ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters

Page 23 of 49 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 36 ... 49  Next

Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 23 Empty வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.


வார்த்தையிலிருந்து வடி  - Page 23 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 23 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 23 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 23 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


வார்த்தையிலிருந்து வடி  - Page 23 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Dec 14, 2011 8:29 pm

போட்டி எண்:13
இன்றைய போட்டி வார்த்தைகள் :
பகை , மேகம் , கலை
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்


வார்த்தையிலிருந்து வடி  - Page 23 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 23 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 23 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 23 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 23 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Wed Dec 14, 2011 8:31 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
Tamizhmuhil wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:12
இன்றைய போட்டி வார்த்தைகள் :
நாடு , பிரம்பு , கருங்கல்
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்

நாட்டின் நலனதை
நாடினால் தான்
தமக்கு வாழ்வென்பதை மறந்த
கருங்கல் இதயங்களுக்கு
எந்தப் பிரம்பால் அடித்து
புரிய வைப்பது ???
தமிழ்முகிலின் இந்தக் கவிதை அருமை மகிழ்ச்சி

மிக்க நன்றி அய்யா...
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 23 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Wed Dec 14, 2011 8:36 pm

கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:13
இன்றைய போட்டி வார்த்தைகள் :
பகை , மேகம் , கலை
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்
உள்ளமதில்
திரண்டெழும் பகை
மேகமதை கலைத்தாலே
தெரியுமே - உறவு வானம்
தெளிவாக!!
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 23 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Dec 14, 2011 8:39 pm

Tamizhmuhil wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:
தமிழ்முகிலின் இந்தக் கவிதை அருமை மகிழ்ச்சி

மிக்க நன்றி அய்யா...

அக்கா தாங்கள் இதுபோன்று சுருக்கமாக மேற்கோலிடலாமே !
ஏனென்றால் நான் கொடுத்த வார்த்தைகள் அனைவரும் பார்பதற்க்கு முன்னர் அடுத்த பக்கம் உருவாகிவிடுகிறது ! அன்பு மலர்


வார்த்தையிலிருந்து வடி  - Page 23 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 23 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 23 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 23 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 23 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Wed Dec 14, 2011 8:41 pm

நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்று புரியவில்லை நண்பரே..
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 23 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Dec 14, 2011 8:43 pm

Tamizhmuhil wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:13
இன்றைய போட்டி வார்த்தைகள் :
பகை , மேகம் , கலை
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்
உள்ளமதில்
திரண்டெழும் பகை
மேகமதை கலைத்தாலே
தெரியுமே - உறவு வானம்
தெளிவாக!!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
கேட்டவுடன் கொடுதீரே தெரிந்தது தெளிவாக
கவிவானாம் தமிழ் முகில் மகிழ்ச்சி மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 23 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 23 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 23 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 23 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 23 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by yarlpavanan Wed Dec 14, 2011 8:44 pm

"கோவிந்தராஜ் wrote:
போட்டி எண்:12
இன்றைய போட்டி வார்த்தைகள் :
நாடு , பிரம்பு , கருங்கல்
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே "

நல்ல உள்ளங்களை நாடு
பிள்ளையைச் சாப்பிட வைக்க
பிரம்பைக் காட்டினால் போதுமென்பர்...
கருங்கல் உள்ளங்களை நாடாதே
பசித்தால் பிள்ளை சாப்பிடுமே
பிரம்பு எதற்கு என்பரே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 23 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கார்த்திக்.எம்.ஆர் Wed Dec 14, 2011 8:45 pm

கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:13
இன்றைய போட்டி வார்த்தைகள் :
பகை , மேகம் , கலை
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்

தன்வடிவில் பலஉருவமாய்க்
கலைகளைக் காட்டி வந்த
மேகக் கூட்டங்களும்,
புகை என்ற பகையால்
அமிலமழையாய்ப் பொழிய
அழிவைப் பற்றி எண்ண வேண்டியதுதான்..!!


Last edited by கார்த்திக்.எம்.ஆர் on Wed Dec 14, 2011 8:51 pm; edited 1 time in total


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 23 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Wed Dec 14, 2011 8:46 pm

மிக்க நன்றி நண்பரே....கவிவானம் என்றெல்லாம் புகழாதீர்கள்.என்னை விடச் சிறந்தவர்கள் எத்தனயோ பேர் உள்ளனர்.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 23 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Dec 14, 2011 8:52 pm

Tamizhmuhil wrote:நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்று புரியவில்லை நண்பரே..
அக்கா இந்த திரியின் பதினைந்தாவது பக்கத்தின் பதினைதாவது பதிவை பார்க்கவும் !
அதில் தங்களின் பதிவை நான் எவ்வாறு சுருக்கி மேற்கொலிட்டுள்ளேன் தாங்களும் அதேபோல முயற்ச்சிக்கலாமே என்று கூறினேன்!
ஏனென்றால் தங்களின் பதிப்பு பெரிதாக உள்ளதால் நான் கொடுத்த வார்தைகள் மற்றவர்கள் பார்க்குமுன்பே அடுத்தபக்கம் உருவாகி விடுவதால் மற்றவர்கள் நான் வார்த்தைகளே கொடுக்கவில்லை என்று நினைத்து கொள்வார்கள் இல்லையா அதனால் தான் அவ்வாறு கூறினேன் !புன்னகை

புரிந்ததா ! அன்பு மலர்


வார்த்தையிலிருந்து வடி  - Page 23 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 23 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 23 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 23 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 23 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 23 of 49 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 36 ... 49  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum