Latest topics
» நாவல்கள் வேண்டும்by Saravananj Today at 7:34 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 11:55 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 11:54 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 11:52 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 11:51 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:57 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:00 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:26 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 4:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 1:46 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Dr.S.Soundarapandian | ||||
jothi64 | ||||
T.N.Balasubramanian | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிர் - எது காந்தம் ????
+7
உதயசுதா
சிவா
கோவிந்தராஜ்
சார்லஸ் mc
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
நியாஸ் அஷ்ரஃப்
11 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
புதிர் - எது காந்தம் ????
First topic message reminder :
நீங்கள் இரு இரும்புத்துண்டுகள் கையில் தரப்பட்டு ஒரு அறையினுள் அடைக்கப்படுகிறீர்கள், அதில் ஒன்று உண்மையிலேயே இரும்புத்துண்டு இன்னொன்று காந்தம். உங்களையும் அந்த இரு கம்பிகளையும் தவிர வேறு எதுவும் இல்லை அந்த அறையில் எனில் உங்கள் கையில் உள்ள இரு துண்டுகளில் எது இரும்பு எது காந்தம் என எப்படிக் கண்டறிவீர்கள் ???????

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: புதிர் - எது காந்தம் ????
கோவிந்தராஜ் wrote:எனக்கு யாரும் பதில் சொல்லலியேகோவிந்தராஜ் wrote:கீழே போட்டால் சத்தம் வித்தியாசமா வரும்
இரண்டையும் கீழே போட்டால் இரும்பில் ஓசை அதிகம் வரும்
ஆனால் கந்ததில் அவ்வளவாக ஓசை இராது .
விடை சரி அல்லது தவறுன்னு ஏதாவது சொல்லணும்
சத்தியமா தப்புதானுங்கோ..
ஓசையில் அவ்வளவு பெரிய வித்தியாசம் வருவதற்கு வாய்ப்பில்லை..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: புதிர் - எது காந்தம் ????
கையில் உள்ளதில் ஒன்று இரும்பு, மற்றொன்று காந்தம்!
வலது பக்கம் காந்தக் கம்பி இருந்தால் இடது பக்கம் இரும்புக் கம்பி இருக்கும்.
இடது பக்கம் காந்தக் கம்பி இருந்தால் வலது பக்கம் இரும்புக் கம்பி இருக்கும்.
முடியலடா சாமி........... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதிர் - எது காந்தம் ????
வாரே வா என்ன அருமையான கண்டுபிடிப்பு.சிவா wrote:கயில் உள்ளதில் ஒன்று இரும்பு, மற்றொன்று காந்தம்!
வலது பக்கம் காந்தக் கம்பி இருந்தால் இடது பக்கம் இரும்புக் கம்பி இருக்கும்.
இடது பக்கம் காந்தக் கம்பி இருந்தால் வலது பக்கம் இரும்புக் கம்பி இருக்கும்.
முடியலடா சாமி........... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: புதிர் - எது காந்தம் ????
சிவா wrote:கையில் உள்ளதில் ஒன்று இரும்பு, மற்றொன்று காந்தம்!
வலது பக்கம் காந்தக் கம்பி இருந்தால் இடது பக்கம் இரும்புக் கம்பி இருக்கும்.
இடது பக்கம் காந்தக் கம்பி இருந்தால் வலது பக்கம் இரும்புக் கம்பி இருக்கும்.
முடியலடா சாமி........... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: புதிர் - எது காந்தம் ????
தெய்வமே நீங்க எங்கேயோ போய்ட்டீங்கசிவா wrote:கையில் உள்ளதில் ஒன்று இரும்பு, மற்றொன்று காந்தம்!
வலது பக்கம் காந்தக் கம்பி இருந்தால் இடது பக்கம் இரும்புக் கம்பி இருக்கும்.
இடது பக்கம் காந்தக் கம்பி இருந்தால் வலது பக்கம் இரும்புக் கம்பி இருக்கும்.
முடியலடா சாமி........... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: புதிர் - எது காந்தம் ????
அப்ப நான் சொன்ன விடைதான் சரி! பரிசு எனக்கே!
ur in a room with a magnet and an iron bar how do u know which one is the magnet
http://www.physicsforums.com/showthread.php?t=299003
ur in a room with a magnet and an iron bar how do u know which one is the magnet
http://www.physicsforums.com/showthread.php?t=299003
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதிர் - எது காந்தம் ????
சிவா wrote:கையில் உள்ளதில் ஒன்று இரும்பு, மற்றொன்று காந்தம்!
வலது பக்கம் காந்தக் கம்பி இருந்தால் இடது பக்கம் இரும்புக் கம்பி இருக்கும்.
இடது பக்கம் காந்தக் கம்பி இருந்தால் வலது பக்கம் இரும்புக் கம்பி இருக்கும்.
இப்போ அந்த ரெண்டு கம்பியும் உங்கள் தலையில் இருக்கும்..
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Re: புதிர் - எது காந்தம் ????
இரும்பு துண்டை இரண்டாகவும்.. காந்த துண்டை இரண்டாகவும் உடைச்சு தனியா வைங்க ..
எந்த இரண்டு தூண்டும் ஒட்டுதோ அது காந்தம்.. மற்றது இரும்பு..
எந்த இரண்டு தூண்டும் ஒட்டுதோ அது காந்தம்.. மற்றது இரும்பு..
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: புதிர் - எது காந்தம் ????
அது தங்கமோ தகரமோ நாங்க தானே கண்டுபிடிக்கிறோம்நியாஸ் அஷ்ரஃப் wrote:ஜாஹீதாபானு wrote:உரசி பார்த்து கண்டுபிடிப்போம்
உரசிப்பார்த்து கண்டுபிடிக்க என்ன தங்கமா தரப்பட்டது உங்களிடம் ????
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: புதிர் - எது காந்தம் ????
சிவா wrote:அப்ப நான் சொன்ன விடைதான் சரி! பரிசு எனக்கே!
ur in a room with a magnet and an iron bar how do u know which one is the magnet
http://www.physicsforums.com/showthread.php?t=299003
கஷ்டப்பட்டு கொஸ்டீன் ப்ரிப்பேர் பண்ணி எல்லாத்தையும் கொளப்பிகிட்டு இருந்தா, இந்த பிட்டு குடுக்கார வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க
ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்
நியாஸ் அஷ்ரஃப்- தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|