ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Poll_c10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Poll_m10பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?

+3
மிதுனா
உமா
பிரசன்னா
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Empty பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?

Post by பிரசன்னா Tue Nov 29, 2011 3:20 pm

First topic message reminder :

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?


அவள் புன்னகை என்னை ஈர்த்தது. இப்படிச் சொல்லும் ஆண்கள் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Images?q=tbn:ANd9GcTMPnjz8PCCKldase_Re2b2hP0mjLVAl-3mhMnpc4Ffq3lZJc6sஏரா ளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.

சின்ன சந்தோஷம் தரும் விஷ யமாக இருந்தாலும் பெண்கள் நீண் ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பா ர்கள். அவர்கள் ஏன் அப்படி இடை விடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய் வாளர்கள் என்ன கூறுகி றார்கள் தெரியுமா… கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல் கலைக் கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது.

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Images?q=tbn:ANd9GcRkbl-MUzfyT4Ajs3fwtv4_g4z_m264U5xGYQxkXWERa7iG1wYP10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவ ர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங் களும் கண்காணிக்கப்பட்டது. கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச் வசனம் அவர்க ளின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.

இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெ ண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகு திக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர் களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக் கிறது.

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Images?q=tbn:ANd9GcS89M8gRkw7__BuD32UCh1mxiJ5tBsouizoWz9X2NoLua5Op2xw5wஎனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களு க்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளி தில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச் வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப் படுத்துகிறார்கள்.

பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்! பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோ கச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமை கிறது என்கிறது ஆய்வு. பிறர் நோகாமல் சிரி யுங்கள் நோயின்றி வாழுங்கள்!













பகிர்வு - http://vidhai2virutcham.wordpress.com
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down


பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Empty Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?

Post by மிதுனா Tue Nov 29, 2011 4:01 pm

ரேவதி wrote:
என்னது நான் படிச்ச புள்ளையா அதிர்ச்சி அதிர்ச்சி
நான் மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கானது இல்லைங்க சிரி

அப்படியா ரேவதி ?

சரி , நான் நம்பீட்டேன் புன்னகை
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Empty Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?

Post by உதயசுதா Tue Nov 29, 2011 5:11 pm

மிதுனா wrote:
உமா wrote:
அது நாம் பேசும் ஆளை பொறுத்தது.
அப்படி நம்பிக்கை ஏற்படாத ஒரு நட்பை நாம் அவாய்ட் செய்து கொள்ள வேண்டும்.

யார் நல்லவங்க ? யார் கெட்டவங்க ? அப்படீன்னே ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாரது இல்ல உமா . பாக்கறத்துக்கு எல்லோரும் நல்லவங்க மாதிரியே தெரியுது . ஆனா பின்னொரு காலத்தில் அவர்கள் செய்த செயல்களை பத்தி கேள்வி படும் போது ,

"அட அப்படியா , அவங்கள ரொம்ப நல்லவங்கன்னு இல்ல நாம் நினைச்சோம் "
அப்படீன்னு அதிர்ச்சி ஏற்படுது . அது ஆணாக இருந்தாலும் சரி , பெண்ணாக இருந்தாலும் சரி

இந்த காலத்தில எல்லாம் நல்லவங்க மாதிரியே நல்லா வேஷம் போடுறாங்க அதனால உண்மை எது ? போலி எது ? ன்னே கண்டு பிடிக்க முடியரது இல்ல
ரொம்ப சரி மிதுனா.
innikku இணையமாக இருந்தாலும் சரி, வேறு முறையில் பழகும் நபர்களாக இருந்தாலும் சரி கொஞ்சம் கவனமாக தான் பழக வேண்டும். நாம எல்லாரையும் ஒன்று போல நினைத்து அனைவரிடமும் நம்மை பற்றிய விவரங்களை கூறினால் அது நமக்கே எதிராக வாய்ப்பு உள்ளது.


பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Uபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Dபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Aபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Yபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Aபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Sபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Uபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Dபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Hபெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Empty Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?

Post by மிதுனா Thu Dec 01, 2011 3:53 pm

உதயசுதா wrote:
இன்னிக்கு இணையமாக இருந்தாலும் சரி, வேறு முறையில் பழகும் நபர்களாக இருந்தாலும் சரி கொஞ்சம் கவனமாக தான் பழக வேண்டும். நாம எல்லாரையும் ஒன்று போல நினைத்து அனைவரிடமும் நம்மை பற்றிய விவரங்களை கூறினால் அது நமக்கே எதிராக வாய்ப்பு உள்ளது.

ரொம்ப சரியாக சொன்னீங்க சுதா

யார்கிட்டேயும் கொஞ்சம் எச்சரிக்கையாத்தான் பழகவேண்டி இருக்கு

ஆனா , நாம எல்லோரையும் சந்தேகப்படமுடியாது

ஒரு வேளை ஒருத்தர் நல்லவங்களா இருந்து , அவங்கள நாம சந்தேகப்பட்டு , பின்னொரு நாள் நாம் அவர்களை சந்தேகப்பட்டோமின்னு அவங்களுக்கு தெரியவந்தா அவங்க மனசு வருத்தபடுவாங்க இல்ல

இப்படி நினைச்சுதான் நான் குழம்பி போயிடுறேன்

யார நல்லவங்கன்னு நம்புறது ? யார சந்தேகப்படுறது ? ஒண்ணுமே தெரியல
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Back to top Go down

பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்? - Page 3 Empty Re: பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம் ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum