ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Poll_c10 
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Poll_c10 
E KUMARAN
வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Poll_c10 
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters

Page 15 of 49 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 32 ... 49  Next

Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Empty வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.


வார்த்தையிலிருந்து வடி  - Page 15 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 15 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 15 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 15 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Fri Dec 09, 2011 9:07 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:தென்றலிலும் அசையாது
சிலையாய் இருந்த மலரொன்றில்
எளிதாகத் தேனுடுக்க நினைத்து வந்த
சிறு பூச்சிக்கு ஏமார்ந்த பின் தான் தெரிந்தது
உண்மையை விட போலி அழகென்று !!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
அழகு !உண்மையான உங்கள் கவி மகிழ்ச்சி
இங்குள்ளவர்களின் திறமைகள் மற்றவர்களாலும் பாராட்டப்பட்டால் நன்றென்று எண்ணுகிறேன் !


வார்த்தையிலிருந்து வடி  - Page 15 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 15 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 15 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 15 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கார்த்திக்.எம்.ஆர் Fri Dec 09, 2011 9:11 pm

கோவிந்தராஜ் wrote:
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
அழகு !உண்மையான உங்கள் கவி மகிழ்ச்சி
இங்குள்ளவர்களின் திறமைகள் மற்றவர்களாலும் பாராட்டப்பட்டால் நன்றென்று எண்ணுகிறேன் !

கண்டிப்பாக தோழா.. சூப்பருங்க


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Fri Dec 09, 2011 9:25 pm

கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:9
என்றைய போட்டி வார்த்தைகள் :
சிலை , தென்றல் , பூச்சி
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்

தென்றலாய் காற்றது

தாண்டிச் சென்றாலும்

வெயில் மழை என

எக்காலத்தும்

உலக உயிர்களை - அது

சிறு பூச்சியாயினும்

இடமளித்து காத்து

நிற்கிறார் - சிலையாய்

அரசமரத்தடி பிள்ளையார் !!!

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கார்த்திக்.எம்.ஆர் Fri Dec 09, 2011 9:31 pm

Tamizhmuhil wrote:

தென்றலாய் காற்றது

தாண்டிச் சென்றாலும்

வெயில் மழை என

எக்காலத்தும்

உலக உயிர்களை - அது

சிறு பூச்சியாயினும்

இடமளித்து காத்து

நிற்கிறார் - சிலையாய்

அரசமரத்தடி பிள்ளையார் !!!


அழகான முடிவு தோழா.. சூப்பருங்க சூப்பருங்க


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Fri Dec 09, 2011 9:32 pm

கார்த்திக்.எம்.ஆர் wrote:
Tamizhmuhil wrote:

தென்றலாய் காற்றது

தாண்டிச் சென்றாலும்

வெயில் மழை என

எக்காலத்தும்

உலக உயிர்களை - அது

சிறு பூச்சியாயினும்

இடமளித்து காத்து

நிற்கிறார் - சிலையாய்

அரசமரத்தடி பிள்ளையார் !!!


அழகான முடிவு தோழா.. சூப்பருங்க சூப்பருங்க

நன்றி சகோதரரே...
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by prlakshmi Sat Dec 10, 2011 4:31 am

தென்றலாய் தாலாட்ட
நானிருக்க
சிலந்திபூச்சியின்
ஆனந்த நூலாட்டம் !
இயற்கை கூத்துகலையின்
ஆனந்த சிலை வடிக்க
யார் தயார் ?
prlakshmi
prlakshmi
பண்பாளர்


பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Sat Dec 10, 2011 7:20 am

Tamizhmuhil wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:9
என்றைய போட்டி வார்த்தைகள் :
சிலை , தென்றல் , பூச்சி
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்

தென்றலாய் காற்றது

தாண்டிச் சென்றாலும்

வெயில் மழை என

எக்காலத்தும்

உலக உயிர்களை - அது

சிறு பூச்சியாயினும்

இடமளித்து காத்து

நிற்கிறார் - சிலையாய்

அரசமரத்தடி பிள்ளையார் !!!

அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
அரசமரத்தடி பிள்ளையாரின் அருள் நிறைந்திருக்கட்டும் மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 15 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 15 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 15 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 15 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Sat Dec 10, 2011 7:23 am

prlakshmi wrote:தென்றலாய் தாலாட்ட
நானிருக்க
சிலந்திபூச்சியின்
ஆனந்த நூலாட்டம் !
இயற்கை கூத்துகலையின்
ஆனந்த சிலை வடிக்க
யார் தயார் ?
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
ஆனால் தங்கள் கவிதையின் பொருள் தானே அறிந்துகொள்ளும் அளவிர்க்கு நான் இன்னும் வளரவில்லை என்று எண்ணுகிறேன் மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 15 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 15 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 15 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 15 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 10, 2011 8:15 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:9
என்றைய போட்டி வார்த்தைகள் :
சிலை , தென்றல் , பூச்சி
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்
நல்ல வார்த்தைகள்...எனது ஆயிரம் பதிவுக்குபின் இங்கு பதிகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

தென்றலில் பூச்சியொன்று தேடியது ஓர்சிலையை
கண்ணகியின் கால்கொலுசே நன்று
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Sat Dec 10, 2011 10:39 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
சுந்தரராஜ் தயாளன் wrote:
கோவிந்தராஜ் wrote:போட்டி எண்:9
என்றைய போட்டி வார்த்தைகள் :
சிலை , தென்றல் , பூச்சி
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே அன்பு மலர்
நல்ல வார்த்தைகள்...எனது ஆயிரம் பதிவுக்குபின் இங்கு பதிகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

தென்றலில் பூச்சியொன்று தேடியது ஓர்சிலையை
கண்ணகியின் கால்கொலுசே நன்று
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
விளக்கம் தருவீர்களே என்ன?


வார்த்தையிலிருந்து வடி  - Page 15 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 15 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 15 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 15 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 15 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 15 of 49 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 32 ... 49  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum