புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
40 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை Poll_c1040 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை Poll_m1040 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
40 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை Poll_c1040 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை Poll_m1040 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை Poll_c10 
3 Posts - 8%
heezulia
40 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை Poll_c1040 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை Poll_m1040 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
40 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை Poll_c1040 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை Poll_m1040 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
40 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை Poll_c1040 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை Poll_m1040 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

40 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Dec 01, 2011 12:53 am

ஊட்டி:மலேசியாவில் உள்ள முருகன் சிலையை போன்று, ஊட்டி எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள, 40 அடி உயர சிலை, நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.ஊட்டி எல்க்ஹில் பகுதியில் உள்ள, ஜலகண்டேஸ்வரர் உடனமர் ஜலகண்டேஸ்வரி மற்றும் பாலதண்டாயுதபாணி கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஓராண்டாக திருப்பணிகள் நடந்து வந்தன. ஊட்டியில் உள்ள சோழிய வேளாளர் தெய்வீக குழுவின் சார்பில், திருப்பணிக்குழு தலைவர் வரதராஜன் தலைமையில், 40 அடி திருமுருகன் சிலை அமைக்கப்பட்டு, நேற்று நடந்த கும்பாபிஷேகத்தின் போது பிரதிஷ்டை செய்யப்பட்டன.

கோவில் அர்ச்சகர் திருஞான சம்பந்தம் கூறியதாவது:கோவிலின் அருகே, ஐந்து அடி உயரத்தில் பீடம் அமைத்து அதன்மீது, 40 அடியில் முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சோழிய வேளாளர் தெய்வீகக் குழுவின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை வடிவமைப்புகளை, திருவாரூரை சேர்ந்த ஆதிமூலம், அருவங்காடு நடராஜன், பாபு மற்றும் பல சிற்பிகளின் உதவியுடன் சிமென்ட், கம்பிகளால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே உயரமான சிலை என்ற பெருமையும் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு முருகன் சிலைக்கு, தங்க நிற வர்ணம் பூசப்படும்.இவ்வாறு அவர் கூறினார். சுற்றுலா நகரமான ஊட்டியில், மலேசியாவில் உள்ளது போன்று, முருகன் சிலை அமைத்திருப்பது இப்பகுதியில் வசிக்கும் பக்தர்களை மட்டுமில்லாமல், சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





40 அடி உயர முருகன் சிலை ஊட்டியில் பிரதிஷ்டை Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக