ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

+9
கேசவன்
hega
உதயசுதா
ராஜா
மிதுனா
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
உமா
ஜாஹீதாபானு
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 3 Empty வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by ஜாஹீதாபானு Tue Nov 29, 2011 4:02 pm

First topic message reminder :

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 3 North
சைவத் தமிழர் பழக்க வழக்கங்களில் கடைப்பிடிக்கப் படும் சில சம்பிரதாயங்களும் அவற்றிற்கான விளக்கமும்:

1. வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் - காரணம் என்ன?

இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

காந்தம்,
உலோகப் (இரும்பு (Iron) செப்பு போன்ற) பொருட்களையும், காந்த தன்மை கொண்ட
பொருட்களையும் தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறு வயதில்
பாடசாலைகளில் செய்த ஆராய்ச்சியின் (Experiments) மூலம் அறிந்து
கொண்டவைகளாகும்.


காந்ததிற்கு இரண்டு துருவங்கள் (Poles)
உண்டு - வட துருவம் (North Pole) மற்றும் தென் துருவம் (South Pole).
காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலகி கொள்ளும்
(தள்ளும்)(Like Poles repel each other), எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று
ஈர்க்கும் (இழுக்கும்)(Unlike poles attract each other) தன்மைகளைக்
கொண்டதாகும்.


எனவே, நாம் ஆய்வு கூடத்தில் (Laboratory)
ஆய்வு முடிந்த பின் எதிர் துருவங்களை ஒன்றாக வைப்போம். அப்போது தான் அதன்
காந்த ஈர்ப்பு தன்மை அப்படியே இருக்கும். ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால்
அதன் காந்த ஈர்ப்பு தன்மை சிதைந்துவிடும். மேலும், இயல்பாக இருக்கும்
காந்தம் (Natural Magnets) தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறு சிறு
காந்த துண்டுகளாக மாற்றும் தன்மை கொண்டது.


பூமி எப்படி காந்தம் ஆனது?

சூரியனின்
வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. அப்போது பூமியின் மேற்கு
பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான
மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால்
உருவாக்கப்படுகிறது. எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும்
வடக்கு திசை, நேர் மின்னோட்டதையும் (Positive Current), இடதுபுறம்
இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் (Negative Current)
பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது. அத்துடன் பூமி
தன்னைத்தானே சுற்றுவதனாலும் காந்த சக்தியைப் பெறுகின்றது.

மனிதன் எப்படி காந்தப் பொருள் ஆனான்?

மனித
உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் பல ரசாயன பொருட்களை
கொண்டது. இதில் சிவப்பு அணுவில் இரும்பு சத்து உள்ளது. இந்த சிவப்பு
அணுவின் காரணமாக மனிதன் பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறான்.

எப்படி தூங்க வேண்டும்?

பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம்
உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில்
இருந்து வடக்கிற்கும் செல்லும். அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம்
கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.

நாம் தெற்கு பக்கம் தலை
வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர்
மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். காந்தத்தின்
இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.


இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை
மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும்
பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.

எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.

அதனால் போலும் இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பார்கள்.

வாசலுக்கு கால் நீட்டக் கூடாது. ஏன்?


வீட்டு வாசல் புனிதமானது. அதனால்தான்
வீட்டு வாசல் முற்றத்தில் கோலம் போடுகிறார்கள். வாசலில் மாவிலை கட்டி
புனிதப்படுத்துகிறார்கள். வீட்டு வாசல் அசுத்தமாகவும், கவனிப்பாரற்றும்
இருக்குமாயின் வீட்டில் மகிழ்ச்சியையும், மங்களத்தையும் தரவல்ல சீதேவி
வீட்டினுள் புக மாட்டாள் என்பது சைவத் தமிழர் பண்பாட்டில் வந்த கூற்று.
வீடும், அதன் வாசலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான்
சீதேவி வீட்டில் குடி கொள்வாள். சீதேவி வரும் வாசலை (பாதை) நோக்கி கால்
நீட்டினால் சீதேவி தன் வருகையை வீட்டார் விரும்பவில்லை என கருதி சீதேவி
திரும்பிச் சென்று விடுவாள் என்பதனால்தான் வீட்டு வாசக்கு கால் நீட்டக்
கூடாது என்றார்கள். வீட்டிற்னுள் சீதேவி வராவிட்டால் மூதேவி குடி கொள்வாள்
என்பது ஐதீகம். மூதேவி வீட்டினுள் குடிகொண்டால் மகிழ்ச்சி குன்றும்.
துன்பம் பெருகும்.


வீட்டு வாசலில் மாவிலை கட்டுவதால்
புனிதமாகின்றது. மாவிலையை தேவர்கள் ஆக ஆவகணம் செய்வது சைவவ மரபு. இங்கே
தேவர்கள் தம்மை வரவேற்க காத்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாகவே மாவிலை
வாசலில் மாவிலை கட்டப்பெறுகின்றது. மாவிலை கட்டும் போது மிகவும் அவதானம்
தேவை. மாவிலையை முன்பக்கம் வளைது க்தொங்க விடுவது தேவர்கள் தலை வணங்கி
வரவேற்பதாகவும், மாவிலையை பின்பக்கம் வளைத்து தொங்க விடுவது தேவர்கள்
சீதேவியின் வரவை விரும்பவில்லை என கருதுவதாக பொருள் பெறும் என சைவ நூல்கள்
விளக்கமளித்துள்ளன.

நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 3 Empty Re: வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by krishnaamma Thu Dec 01, 2011 8:26 pm

பிஜிராமன் wrote:அருமையான பதிவு பானு பாட்டி, ஆனால் ஒரே ஒரு சந்தேகம், கொஞ்சம் கிறுக்குத் தானமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன், இருந்தாலும் கேட்டு விடுகிறேன்.......

வடக்கே தலை வைக்க கூடாது என்கிறீர்கள், இப்பொழுது என் கேள்வி

நாம் இப்பொழுது வடக்கே தலை வைதிருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியே 180 டிகிரி காலைத் திருப்பினால் நாம் தெற்கே தலை வைத்த மாதிரி ஆகி விடும் சரியா, இப்படி செய்யும் போது தலை இருப்பது என்னவோ ஒரே இடத்தில் தானே, பிறகு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு வேலை கால், தான் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வதால் பாதிப்பு உண்டாகிறதோ.........கொஞ்சம் விளக்குங்கள்

என்ன கேள்வி இது ராமன், நீங்க தெரிந்து கேட்கிறீர்களா தெரியாமல் கேகிறீர்களா என்று எனக்கு தெரியலை சோகம் என்றாலும் பதில் சொல்கிறேன். தலை அதே இடத்தில் இருந்தாலும், அது பானு கூறியது போல் தெற்க்கில் உள்ள காந்த அலைகளுக்கு தோதாக மாறிவிடுமே, அப்ப உங்களுக்கு தெற்க்கில் தலை வைப்பதன் நோக்கம் நிறைவேறுமே, சரியா? மேலும் வடக்கு பக்கம் தலை வைத்து படுத்து பார்த்தால் தெரியும் உங்களுக்கு, நல்ல தூக்கம் வராது, காலயீல் தலை வலிக்கும் புன்னகை
பரிக்ஷார்த்தமாக 1 நாள் செய்து பாருங்கள் புரியும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 3 Empty Re: வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by பிஜிராமன் Thu Dec 01, 2011 8:34 pm

என்ன கேள்வி இது ராமன், நீங்க தெரிந்து கேட்கிறீர்களா தெரியாமல் கேகிறீர்களா என்று எனக்கு தெரியலை என்றாலும் பதில் சொல்கிறேன். தலை அதே இடத்தில் இருந்தாலும், அது பானு கூறியது போல் தெற்க்கில் உள்ள காந்த அலைகளுக்கு தோதாக மாறிவிடுமே, அப்ப உங்களுக்கு தெற்க்கில் தலை வைப்பதன் நோக்கம் நிறைவேறுமே, சரியா? மேலும் வடக்கு பக்கம் தலை வைத்து படுத்து பார்த்தால் தெரியும் உங்களுக்கு, நல்ல தூக்கம் வராது, காலயீல் தலை வலிக்கும்
பரிக்ஷார்த்தமாக 1 நாள் செய்து பாருங்கள் புரியும்


அம்மா அது தான் கொஞ்சம் கிறுக்குத் தனமாக இருக்கும் என்று முன்பே கூறி விட்டேனே....

நன்றிகள் அம்மா. சூப்பருங்க புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 3 Empty Re: வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by ஜாஹீதாபானு Fri Dec 02, 2011 3:27 pm

krishnaamma wrote:
பிஜிராமன் wrote:அருமையான பதிவு பானு பாட்டி, ஆனால் ஒரே ஒரு சந்தேகம், கொஞ்சம் கிறுக்குத் தானமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன், இருந்தாலும் கேட்டு விடுகிறேன்.......

வடக்கே தலை வைக்க கூடாது என்கிறீர்கள், இப்பொழுது என் கேள்வி

நாம் இப்பொழுது வடக்கே தலை வைதிருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியே 180 டிகிரி காலைத் திருப்பினால் நாம் தெற்கே தலை வைத்த மாதிரி ஆகி விடும் சரியா, இப்படி செய்யும் போது தலை இருப்பது என்னவோ ஒரே இடத்தில் தானே, பிறகு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு வேலை கால், தான் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வதால் பாதிப்பு உண்டாகிறதோ.........கொஞ்சம் விளக்குங்கள்

என்ன கேள்வி இது ராமன், நீங்க தெரிந்து கேட்கிறீர்களா தெரியாமல் கேகிறீர்களா என்று எனக்கு தெரியலை சோகம் என்றாலும் பதில் சொல்கிறேன். தலை அதே இடத்தில் இருந்தாலும், அது பானு கூறியது போல் தெற்க்கில் உள்ள காந்த அலைகளுக்கு தோதாக மாறிவிடுமே, அப்ப உங்களுக்கு தெற்க்கில் தலை வைப்பதன் நோக்கம் நிறைவேறுமே, சரியா? மேலும் வடக்கு பக்கம் தலை வைத்து படுத்து பார்த்தால் தெரியும் உங்களுக்கு, நல்ல தூக்கம் வராது, காலயீல் தலை வலிக்கும் புன்னகை
பரிக்ஷார்த்தமாக 1 நாள் செய்து பாருங்கள் புரியும் புன்னகை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 3 Empty Re: வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum