ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்

5 posters

Go down

“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  Empty “டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்

Post by இளமாறன் Wed Nov 30, 2011 2:36 am

மும்பை, நவ. 29-

டாடா நிறுவனம் தற்போது இந்தியாவில் “நானோ” என்ற குட்டி காரை அறிமுகப்படுத்தி உள்ளது. 624 சி.சி. திறன் கொண்ட அந்த காரின் விலை ரூ.1 லட்சத்து 53 ஆயிரம். இந்த நிலையில், மாருதி சுசுகி நிறுவனமும் “நானோ” கார் தயாரித்து இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அந்த கார் 660 சி.சி. திறன் கொண்ட பெட்ரோல் என்ஜினை கொண்டது.

மாருதி சுசுகி நிறுவனம் 800 சி.சி. திறன் கொண்ட சிறிய என்ஜினால் ஆன 2 ரக கார்களை ஜப்பானில் அறிமுகப்படுத்தி அவற்றை இயக்கி வருகிறது. “பேலட்”, “எம்.ஆர். வேகன்” என்ற பெயரிலான அந்த கார்கள் டெல்லியில் வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ள கார் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

அப்போது, மக்களிடம் பெறும் வரவேற்பை தொடர்ந்து அவற்றில் ஒன்றோ அல்லது 2 ரக கார்களோ அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் அறிமுகப் படுத்தப்படும். இங்கு அவை 660 சி.சி. திறன் கொண்ட என்ஜின்களாக தயாரிக்கப்படும். தற்போது மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள மாருதி ஆல்டோ கார் 800 சி.சி. திறன் கொண்ட என்ஜினை கொண்டது.

அதன் விலை ரூ.1 லட்சத்து 43 ஆயிரம் அதே நேரத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள மாருதி நானோ கார் இதை விட கூடுதல் விலைக்கு விற்கப்பட உள்ளது. அதாவது அவற்றின் விலை ரூ.2 லட்சத்து 96 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  Empty Re: “டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்

Post by ARR Wed Nov 30, 2011 12:24 pm

மாருதி ஆல்ட்டோ விலை ரூ சுட்டுத்தள்ளூ! 1,43,000 தானா..?

:அடபாவி:


“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  0018-2“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  0001-3“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  0010-3“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  Empty Re: “டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்

Post by நியாஸ் அஷ்ரஃப் Wed Nov 30, 2011 12:26 pm

ARR wrote:மாருதி ஆல்ட்டோ விலை ரூ சுட்டுத்தள்ளூ! 1,43,000 தானா..?

:அடபாவி:

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  A“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  S“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  H“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  R“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  A“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  F“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  Empty Re: “டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்

Post by கேசவன் Wed Nov 30, 2011 12:33 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  1357389“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  59010615“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  Images3ijf“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  Empty Re: “டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்

Post by உமா Wed Nov 30, 2011 1:25 pm

“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  36_7_14
அதுல நாம உட்கார்ந்தா நாம தான் பெருசா தெரிவோம்.
சொப்பு காரு மாதிரி குட்டியா இருக்கும். “டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  745155
“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  403484



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

“டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்  Empty Re: “டாடா நானோ”வை தொடர்ந்து “மாருதி நானோ” கார் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum