Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு
+6
பிளேடு பக்கிரி
ரேவதி
சிவா
Bobshan returns
Dr.சுந்தரராஜ் தயாளன்
ஜாஹீதாபானு
10 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு
First topic message reminder :
இத்தாலிய மன்னர் முதலாம் அம்பர்ட்டோ ஒரு முறை (28.7.1900) மோன்சா என்னும் இடத்தில் ஓர் உணவகத்தில் உணவருந்திக்கொண்டிருந்தார்.
அப்போது மன்னரின் கவனம் அந்த உணவக உரிமையாளரின் மேலேயே நிலைத்திருந்தது. உணவகத்தின் உரிமையாளரும் மன்னரையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“நான் அவரை முன்பே பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நாங்கள் எங்கே
சந்தித்துக்கொண்டோம் என்று கேட்கவேண்டும். அவரை அழையுங்கள்!” எனத் தம்முடன்
இருந்த ஜெனரல் போன்சியா வாக்லியாவுக்குத் திடீரென ஆணை பிறப்பித்தார்
மன்னர்.
ஜெனரல் வாக்லியா அழைக்கவும் உணவக உரிமையாளர் மன்னருக்கு அருகில் வந்து நின்றார். மன்னர் தம் ஐயத்தை அவரிடம் கூறினார்.
“நான் கூறுவது தவறென்றால் என்னைப் பொறுத்தருளவேண்டும். தாங்கள் என்னை
உங்கள் கண்ணாடியில் பார்த்திருப்பீர்கள். நான் உங்களைப் போலவே இருக்கிறேன்
எனப் பலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள்!” என்றார் மிகப் பணிவோடு அந்த உணவக
உரிமையாளர்.
“நீங்கள் சொல்வது சரிதான்! நீங்கள் என்னைப்போலவேதான் இருக்கிறீர்கள்! மீசை,
முகம், உயரம், உடலமைப்பு! எத்தகைய உருவ ஒற்றுமை? உங்கள் பெயர் என்ன?” என
வியப்போடு வினாவினார் மன்னர்.
“ என் பெயர் அம்பர்ட்டோ. 14.3.1844-இல் காலை மணி பத்தரைக்கு நான் பிறந்தேன்.”
“என்ன? என் பெயர்! நான் பிறந்த நாள்! அதே நேரம்! ஆமாம், நீங்கள் எங்குப் பிறந்தீர்கள்?”
டோரினோவில்.”
“நான் பிறந்ததும் அங்குதான்! உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?”
“ஆகிவிட்டது. 2.4.1866-இல் மார்கெரிட்டா என்னும் பெண்ணை மணந்துகொண்டேன்.”
“என் திருமண நாளும் அதுதான்! அரசியின் பெயரும் மார்கெரிட்டாதான்!”
வியப்பில் மூழ்கிப்போயிருந்த ஜெனரல் வாக்லியா இடையில் குறுக்கிட்டு, “உங்களுக்குக் குழந்தைகள் உண்டா?” என்று கேட்டார்.
“ஒரே ஒரு மகன் இருக்கிறான். விட்டோரியோ என்பது அவன் பெயர்.”
“என் ஒரே மகனின் பெயரும் அதுதான்! நீங்கள் நீண்ட காலமாகத் தொழில் செய்கிறீர்களா?” என வினாவினார் மன்னர்.
“9.1.1878-இல் நான் இந்த உணவகத்தைத் திறந்தேன்.”
“நான் இத்தாலிக்கு மன்னரான நாளும் அதுதான்! மிக விந்தையாக இருக்கிறதே! என்
வாழ்நாளில் நிகழ்ந்தவற்றுள் இதுதான் மிகச் சிறப்பான சந்திப்பு!” என வியப்பு
மேலிடக் கூறிய மன்னர் மறுநாள் நடைபெறவிருக்கும் விளையாட்டுப்போட்டி
நிகழ்ச்சிக்குப் பார்வையாளராக வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
மறுநாள் விளையாட்டரங்கில் மன்னர் காத்திருந்தார்.
அங்கு விரைந்துவந்த ஜெனரல் வாக்லியா, “அந்த உணவக உரிமையாளர் சற்று முன்னர்
இறந்துவிட்டார்! யாரோ அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்!”
எனப் பதற்றத்தோடு மன்னரிடம் கூறினார்.
“மிக மிக வருந்துதற்குரிய செய்தி! பிண அடக்கம் எப்போது நடைபெறும் என
அறிந்து வாருங்கள்; நான் கலந்துகொள்ள விரும்புகிறேன்!” என மன்னர் சொல்லிக்
கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ ஒரு துப்பாக்கி மூன்று முறை வெடித்தது!
இரண்டு குண்டுகள் அவரின் இதயத்தில் பாய்ந்து உடனடியாக அவரைக் கொன்றன.
நம்ப இயலாத அளவுக்குப் பலவகையிலும் ஒத்திருந்த இருவரின் வாழ்வு ஒரே நாளில் ஒரே விதத்தில் முடிந்தது.
(குறிப்பு: நம்ப முடியாத கதைதான்; ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இது வரலாறு; கதையன்று
நன்றி தமிழ்

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு
இந்த கதையில் அவர்கள் இருவரும் பிறந்த நேரம் "14.3.1844-இல் காலை மணி பத்தரைக்கு"
என்று குறிப்பிட பட்டு இருக்கிறது ஆனால் இறப்பது மட்டும் சிறிது நேரம்(ஹோட்டல் உரிமையாளர் இறந்த செய்தி வந்து அடைந்த பின் தான்) கழித்தா...
உண்மையாக இருந்தால் இருவரும் ஒரே நேரத்தில் இறந்திருக்க வேண்டும்...
அதனால் இது கதை கட்டுக்கதை...

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» நம்ப முடியாத கதைதான்; ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இது வரலாறு; கதையன்று.)
» நம்ப முடியாத கதை!
» நம்ப முடியாத சாதனை
» என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை:
» நம்ப முடியாத அதிவேக ஆன்லைன் அகராதி
» நம்ப முடியாத கதை!
» நம்ப முடியாத சாதனை
» என் தாயார் சொல்லிய நம்ப முடியாத கதை:
» நம்ப முடியாத அதிவேக ஆன்லைன் அகராதி
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum