ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் VS சிவா..!

+9
தாமு
ராஜா
சதீஷ்குமார்
செரின்
ஈழமகன்
கோவைசிவா
ரூபன்
சிவா
Tamilzhan
13 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

தமிழன் VS சிவா..! Empty தமிழன் VS சிவா..!

Post by Tamilzhan Sun Sep 27, 2009 1:43 pm

தமிழனுக்கு மணி என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.



அந்த ஏரியாவில் வீடுகளே இல்லை. தூரத்தில் தனியாக ஒரு வீடு இருந்தது. போய் கதவைத் தட்டினார்.



மிஸ்டர் சிவா வந்தார்.



“தொந்தரவுக்கு மன்னிக்கணும்.. மணி என்ன?”



“இதுல என்னங்க தொந்தரவு, ஒரு நிமிஷம்” என்று உள்ளே போனார் சிவா.



ஒரு நீண்ட மூங்கிலை எடுத்து வந்தார். எதிரே இருந்த மைதானத்தில் தயாராக இருந்த குழியில் அதை நட்டார். நிழலின் நீளத்தை அளந்தார். பையிலிருந்து ஒரு காகிதத்தை எடுத்துப் பார்த்தார்.



“மூணு நாப்பது”



“கொன்னுட்டீங்க சார். பிரமாதமான ஐடியா. ஆமாம், ராத்தியிலே மணி பாக்க என்ன பண்ணுவீங்க?”



“அதுக்கு இந்த மிஷின் இருக்கு” என்று பையிலிருந்து சிவா எடுத்துக் காட்டியது ஒரு கைக்கெடிகாரம்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழன் VS சிவா..! Empty Re: தமிழன் VS சிவா..!

Post by சிவா Sun Sep 27, 2009 1:45 pm

பாடகன்


தமிழன் VS சிவா..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழன் VS சிவா..! Empty Re: தமிழன் VS சிவா..!

Post by ரூபன் Sun Sep 27, 2009 1:46 pm

தமிழன் VS சிவா..! 705463 தமிழன் VS சிவா..! 705463 தமிழன் VS சிவா..! 705463 தமிழன் VS சிவா..! 705463 தமிழன் VS சிவா..! 705463 தமிழன் VS சிவா..! 705463 தமிழன் VS சிவா..! 705463 தமிழன் VS சிவா..! 705463 தமிழன் VS சிவா..! 705463 தமிழன் VS சிவா..! 705463 தமிழன் VS சிவா..! 705463 தமிழன் VS சிவா..! 705463 தமிழன் VS சிவா..! 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

தமிழன் VS சிவா..! Empty Re: தமிழன் VS சிவா..!

Post by கோவைசிவா Sun Sep 27, 2009 1:54 pm

தமிழன் VS சிவா..! 677196 தமிழன் VS சிவா..! 677196
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

தமிழன் VS சிவா..! Empty Re: தமிழன் VS சிவா..!

Post by ஈழமகன் Sun Sep 27, 2009 1:56 pm

மகிழ்ச்சி
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

தமிழன் VS சிவா..! Empty Re: தமிழன் VS சிவா..!

Post by Tamilzhan Sun Sep 27, 2009 1:58 pm

டாக்டர், எங்க தொட்டாலும் வலிக்குது”
சிவா :“எங்க தொட்டாலுமா?”
தமிழன் :“ஆமாம் டாக்டர்”
சிவா :“எங்கே, இடது காலைத் தொடுங்க”
தமிழன் :“வலிக்குது டாக்டர்”
சிவா :“வலது கால்”
தமிழன் :“வலிக்குது டாக்டர்”
சிவா :“கண்ப்யூசிங்…கழுத்தைத் தொடுங்க”
தமிழன் :“வலிக்குது டாக்டர்”
சிவா :“மர்மமா இருக்கே… மாரைத் தொடுங்க”
தமிழன் :“வலிக்குது டாக்டர்”
சிவா :“தரோவா புரியலை…தலையைத் தொடுங்க”
தமிழன் :“வலிக்குது டாக்டர்”
சிவா :“ம்ம்ம்ம்… இதுக்கு நிறைய டெஸ்ட் எடுக்கணும்… போய் ப்லெட், யூரின் எல்லா சாம்பிளும் குடுங்க. ஈசிஜீ, ஸ்கேன், எக்ஸ் ரே எல்லாம் எடுக்கணும்”
“சரி டாக்டர்”
இரண்டு நாளாயிற்று.
தமிழன் :“என்ன டாக்டர், ப்ராப்ளம் என்னன்னு தெரிஞ்சதா?”
சிவா :“ம்ம்ம்.. ஆள் காட்டி விரல்லே பிராக்ச்சர்”


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழன் VS சிவா..! Empty Re: தமிழன் VS சிவா..!

Post by செரின் Sun Sep 27, 2009 1:59 pm

என்னமா சிந்திக்றீங்க... சூப்பர்மா
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

தமிழன் VS சிவா..! Empty Re: தமிழன் VS சிவா..!

Post by சதீஷ்குமார் Sun Sep 27, 2009 2:00 pm

தமிழன் VS சிவா..! 705463 தமிழன் VS சிவா..! 705463 தமிழன் VS சிவா..! 705463 தமிழன் VS சிவா..! 677196 தமிழன் VS சிவா..! 677196 தமிழன் VS சிவா..! 677196
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

தமிழன் VS சிவா..! Empty Re: தமிழன் VS சிவா..!

Post by ராஜா Sun Sep 27, 2009 2:04 pm

தமிழன் VS சிவா..! 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழன் VS சிவா..! Empty Re: தமிழன் VS சிவா..!

Post by Tamilzhan Sun Sep 27, 2009 2:07 pm

சிவா :“ஏய், என்ன கழுதையை கூட்டிகிட்டு வாக்கிங் கிளம்பிட்டே?”

தமிழன் :“முண்டம், கண்ணு தெரியல்லையா? இது நாய்”

சிவா :“தெரியும். நான் கேட்டது நாய் கிட்டே”


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழன் VS சிவா..! Empty Re: தமிழன் VS சிவா..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics
» சிவா vs தமிழன் சிரிப்பு வெடிகள்
» ஹாட்ஸ் ஆஃப்...சிவா...தமிழன்...! ஈகரையில் புதிய வசதி..!!
» உலக பொருளாதார பாதிப்பின் காரணமாக சிவா & தமிழன் அன்கோ மல்டிநேசனல் இன்றைய நிலை...
» ஆழ்கடல் களஞ்சியம் இன்றோடு 1000வது பதிவு -- சிவா அண்ணா & தமிழன் நன்றி
» சிவா, தமிழன் மற்றும் ஈகரை உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum