புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:54 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Today at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Today at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Today at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Today at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Today at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Today at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Today at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Today at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Today at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Today at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Today at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Aug 05, 2024 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Aug 05, 2024 8:07 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Aug 05, 2024 7:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 05, 2024 1:29 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_m10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10 
29 Posts - 43%
heezulia
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_m10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10 
24 Posts - 36%
mohamed nizamudeen
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_m10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10 
5 Posts - 7%
mini
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_m10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10 
2 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_m10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_m10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10 
1 Post - 1%
King rafi
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_m10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10 
1 Post - 1%
Barushree
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_m10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10 
1 Post - 1%
Guna.D
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_m10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10 
1 Post - 1%
சுகவனேஷ்
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_m10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_m10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10 
77 Posts - 44%
ayyasamy ram
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_m10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_m10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10 
9 Posts - 5%
mini
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_m10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10 
3 Posts - 2%
சுகவனேஷ்
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_m10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10 
3 Posts - 2%
prajai
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_m10விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Nov 29, 2011 7:02 pm

விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை

விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை 29-sugar1300

உணவில்
அளவுக்கதிகமாக பயன்படுத்தும் சர்க்கரை மெல்லக்கொல்லும் விஷம் என்று
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தேநீர், காபி, பழரசங்களில் அளவுக்கதிகமாக
சர்க்கரையை சேர்த்துக்கொள்ளவது ஆபத்தானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சர்க்கரையானது உடலில் ஜீரண சக்தியை பாதிக்கிறது. எண்ணற்ற பக்கவிளைவுகளை
ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

நாம் அதிக
அளவில் உண்ணும் சத்து இல்லாத உணவுகளில் சர்க்கரையும் ஒன்று. சர்க்கரை
உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு, உடம்பிலுள்ள சத்தையும்
ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி மற்றும்
சக்தியில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

ஆபத்தான சர்க்கரை

சிகரெட்,
மது முதலியவற்றைப் போல் சர்க்கரையும் ஆபத்தானது என்றே சொல்லலாம்.
புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய
நோய்கள், ரத்த அழுத்தம், சருமநோய்கள், முதுமை, பித்தக்கல், ஈரல்நோய்,
சிறுநீரகக் கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், நீரிழிவு நோய்
இப்படி எல்லாநோய்களுக்கும் சர்க்கரையும் ஏதாவது ஒருவிதத்தில் காரணமாகிறது.

சர்க்கரை தேவையில்லை

சர்க்கரையை
உபயோகிப்பதன் மூலம் ரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
வெள்ளையணுக்களின் எண்ணிக்கை குறைகிறதாம். புரதச்சத்து அளிக்கப்படுகிறது.
வைட்டமின் சி சத்து உறிஞ்சப்படுகிறது. தாது உப்புக்கள் அழிக்கப்படுவதால்
உடலானது எளிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாகும் என்றும் எச்சரிக்கின்றனர்
மருத்துவர்கள். எனவே நம்முடைய உடலுக்கு சர்க்கரை அறவே தேவையில்லை. உடலுக்கு
சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றப்படுகிறது
என்கின்றனர் மருத்துவர்கள்

நோயாளிகளாக மாறும் குழந்தைகள்

குளிர்பானங்கள்,
செயற்கை உணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. உங்கள்
குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான
சர்க்கரை உள்ள உணவுகளை உண்பதன் மூலம் உடல் குண்டாகிறது. இந்த உணவுகளை
குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நோயாளியாக உருவாவதாக
மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இனிப்பும் கொழுப்பும் அதிகம் உள்ள
உணவுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரித்து விடுவதால், இதய
நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் ரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள்
செல்வது தடைபட்டு விடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள்
பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.

புற்றுநோய் கட்டிகள்

உடலில்
அதிகஅளவு சர்க்கரை இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின்
வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய்
எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோனுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது.
இது புற்றுநோய் கட்டிகளை உருவாக்குவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே
தினமும் காபி அல்லது தேநீர் பருகும் போது குறைந்த அளவு சர்க்கரையை
பயன்படுத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. நம்முடைய உடம்பின்
ஆரோக்கியத்தை மெல்லக் கொல்லும் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது
என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Nov 29, 2011 8:27 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை 1357389விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை 59010615விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Images3ijfவிஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Images4px
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Nov 29, 2011 8:34 pm

அதிர்ச்சி அதிர்சியான தகவல் அவசியமான தகவல்...
பகிர்ந்தமைக்கு நன்றி... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 9:06 pm

சர்க்கரையாக இனிக்கும் பதிவுக்கு நன்றி.

விஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Aவிஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Aவிஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Tவிஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Hவிஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Iவிஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Rவிஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Aவிஷமாக மாறும் சர்க்கரை - கசப்பான உண்மை Empty
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 29, 2011 9:40 pm

என்னைப்போன்ற தீவிர சக்கரை வியாதிக்காரர்களுக்கு இதுபோன்ற செய்தி கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக