ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters

Page 16 of 49 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 32 ... 49  Next

Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 Empty வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 16 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 16 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 16 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 10, 2011 10:58 am

கோவிந்தராஜ் wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:9
என்றைய போட்டி வார்த்தைகள் :
சிலை , தென்றல் , பூச்சி
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்
நல்ல வார்த்தைகள்...எனது ஆயிரம் பதிவுக்குபின் இங்கு பதிகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி
தென்றலில் பூச்சியொன்று தேடியது ஓர்சிலையை
கண்ணகியின் கால்கொலுசே நன்று
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
விளக்கம் தருவீர்களே என்ன?
தென்றல் காற்று வீசும் பொழுது ஒரு பூச்சி, சிலந்திப்பூச்சி என்று வைத்துக்கொள்ளுங்கள், கூடு கட்ட இடம் தேடியது. அது கடைசியில் கண்ணகி சிலையின் கையில் உள்ள கால்க்கொலுசை நல்ல இடம் என்று தேர்ந்தெடுத்தது. (சிலைகளை ஆடம்பரமாக வைத்துவிடுகிறார்கள். ஆனால் அவைகள் காக்கை, குருவிகள் எச்சமிடவும், சிலந்தி போன்ற பூச்சிகள் கூடு கட்டும் இடமாகவும் ஆகிவிடுகிறது. அதை யாரும் கண்டு கொள்வதில்லை என்பதை இந்தக் குறள் சொல்கிறது) புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Sat Dec 10, 2011 11:03 am

இதைதான் எதிர்பார்த்தேன் சூப்பருங்க

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 16 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 16 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 16 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Sat Dec 10, 2011 11:04 pm

போட்டி எண்:10
இன்றைய போட்டி வார்த்தைகள் :
வழக்கு , அணை , தலை
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே ஓரக்கண் பார்வை

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 16 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 16 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 16 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பிஜிராமன் Sun Dec 11, 2011 7:26 am

குடும்பத் தலைவர் குடும்பத் திலென்றும்
சிடுசிடு வென்று சிலையாய் இராது
கடுகடு வார்த்தை குழந்தைமேல் சொல்லல்
விடுத்து அணைத்தல் வழக்கு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கார்த்திக்.எம்.ஆர் Sun Dec 11, 2011 8:43 am

அணைமேல் இருந்த வழக்கை விலை
ஏற்றத்துடன் எங்கள் மேலே ஏற்றிவிட்டு,
தலைமேல் கட்டிய துண்டை தலையோடு
சேர்த்து பேரம் பேசுகிறது - அண்டை அரசு !
என்னதான் செய்ய நாங்கள் !

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sun Dec 11, 2011 9:08 am

கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:10
இன்றைய போட்டி வார்த்தைகள் :
வழக்கு , அணை , தலை
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே ஓரக்கண் பார்வை

தலைவர்கள் நாடகம் தண்ணீர் வழக்கால்
இலைஇனி முல்லை அணை

அல்லது:
தொல்லைதரும் கேரளத் துத்தலைவர் இல்வழக்கால்
முல்லை அனையில் பிணி

தம்பி இந்தக்குறள்களுக்கு விளக்கம் தேவை இல்லை அல்லவா? புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Sun Dec 11, 2011 4:26 pm

பிஜிராமன் wrote:குடும்பத் தலைவர் குடும்பத் திலென்றும்
சிடுசிடு வென்று சிலையாய் இராது
கடுகடு வார்த்தை குழந்தைமேல் சொல்லல்
விடுத்து அணைத்தல் வழக்கு
அருமை லைக் செய்யப்பட்டது !
நல்ல அறிவுரை மகிழ்ச்சி

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 16 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 16 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 16 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Sun Dec 11, 2011 4:28 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:அணைமேல் இருந்த வழக்கை விலை
ஏற்றத்துடன் எங்கள் மேலே ஏற்றிவிட்டு,
தலைமேல் கட்டிய துண்டை தலையோடு
சேர்த்து பேரம் பேசுகிறது - அண்டை அரசு !
என்னதான் செய்ய நாங்கள் !
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
சமூக சிந்தனை மகிழ்ச்சி

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 16 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 16 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 16 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Sun Dec 11, 2011 4:30 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:10
இன்றைய போட்டி வார்த்தைகள் :
வழக்கு , அணை , தலை
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே ஓரக்கண் பார்வை

தலைவர்கள் நாடகம் தண்ணீர் வழக்கால்
இலைஇனி முல்லை அணை

அல்லது:
தொல்லைதரும் கேரளத் துத்தலைவர் இல்வழக்கால்
முல்லை அனையில் பிணி

தம்பி இந்தக்குறள்களுக்கு விளக்கம் தேவை இல்லை அல்லவா? புன்னகை
அருமை லைக் செயப்பதது ! சூப்பருங்க
விளக்கம் தேவை இல்லை தெளிவு ! மகிழ்ச்சி

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 16 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 16 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 16 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Sun Dec 11, 2011 8:27 pm

தலை நரைத்து -
உடல் நலிந்த வேளையிலே
உள்ளத்து அன்பதனை அணை யிட்டு
உனக்காக நான் தேக்கிட
என் பிள்ளையே - நீயோ
வழக்கிட்டு செல்வமதை
பறித்திட முனைதல் சரியோ??

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 16 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 16 of 49 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 32 ... 49  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum