன்னகை

வார்த்தையிலிருந்து வடி  - Page 28 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 28 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 28 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 28 102564

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Dec 17, 2011 5:25 am

கோவிந்தராஜ் wrote:
yarlpavanan wrote:"கோவிந்தராஜ் wrote:
போட்டி எண்:12
இன்றைய போட்டி வார்த்தைகள் :
நாடு , பிரம்பு , கருங்கல்
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே "

நல்ல உள்ளங்களை நாடு
பிள்ளையைச் சாப்பிட வைக்க
பிரம்பைக் காட்டினால் போதுமென்பர்...
கருங்கல் உள்ளங்களை நாடாதே
பசித்தால் பிள்ளை சாப்பிடுமே
பிரம்பு எதற்கு என்பரே!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க

நன்றி

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Dec 17, 2011 5:38 am

கோவிந்தராஜ் wrote:
உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.

பயன்தரும் மாடும்
பெட்டிக்குள்ளே இறைச்சியாகப் போகிறதே
பறக்கும் கிளியும்
பெட்டிக்குள்ளே சிறைப்பட்டதாய் இருக்கிறதே
இந்நிலை என்னை வாட்டுதே!

உங்கள் யாழ்பாவாணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 17, 2011 8:17 am

கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 14
இன்றய போட்டி வார்த்தைகள் :
இலகு ,திரை ,சனல்
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்
நேற்று நான் மருத்துவமனைக்கு சென்று விட்டதால் ஈகரைக்கு சரியாக வர முடியவில்ல. இந்தப் போட்டித்தொடரை இன்று தான் பார்த்தேன். சனல் என்று ஒரு சொல் தமிழில் இருப்பதாகத்தெரியவில்லை. சணல் என்பதே சரி. சணல் கயிறு, சணல் பை, சணல் வலை, கோணிப்பையைக் குறிக்கும் சணல் சாக்கு என்ற பொருளில் சணல் எனும் சொல் பயன்படுகிறது. ஆகவே மாற்றுங்கள் கோவிந்தராசு தம்பி. புன்னகை

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Sat Dec 17, 2011 10:16 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
நேற்று நான் மருத்துவமனைக்கு சென்று விட்டதால் ஈகரைக்கு சரியாக வர முடியவில்ல. இந்தப் போட்டித்தொடரை இன்று தான் பார்த்தேன். சனல் என்று ஒரு சொல் தமிழில் இருப்பதாகத்தெரியவில்லை. சணல் என்பதே சரி. சணல் கயிறு, சணல் பை, சணல் வலை, கோணிப்பையைக் குறிக்கும் சணல் சாக்கு என்ற பொருளில் சணல் எனும் சொல் பயன்படுகிறது. ஆகவே மாற்றுங்கள் கோவிந்தராசு தம்பி. புன்னகை

ஆமாம் ஐயா,
சணலை சனலாக்கி சிறுகவிதை தந்தபின்தான்
சற்றே சிந்திக்கிறேன் சிறப்புக் கவிஞரின்
சிந்தையில் தோன்றிய விந்தையைப் பற்றி..
நன்றி ஐயா..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Dec 17, 2011 10:28 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்: 14
இன்றய போட்டி வார்த்தைகள் :
இலகு ,திரை ,சனல்
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர்
நேற்று நான் மருத்துவமனைக்கு சென்று விட்டதால் ஈகரைக்கு சரியாக வர முடியவில்ல. இந்தப் போட்டித்தொடரை இன்று தான் பார்த்தேன். சனல் என்று ஒரு சொல் தமிழில் இருப்பதாகத்தெரியவில்லை. சணல் என்பதே சரி. சணல் கயிறு, சணல் பை, சணல் வலை, கோணிப்பையைக் குறிக்கும் சணல் சாக்கு என்ற பொருளில் சணல் எனும் சொல் பயன்படுகிறது. ஆகவே மாற்றுங்கள் கோவிந்தராசு தம்பி. புன்னகை
மாற்றி விட்டேன் அண்ணா மிக்க நன்றிகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

வார்த்தையிலிருந்து வடி  - Page 28 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 28 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 28 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 28 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sat Dec 17, 2011 10:30 am

yarlpavanan wrote:
மாடு , பெட்டி , கிளி .

பயன்தரும் மாடும்
பெட்டிக்குள்ளே இறைச்சியாகப் போகிறதே
பறக்கும் கிளியும்
பெட்டிக்குள்ளே சிறைப்பட்டதாய் இருக்கிறதே
இந்நிலை என்னை வாட்டுதே!

அருமை லைக் செயப்பட்டத்து ! சூப்பருங்க

வார்த்தையிலிருந்து வடி  - Page 28 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 28 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 28 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 28 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Dec 18, 2011 8:33 pm

போட்டி எண்: 14
இலகு ,திரை,சணல்

போட்டி எண்: 15
இன்றய போட்டி வார்த்தைகள் :
மெய் , மீசை , குழி
முயலுங்கள் உறவுகளே அன்பு மலர் அன்பு மலர்

வார்த்தையிலிருந்து வடி  - Page 28 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 28 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 28 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 28 102564

Sponsored content

PostSponsored content

Page 28 of 49 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 38 ... 49  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக