புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி Poll_c10கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி Poll_m10கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி Poll_c10கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி Poll_m10கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி Poll_c10கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி Poll_m10கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி Poll_c10 
249 Posts - 49%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி Poll_c10கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி Poll_m10கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி Poll_c10 
9 Posts - 2%

4 Posts - 1%
Jenila

jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 2:05 pm

கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி

கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி India001

இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் சந்திராயன் திட்டம் மூலம் நிலவில் தேசிய கொடியை பதித்தனர். இப்போது கடலியல் விஞ்ஞானிகள் தேசிய கொடியை கடலில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் வைத்து உள்ளனர்.
இந்திய விஞ்ஞானிகள் கடலுக்குள் 6 ஆயிரம் மீட்டர் தூரம் வரை பயணம் செய்யும் “ரோசுப்-6000” என்ற வாகனத்தை உருவாக்கி உள்ளனர். ரிமோட் கண்ட் ரோல் மூலம் இயங்கும் இந்த வாகனம் கடலுக்குள் 6 ஆயிரம் மீட்டர் தூரம் வரை சென்று கடல் ஆய்வு பணியை மேற்கொள்ளும்.

இந்த கருவியை பயன்படுத்தி இந்திய பெருங்கடல் மத்திய பகுதியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசிய கொடியை விஞ்ஞானிகள் வைத்தனர்.

சென்னையில் நடந்த கடல் கனிமங்கள் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்ட தேசிய கடல்சார் தொழில்கள் தலைமை விஞ்ஞானி ராமதாஸ் இந்த தகவலை தெரிவித்தார்.

அவர் பேசும்போது, இந்திய தேசிய கொடியை 3 ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு கொண்டு சென்று வைத்தது பெரிய சாதனையாகும். அதேபோல 6 ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு பயணம் செய்யும் கருவியை கண்டுபிடித்து இருப்பதும் முக்கிய சாதனையாகும் என்றார்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 24, 2009 2:09 pm

கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி 677196 கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி 677196 கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி 677196

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 2:10 pm

இது என்ன சாதனை எண்கள் மக்கள் ஆயிரக்கணக்கில் பிரங்கிகளாலும் பல்குலல்களாலும் பல்லாயிரம் அடிகள் தூக்கி வீசப்பட்டனர் அதுகும் நிங்கள் கொடுத்த ஆயுதங்கள் தானே அது எல்லோ உங்கள் முதல் சாதனை கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 24, 2009 2:11 pm

உங்கள் ஆதங்கம் புரிகிறது ரூபன்..

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 2:17 pm

இது கடலுக்குள் இருப்பது யாருக்கு தெரிய போகுது இதற்கு செலவு செய்யும் பணம் போதும் ஏழைகளுக்கு ஒரு நேர சாப்பாடாவது போடலாம்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 24, 2009 2:19 pm

meenuga wrote:உங்கள் ஆதங்கம் புரிகிறது ரூபன்..

கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி 56667

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Sep 24, 2009 3:06 pm

இயற்கையை மட்டுமே இயந்திரங்கள் கொண்டு வெல்லத்தெரிந்த மனிதனுக்கு மனித மனங்களை வெல்வதற்கு இன்றுவரை தெரியவில்லை....

நீங்கள் இத்தனை கோடி பணம் கொண்டு சாதனை படைப்பதைவிட, அழிக்கப்பட்ட தமிழினத்தை ஒரு வாய்ச்சொல்லில் காப்பாற்றி இருப்பின் இன்றைய உலகம் அல்ல.. தமிழ் இனம் அழியும்வரை
உங்கள் பெருமையை பாடி இருக்கும்.

இன்று நீங்கள் குதூகலிக்கும் போது உங்களுடன் சேர்ந்து எங்களால் பட்டாசு வெடிக்க முடியவில்லை மனதில் 1% சந்தோசம் மட்டுமே இருக்கிறது மீதி 99%ம் கோபமும், எரிச்சலுமாக அந்த 1% வீததை கூட என்னால் அனுபவிக்க முடியவில்லை..

இதுவே நீங்கள் எங்களை எம் இனத்தை ஒரு கை கொடுத்து தூக்கி இருந்தால் நாம் எல்லோரும் எம் எல்லா கைகளையும் கொண்டு கைதட்டியிருப்போம்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 24, 2009 3:10 pm

ஈழமகன் wrote:இயற்கையை மட்டுமே இயந்திரங்கள் கொண்டு வெல்லத்தெரிந்த மனிதனுக்கு மனித மனங்களை வெல்வதற்கு இன்றுவரை தெரியவில்லை....

நீங்கள் இத்தனை கோடி பணம் கொண்டு சாதனை படைப்பதைவிட, அழிக்கப்பட்ட தமிழினத்தை ஒரு வாய்ச்சொல்லில் காப்பாற்றி இருப்பின் இன்றைய உலகம் அல்ல.. தமிழ் இனம் அழியும்வரை
உங்கள் பெருமையை பாடி இருக்கும்.

இன்று நீங்கள் குதூகலிக்கும் போது உங்களுடன் சேர்ந்து எங்களால் பட்டாசு வெடிக்க முடியவில்லை மனதில் 1% சந்தோசம் மட்டுமே இருக்கிறது மீதி 99%ம் கோபமும், எரிச்சலுமாக அந்த 1% வீததை கூட என்னால் அனுபவிக்க முடியவில்லை..

இதுவே நீங்கள் எங்களை எம் இனத்தை ஒரு கை கொடுத்து தூக்கி இருந்தால் நாம் எல்லோரும் எம் எல்லா கைகளையும் கொண்டு கைதட்டியிருப்போம்
கடலுக்கு அடியில் 3 ஆயிரம் மீட்டர் ஆழத்தில் இந்திய தேசியக்கொடி 678642 சிறப்பு சைலு

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 27, 2009 1:05 pm

பிரகாஸ் wrote:இது கடலுக்குள் இருப்பது யாருக்கு தெரிய போகுது இதற்கு செலவு செய்யும் பணம் போதும் ஏழைகளுக்கு ஒரு நேர சாப்பாடாவது போடலாம்

இது சரி தான் பிரகாஷ் ,
இந்தியாவுல இருக்குற ஏழைங்க முன்னேற எதுவும் செய்ய மாட்டாங்க இந்த அரசியல்வியாதிங்க,

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Sep 27, 2009 1:06 pm

அரசியல் ஒரு வியாதி அதைச் சேர்த்துதான் அரசியல்வாதிக்கு பதிலா அரசியல்வியாதி னு சொல்றீங்களா ராஜா சார்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக