ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Poll_c10 
heezulia
வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Poll_c10 
E KUMARAN
வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Poll_c10 
mohamed nizamudeen
வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Poll_c10வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Poll_m10வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார்த்தையிலிருந்து வடி

+17
ந.கார்த்தி
ரா.ரா3275
மகா பிரபு
yarlpavanan
ayyamperumal
கார்த்திக்.எம்.ஆர்
இளமாறன்
prlakshmi
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரேவதி
பிஜிராமன்
பி.தமிழ்முகில்
கே. பாலா
சார்லஸ் mc
dhilipdsp
மிதுனா
கோவிந்தராஜ்
21 posters

Page 13 of 49 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 31 ... 49  Next

Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Empty வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Nov 30, 2011 8:47 am

First topic message reminder :

உறவுகளே உங்களுக்கு ஒரு புதிய கவிதை விளையாட்டு , கவிதை எழுதவேண்டும் .
அதாவது மொதம் இங்கு மூன்று தொடர்பில்லா வார்த்தைகள் கொடுக்கப்படும் ,
அவைகளை தங்கள் கவிதையில் தொடர்புபடுத்தி வியக்க வைக்க வேண்டும் .
கவிதைகள் மிக குறைந்தவரிகளில் இருந்தாலும் ஏற்கத்தக்கதே
முதல் மூன்று வார்த்தை :
மாடு , பெட்டி , கிளி .

முதலில் நானே துவங்குகிறேன் :
மாடு , பெட்டி , கிளி
மனிதனுக்கு உழைக்க சொல்லிதரும் மாடும்
பிணை தான் - கையிற்றிலே
மனிதனை சோம்பேறியாக்கும் கிளியும்
பிணை தான் - பெட்டியிலே.


வார்த்தையிலிருந்து வடி  - Page 13 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 13 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 13 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 13 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down


வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Dec 07, 2011 6:34 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
கோவிந்தராஜ் wrote:
கடல் ,சிகப்பு ,கணக்கு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே ! அன்பு மலர்


காலம் போடும் கணக்கு
சிகப்பே என்று அறியாது
கடலாய் அலை எழுப்புகிறது
கனவுகள் !
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
அறியாது எழும்பும் கனவுகள் அருமை !
நீண்டநாளைக்கு பின் வந்துள்ளீர்கள் மகிழ்கிறேன் ! ஜாலி


Last edited by கோவிந்தராஜ் on Wed Dec 07, 2011 6:41 pm; edited 1 time in total


வார்த்தையிலிருந்து வடி  - Page 13 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 13 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 13 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 13 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by ayyamperumal Wed Dec 07, 2011 6:37 pm

கோவிந்தராஜ் wrote:
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
அறியாது எழும்பும் கனவுகள் அருமை !
நீண்டநாளைக்கு பின் வந்துள்ளீர்கள் மகிழ்கிறேன் ! ஜாலி


நன்றி கோவிந்த் . சிறிய மாற்றம் செய்ய பட்டிருக்கிறது., ரசித்தமைக்கு நன்றி !


வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Wed Dec 07, 2011 6:43 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நன்றி கோவிந்த் . சிறிய மாற்றம் செய்ய பட்டிருக்கிறது., ரசித்தமைக்கு நன்றி !
பார்த்துவிட்டேன் அண்ணா புன்னகை அன்பு மலர்


வார்த்தையிலிருந்து வடி  - Page 13 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 13 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 13 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 13 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பி.தமிழ்முகில் Wed Dec 07, 2011 9:03 pm

கோவிந்தராஜ் wrote:
சரி இன்னமும் மரபு கவிகளை காணவில்லை .....
வரட்டும் ..............
இப்போ நான் அடுத்த வார்த்தைகளை அளிக்கிறேன்
கடல் ,சிகப்பு ,கணக்கு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே ! அன்பு மலர்

வானும் கடலும்

ஒன்றானதோ -

எனுமளவுக்கு சூரியனவன்

தன் ஒளியால்

வான வீதியையும்

அலைமோதும் கடலதையும்

சிகப்பாக்கிய அழகில்

மனது லயிதிருந்தாலும் -

என் காதலியே...

மனமது நீ வரும் நேரமதை

கணக்கிட்டுக் கொண்டிருந்தது!!!
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 9:14 pm

கோவிந்தராஜ் wrote:
சரி இன்னமும் மரபு கவிகளை காணவில்லை .....
வரட்டும் ..............
இப்போ நான் அடுத்த வார்த்தைகளை அளிக்கிறேன்
கடல் ,சிகப்பு ,கணக்கு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே ! அன்பு மலர்

கணக்காய்க் கடலில் கதிரவனின் காட்சி
பிணக்கால் சிவப்புன் முகம்


பிணக்கின் காரணமாக (ஊடலால்) சிகப்பாக மாறிவிட்ட தன் காதலியின் முகத்தை, எப்போதும் கணக்காய் கடலில் தோன்றும் கதிரவனின் காட்சியோடு ஒப்பிட்டு மகிழ்கிறான் காதலன்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 9:45 pm

கோவிந்தராஜ் wrote:
சரி இன்னமும் மரபு கவிகளை காணவில்லை .....
வரட்டும் ..............
இப்போ நான் அடுத்த வார்த்தைகளை அளிக்கிறேன்
ஒரு தலைப்பு கொடுத்தபின் இரண்டு நாட்களாவது நேரம் ஒதுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். வேலைப்பளு காரணமாக சில சமயம் கவனிக்க முடியவில்ல தம்பி.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by பிஜிராமன் Wed Dec 07, 2011 10:04 pm

கடல்தன்னுள் கொள்ளும் கொதிப்பை, அதுநாம்
நடத்திடும் வாழ்வினை நாசமாக்கும், மேலாய்
கடல்தான் சிவக்கவே காலையிற் செய்யோன்
கடலிற் கணக்காய் வரும்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Thu Dec 08, 2011 6:24 am

Tamizhmuhil wrote:
கோவிந்தராஜ் wrote:
சரி இன்னமும் மரபு கவிகளை காணவில்லை .....
வரட்டும் ..............
இப்போ நான் அடுத்த வார்த்தைகளை அளிக்கிறேன்
கடல் ,சிகப்பு ,கணக்கு
முயற்ச்சி செய்யுங்கள் உறவுகளே ! அன்பு மலர்

வானும் கடலும்

ஒன்றானதோ -

எனுமளவுக்கு சூரியனவன்

தன் ஒளியால்

வான வீதியையும்

அலைமோதும் கடலதையும்

சிகப்பாக்கிய அழகில்

மனது லயிதிருந்தாலும் -

என் காதலியே...

மனமது நீ வரும் நேரமதை

கணக்கிட்டுக் கொண்டிருந்தது!!!
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க


வார்த்தையிலிருந்து வடி  - Page 13 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 13 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 13 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 13 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Thu Dec 08, 2011 6:32 am

சுந்தரராஜ் தயாளன் wrote:
கோவிந்தராஜ் wrote:
சரி இன்னமும் மரபு கவிகளை காணவில்லை .....
வரட்டும் ..............
இப்போ நான் அடுத்த வார்த்தைகளை அளிக்கிறேன்
ஒரு தலைப்பு கொடுத்தபின் இரண்டு நாட்களாவது நேரம் ஒதுக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். வேலைப்பளு காரணமாக சில சமயம் கவனிக்க முடியவில்ல தம்பி.
சரி அண்ணா அப்படியே ஒவொரு தலைப்பிற்க்கும் இரண்டு நாட்கள் காதிருக்கிறேன் ! புன்னகை அருமையிருக்கு
யாராவது விருப்பமாக கேட்டால் உடனே கொடுத்துவிடுகிறேன் அன்பு மலர் நன்றி


வார்த்தையிலிருந்து வடி  - Page 13 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 13 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 13 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 13 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by கோவிந்தராஜ் Thu Dec 08, 2011 6:32 am

பிஜிராமன் wrote:கடல்தன்னுள் கொள்ளும் கொதிப்பை, அதுநாம்
நடத்திடும் வாழ்வினை நாசமாக்கும், மேலாய்
கடல்தான் சிவக்கவே காலையிற் செய்யோன்
கடலிற் கணக்காய் வரும்
அருமை லைக் செய்யப்பட்டது ! சூப்பருங்க
கடலின் கணக்கு சிவப்பு மகிழ்ச்சி


வார்த்தையிலிருந்து வடி  - Page 13 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 13 599303
வார்த்தையிலிருந்து வடி  - Page 13 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வார்த்தையிலிருந்து வடி  - Page 13 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

வார்த்தையிலிருந்து வடி  - Page 13 Empty Re: வார்த்தையிலிருந்து வடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 49 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 31 ... 49  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum