புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_rcap 
79 Posts - 45%
ayyasamy ram
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_rcap 
55 Posts - 32%
i6appar
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_rcap 
3 Posts - 2%
கண்ணன்
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_rcap 
1 Post - 1%
மொஹமட்
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_lcapநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_voting_barநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 3:29 pm

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு 3012-umbr_thumb
இத்தாலிய மன்னர் முதலாம் அம்பர்ட்டோ ஒரு முறை (28.7.1900) மோன்சா என்னும் இடத்தில் ஓர் உணவகத்தில் உணவருந்திக்கொண்டிருந்தார்.

அப்போது மன்னரின் கவனம் அந்த உணவக உரிமையாளரின் மேலேயே நிலைத்திருந்தது. உணவகத்தின் உரிமையாளரும் மன்னரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“நான் அவரை முன்பே பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நாங்கள் எங்கே
சந்தித்துக்கொண்டோம் என்று கேட்கவேண்டும். அவரை அழையுங்கள்!” எனத் தம்முடன்
இருந்த ஜெனரல் போன்சியா வாக்லியாவுக்குத் திடீரென ஆணை பிறப்பித்தார்
மன்னர்.

ஜெனரல் வாக்லியா அழைக்கவும் உணவக உரிமையாளர் மன்னருக்கு அருகில் வந்து நின்றார். மன்னர் தம் ஐயத்தை அவரிடம் கூறினார்.

“நான் கூறுவது தவறென்றால் என்னைப் பொறுத்தருளவேண்டும். தாங்கள் என்னை
உங்கள் கண்ணாடியில் பார்த்திருப்பீர்கள். நான் உங்களைப் போலவே இருக்கிறேன்
எனப் பலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள்!” என்றார் மிகப் பணிவோடு அந்த உணவக
உரிமையாளர்.

“நீங்கள் சொல்வது சரிதான்! நீங்கள் என்னைப்போலவேதான் இருக்கிறீர்கள்! மீசை,
முகம், உயரம், உடலமைப்பு! எத்தகைய உருவ ஒற்றுமை? உங்கள் பெயர் என்ன?” என
வியப்போடு வினாவினார் மன்னர்.

“ என் பெயர் அம்பர்ட்டோ. 14.3.1844-இல் காலை மணி பத்தரைக்கு நான் பிறந்தேன்.”

“என்ன? என் பெயர்! நான் பிறந்த நாள்! அதே நேரம்! ஆமாம், நீங்கள் எங்குப் பிறந்தீர்கள்?”
டோரினோவில்.”

“நான் பிறந்ததும் அங்குதான்! உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?”

“ஆகிவிட்டது. 2.4.1866-இல் மார்கெரிட்டா என்னும் பெண்ணை மணந்துகொண்டேன்.”

“என் திருமண நாளும் அதுதான்! அரசியின் பெயரும் மார்கெரிட்டாதான்!”

வியப்பில் மூழ்கிப்போயிருந்த ஜெனரல் வாக்லியா இடையில் குறுக்கிட்டு, “உங்களுக்குக் குழந்தைகள் உண்டா?” என்று கேட்டார்.

“ஒரே ஒரு மகன் இருக்கிறான். விட்டோரியோ என்பது அவன் பெயர்.”

“என் ஒரே மகனின் பெயரும் அதுதான்! நீங்கள் நீண்ட காலமாகத் தொழில் செய்கிறீர்களா?” என வினாவினார் மன்னர்.

“9.1.1878-இல் நான் இந்த உணவகத்தைத் திறந்தேன்.”

“நான் இத்தாலிக்கு மன்னரான நாளும் அதுதான்! மிக விந்தையாக இருக்கிறதே! என்
வாழ்நாளில் நிகழ்ந்தவற்றுள் இதுதான் மிகச் சிறப்பான சந்திப்பு!” என வியப்பு
மேலிடக் கூறிய மன்னர் மறுநாள் நடைபெறவிருக்கும் விளையாட்டுப்போட்டி
நிகழ்ச்சிக்குப் பார்வையாளராக வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.

மறுநாள் விளையாட்டரங்கில் மன்னர் காத்திருந்தார்.

அங்கு விரைந்துவந்த ஜெனரல் வாக்லியா, “அந்த உணவக உரிமையாளர் சற்று முன்னர்
இறந்துவிட்டார்! யாரோ அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்!”
எனப் பதற்றத்தோடு மன்னரிடம் கூறினார்.

“மிக மிக வருந்துதற்குரிய செய்தி! பிண அடக்கம் எப்போது நடைபெறும் என
அறிந்து வாருங்கள்; நான் கலந்துகொள்ள விரும்புகிறேன்!” என மன்னர் சொல்லிக்
கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ ஒரு துப்பாக்கி மூன்று முறை வெடித்தது!
இரண்டு குண்டுகள் அவரின் இதயத்தில் பாய்ந்து உடனடியாக அவரைக் கொன்றன.

நம்ப இயலாத அளவுக்குப் பலவகையிலும் ஒத்திருந்த இருவரின் வாழ்வு ஒரே நாளில் ஒரே விதத்தில் முடிந்தது.

(குறிப்பு: நம்ப முடியாத கதைதான்; ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இது வரலாறு; கதையன்று

நன்றி தமிழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 29, 2011 3:41 pm

நம்ப முடியவில்லைதான்...ஆயினும் நீங்கள் சொல்கிறீர்கள்...நம்புகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி
Dr.சுந்தரராஜ் தயாளன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 3:42 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நம்ப முடியவில்லைதான்...ஆயினும் நீங்கள் சொல்கிறீர்கள்...நம்புகிறேன். நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு 677196 நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு 677196
அதிர்ச்சி நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு 440806 நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு 678642

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Tue Nov 29, 2011 3:47 pm

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு Imsaiarasanmp3நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு Vadivel0019tஒரே கொளப்பமா இருக்கே முடியல முடியல

இந்த நிலையும் மாறும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 29, 2011 3:47 pm

இதுவும் வரலாற்றுக் கதை தானே! நம்புவோம்! நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு 440806

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 3:50 pm

இது கதைதானே நம்பினோம் நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு 224747944

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 3:55 pm

Bobshan returns wrote:நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு Imsaiarasanmp3நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு Vadivel0019tஒரே கொளப்பமா இருக்கே முடியல முடியல
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு 865843 நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு 865843 நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு 865843

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 4:05 pm

நான் நம்பிட்டேன் அருமையிருக்கு

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு Power-Star-Srinivasan
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 4:07 pm

சிவா wrote:இதுவும் வரலாற்றுக் கதை தானே! நம்புவோம்! நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு 440806
நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு 44296

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 4:08 pm

சிவா wrote:இதுவும் வரலாற்றுக் கதை தானே! நம்புவோம்! நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு 440806
எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா.. ????? நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு 865843

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

நம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு Aநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு Sநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு Hநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு Rநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு Aநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு Fநம்ப முடியாத கதை! வரலாறு, வியப்பு Blank
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக