ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

+9
கேசவன்
hega
உதயசுதா
ராஜா
மிதுனா
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
உமா
ஜாஹீதாபானு
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Empty வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by ஜாஹீதாபானு Tue Nov 29, 2011 4:02 pm

First topic message reminder :

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 North
சைவத் தமிழர் பழக்க வழக்கங்களில் கடைப்பிடிக்கப் படும் சில சம்பிரதாயங்களும் அவற்றிற்கான விளக்கமும்:

1. வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் - காரணம் என்ன?

இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.

காந்தம்,
உலோகப் (இரும்பு (Iron) செப்பு போன்ற) பொருட்களையும், காந்த தன்மை கொண்ட
பொருட்களையும் தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறு வயதில்
பாடசாலைகளில் செய்த ஆராய்ச்சியின் (Experiments) மூலம் அறிந்து
கொண்டவைகளாகும்.


காந்ததிற்கு இரண்டு துருவங்கள் (Poles)
உண்டு - வட துருவம் (North Pole) மற்றும் தென் துருவம் (South Pole).
காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலகி கொள்ளும்
(தள்ளும்)(Like Poles repel each other), எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று
ஈர்க்கும் (இழுக்கும்)(Unlike poles attract each other) தன்மைகளைக்
கொண்டதாகும்.


எனவே, நாம் ஆய்வு கூடத்தில் (Laboratory)
ஆய்வு முடிந்த பின் எதிர் துருவங்களை ஒன்றாக வைப்போம். அப்போது தான் அதன்
காந்த ஈர்ப்பு தன்மை அப்படியே இருக்கும். ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால்
அதன் காந்த ஈர்ப்பு தன்மை சிதைந்துவிடும். மேலும், இயல்பாக இருக்கும்
காந்தம் (Natural Magnets) தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறு சிறு
காந்த துண்டுகளாக மாற்றும் தன்மை கொண்டது.


பூமி எப்படி காந்தம் ஆனது?

சூரியனின்
வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. அப்போது பூமியின் மேற்கு
பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான
மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால்
உருவாக்கப்படுகிறது. எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும்
வடக்கு திசை, நேர் மின்னோட்டதையும் (Positive Current), இடதுபுறம்
இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் (Negative Current)
பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது. அத்துடன் பூமி
தன்னைத்தானே சுற்றுவதனாலும் காந்த சக்தியைப் பெறுகின்றது.

மனிதன் எப்படி காந்தப் பொருள் ஆனான்?

மனித
உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் பல ரசாயன பொருட்களை
கொண்டது. இதில் சிவப்பு அணுவில் இரும்பு சத்து உள்ளது. இந்த சிவப்பு
அணுவின் காரணமாக மனிதன் பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறான்.

எப்படி தூங்க வேண்டும்?

பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம்
உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில்
இருந்து வடக்கிற்கும் செல்லும். அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம்
கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.

நாம் தெற்கு பக்கம் தலை
வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர்
மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். காந்தத்தின்
இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.


இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை
மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும்
பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.

எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.

அதனால் போலும் இறந்தவர்களுடைய பூதவுடலையும் தெற்கே தலைவைத்து படுக்க வைப்பார்கள்.

வாசலுக்கு கால் நீட்டக் கூடாது. ஏன்?


வீட்டு வாசல் புனிதமானது. அதனால்தான்
வீட்டு வாசல் முற்றத்தில் கோலம் போடுகிறார்கள். வாசலில் மாவிலை கட்டி
புனிதப்படுத்துகிறார்கள். வீட்டு வாசல் அசுத்தமாகவும், கவனிப்பாரற்றும்
இருக்குமாயின் வீட்டில் மகிழ்ச்சியையும், மங்களத்தையும் தரவல்ல சீதேவி
வீட்டினுள் புக மாட்டாள் என்பது சைவத் தமிழர் பண்பாட்டில் வந்த கூற்று.
வீடும், அதன் வாசலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான்
சீதேவி வீட்டில் குடி கொள்வாள். சீதேவி வரும் வாசலை (பாதை) நோக்கி கால்
நீட்டினால் சீதேவி தன் வருகையை வீட்டார் விரும்பவில்லை என கருதி சீதேவி
திரும்பிச் சென்று விடுவாள் என்பதனால்தான் வீட்டு வாசக்கு கால் நீட்டக்
கூடாது என்றார்கள். வீட்டிற்னுள் சீதேவி வராவிட்டால் மூதேவி குடி கொள்வாள்
என்பது ஐதீகம். மூதேவி வீட்டினுள் குடிகொண்டால் மகிழ்ச்சி குன்றும்.
துன்பம் பெருகும்.


வீட்டு வாசலில் மாவிலை கட்டுவதால்
புனிதமாகின்றது. மாவிலையை தேவர்கள் ஆக ஆவகணம் செய்வது சைவவ மரபு. இங்கே
தேவர்கள் தம்மை வரவேற்க காத்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாகவே மாவிலை
வாசலில் மாவிலை கட்டப்பெறுகின்றது. மாவிலை கட்டும் போது மிகவும் அவதானம்
தேவை. மாவிலையை முன்பக்கம் வளைது க்தொங்க விடுவது தேவர்கள் தலை வணங்கி
வரவேற்பதாகவும், மாவிலையை பின்பக்கம் வளைத்து தொங்க விடுவது தேவர்கள்
சீதேவியின் வரவை விரும்பவில்லை என கருதுவதாக பொருள் பெறும் என சைவ நூல்கள்
விளக்கமளித்துள்ளன.

நன்றி தமிழ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Empty Re: வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by கேசவன் Tue Nov 29, 2011 6:33 pm

அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் மிகவும் நன்றி பாட்டி, அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிய பதிவு வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 224747944 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 224747944


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 1357389வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 59010615வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Images3ijfவடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Empty Re: வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by ஜாஹீதாபானு Wed Nov 30, 2011 2:57 pm

நன்றி நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Empty Re: வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by T.N.Balasubramanian Wed Nov 30, 2011 5:43 pm

பகிரவேண்டிய பகிர்வு. நன்றி.
ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Empty Re: வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by ஜாஹீதாபானு Thu Dec 01, 2011 3:37 pm

நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Empty Re: வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by மிதுனா Thu Dec 01, 2011 3:40 pm

ஓ ! இதுல இவ்வளவு விஷயம் இருக்கா ? !!!!!!!!!!!!!!!

பெரிய பெரிய விஷயம் எல்லாம் சொல்லும் பானுவுக்கு

என் அன்பான முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Empty Re: வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by ஜாஹீதாபானு Thu Dec 01, 2011 3:45 pm

மிதுனா wrote:ஓ ! இதுல இவ்வளவு விஷயம் இருக்கா ? !!!!!!!!!!!!!!!

பெரிய பெரிய விஷயம் எல்லாம் சொல்லும் பானுவுக்கு

என் அன்பான முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
நன்றி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Empty Re: வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by ரேவதி Thu Dec 01, 2011 3:50 pm

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 678642 வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 678642


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Empty Re: வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by பிஜிராமன் Thu Dec 01, 2011 3:54 pm

அருமையான பதிவு பானு பாட்டி, ஆனால் ஒரே ஒரு சந்தேகம், கொஞ்சம் கிறுக்குத் தானமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன், இருந்தாலும் கேட்டு விடுகிறேன்.......

வடக்கே தலை வைக்க கூடாது என்கிறீர்கள், இப்பொழுது என் கேள்வி

நாம் இப்பொழுது வடக்கே தலை வைதிருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியே 180 டிகிரி காலைத் திருப்பினால் நாம் தெற்கே தலை வைத்த மாதிரி ஆகி விடும் சரியா, இப்படி செய்யும் போது தலை இருப்பது என்னவோ ஒரே இடத்தில் தானே, பிறகு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு வேலை கால், தான் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வதால் பாதிப்பு உண்டாகிறதோ.........கொஞ்சம் விளக்குங்கள்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Empty Re: வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by ஜாஹீதாபானு Thu Dec 01, 2011 4:50 pm

பிஜிராமன் wrote:அருமையான பதிவு பானு பாட்டி, ஆனால் ஒரே ஒரு சந்தேகம், கொஞ்சம் கிறுக்குத் தானமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன், இருந்தாலும் கேட்டு விடுகிறேன்.......

வடக்கே தலை வைக்க கூடாது என்கிறீர்கள், இப்பொழுது என் கேள்வி

நாம் இப்பொழுது வடக்கே தலை வைதிருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அப்படியே 180 டிகிரி காலைத் திருப்பினால் நாம் தெற்கே தலை வைத்த மாதிரி ஆகி விடும் சரியா, இப்படி செய்யும் போது தலை இருப்பது என்னவோ ஒரே இடத்தில் தானே, பிறகு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது.

ஒரு வேலை கால், தான் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வதால் பாதிப்பு உண்டாகிறதோ.........கொஞ்சம் விளக்குங்கள்
எனக்கு இதைப் பற்றி தெரியாதே பிஜி சோகம் சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Empty Re: வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by பிஜிராமன் Thu Dec 01, 2011 8:00 pm

எனக்கு இதைப் பற்றி தெரியாதே பிஜி


பரவாலை பாட்டி மா, தெரிந்த யாராவது கூறுவார்கள் என்று நினைக்கிறேன்.....காத்திருப்போம்..... புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?   - Page 2 Empty Re: வடக்கே தலை வைக்காதே வாசலுக்கு கால் நீட்டாதே....ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum