ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Poll_c10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Poll_m10 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

+7
ஜாஹீதாபானு
நியாஸ் அஷ்ரஃப்
சிவா
ரேவதி
உமா
மிதுனா
பிளேடு பக்கிரி
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Empty நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by பிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 3:38 pm

First topic message reminder :


 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 321564_224697214261043_120361734694592_575273_1892904597_n


நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது.
உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு
வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத்
தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால்
ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு
வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னரயிற்றே, “சரி மன்னா” என்று
ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல்
அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து
கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச்
சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான்
இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக்
கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது
மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைதோம் அமைச்சரே! களிப்படைதோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

"அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது,
அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய்
அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார்.
பின்னர் “அடுத்தது” என்றார்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல்
முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார்
அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக்
கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள்
இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த மொக்கையான
நகைச்சுவைக்கு வந்து நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடிக்
கொண்டிருக்கும் இதை படிப்பவர் தான் அந்த முதல் முட்டாள்!”





 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down


 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Empty Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by பிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 3:52 pm

ரேவதி wrote:நான் இதை படிக்கவே இல்லப்பா  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 755837
நாங்க உன்கிட்ட கேட்கவே இல்லையேப்பா.. சிரி சிரி



 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Empty Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by ஜாஹீதாபானு Tue Nov 29, 2011 3:54 pm

அதிர்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Empty Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 3:55 pm

உமா wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:எனக்கு படிக்கத் தெரியாது..  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 182891  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 182891

நம்பிட்டேன்.  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 168300  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 168300  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 168300  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 168300  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 168300  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 168300

என் இனம் அக்கா நீங்கள்,, அளவாக ஒரு வார்த்தையில் பின்னூட்டமிட்டு ஸ்மைலி வெச்சே அட்ஜஸ்ட் பண்றீங்களே.. அதிக வார்த்தைகள் எழுதினால் எழுத்துப்பிழை கண்டுபிடித்துவிடுவார்கள் என்று தானே ???  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 168300  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 168300


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 A நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 S நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 H நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 R நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 A நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 F நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Empty Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by ரேவதி Tue Nov 29, 2011 3:55 pm

பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:நான் இதை படிக்கவே இல்லப்பா  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 755837
நாங்க உன்கிட்ட கேட்கவே இல்லையேப்பா.. சிரி சிரி
நீ கேட்டாலும் கேக்கலானலும் உண்மையை சொல்வது என் கடமை  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 211781


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Empty Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 3:58 pm

பிளேடு பக்கிரி wrote:
நியாஸ் அஷ்ரஃப் wrote:எனக்கு படிக்கத் தெரியாது..  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 182891  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 182891
அப்படியே தெரிஞ்சுட்டாலும்  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 168300  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 168300

அண்ணே நான் எட்டாவது பாஸ்ண்ணே நீங்க பத்தாவது ஃபெயில்ண்ணே..  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 755837  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 755837


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 A நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 S நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 H நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 R நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 A நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 F நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Empty Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by பிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 3:59 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:நான் இதை படிக்கவே இல்லப்பா  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 755837
நாங்க உன்கிட்ட கேட்கவே இல்லையேப்பா.. சிரி சிரி
நீ கேட்டாலும் கேக்கலானலும் உண்மையை சொல்வது என் கடமை  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 211781
பார்ரா.. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Empty Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by நியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 4:02 pm

ரேவதி wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரேவதி wrote:நான் இதை படிக்கவே இல்லப்பா  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 755837
நாங்க உன்கிட்ட கேட்கவே இல்லையேப்பா.. சிரி சிரி
நீ கேட்டாலும் கேக்கலானலும் உண்மையை சொல்வது என் கடமை  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 211781

தோடா,, கடமையை செய்ய வந்துட்டாங்க சி‌ஐ‌டி..
எல்லாம் நகருங்கள் சட்டம் தான் கடமையை செய்யும் இப்போது..  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 182891


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 A நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 S நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 H நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 R நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 A நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 F நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Empty Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by கேசவன் Tue Nov 29, 2011 6:17 pm

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 224747944  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 403484  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 168300  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 403484


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 1357389 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 59010615 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Images3ijf நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Empty Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by பிரசன்னா Tue Nov 29, 2011 6:40 pm

சிவா wrote:நல்ல வேளை மிதுனா முதல்ல படிச்சு ஒத்துக்கிட்டாங்க..!  நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 230655

ஆமல்ல ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
கடைசியா ஒரு முட்டாள் மட்டும் தான் பாக்கி.... சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Empty Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by krishnaamma Tue Nov 29, 2011 7:09 pm

நானும் படிச்சிட்டேன் சோகம் நான் யாரு? அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்? - Page 2 Empty Re: நாட்டின் மிகப்பெரிய முட்டாள் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum