ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்

+3
சிவா
சதீஷ்குமார்
கோவைசிவா
7 posters

Go down

இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் Empty இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்

Post by கோவைசிவா Sun Sep 27, 2009 1:09 pm

இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் Tbltopnews1_92347353697முகாமில் வாழும் இலங்கை தமிழர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்திய 2 பேர் காயம் அடைந்தனர். இத்தகவலை பி.பி.சி., தமிழோசை இணையதளம் தெரிவிக்கிறது. இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ள செய்திஅரங்கத்தில் இது தொடர்பான செவ்வி இடம்பெற்றுள்ளது.


இலங்கையின் வடக்கே வவுனியாவில் உள்ள உள்நாட்டில் இடம் பெயர்ந்த முகாமில் உள்ள தமிழர்களுக்கும் , பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவத்தினருக்கும் இந்த மோதல் நடந்துள்ளது. ராமநாதபுரம் முகாமில் இருந்து அனந்தகுமாரசாமி முகாம் நோக்கி இங்குள்ள தமிழர்கள் புறப்பட்டுள்ளனர். இதனை ராணுவத்தினர் தடுத்தனர். இதனால் ஆவேசமுற்ற மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.


தரையில் படுத்துக்கொண்டோம்: இதில் களத்தில் இருந்த தமிழ் பெண் பி.பி.சி., தமிழோசைக்கு அளித்துள்ள பேட்டியில்; மக்கள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மிலிட்டிரியினர் மக்களை அடித்ததும் , தமிழ்மக்கள் ராணுவத்தினரை அடித்தனர். பின்னர் அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். நாங்கள் எல்லாம் தரையில் படுத்துக்கொண்டோம். இல்லையெனில் பலர் காயமுற்றிருக்க நேரிடும். 2 பேர் காயமுற்றிருப்பதாகவும் சொல்றாங்க, ஆனால் அந்த 2 பேரும் அடியில் காயம் பட்டார்களா அல்லது துப்பாக்கி சூட்டில் காயம் பட்டார்களா என தெரியவில்லை. இது அநியாயம்.


ஏன்இந்தபிரச்னை ஏற்பட்டது ஏன் ராமநாதபுரம் முகாம் நோக்கி சென்றீர்கள் என நிருபர் கேட்ட போது; நாங்கள் சமையல் செய்ய தேவையான விறகுகள் ராமநாதபுரம் முகாமில் கிடைக்கிறது. அதற்காகத்தான் போனோம் என்றார். வேலியை தாண்டித்தான் போனும் அதனால் போறோம். என்றார்.


முகாம் தமிழர் பேட்டி : அங்குள்ள தமிழர் ஒருவர் கூறியதாவது: இரண்டு முகாம் இடையே விறகு கொண்டு செல்லும் போது இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. விறகு விற்றுத்தான் காசு பெற வேண்டிய நிலையில் முகாம் தமிழர்கள் உள்ளனர். இதனால் அங்கே செல்ல வேண்டியுள்ளது. ராணுவம் தான் முதலில் எங்களை அடித்தது. நாங்கள் கல்வீசவில்லை.


தமிழ்தேசிய கூட்டமைப்பின் எம்.பி., சிவசக்தி ஆனந்தன் அளித்துள்ள பேட்டியில் ; முகாம் விட்டு முகாம் மாறும் போது விசாரணை நடத்தப்பட்டபோது வாய்த்தர்க்கம் ஏற்பட்டு மோதலாக உருவாகியுள்ளது. 2 பேர் இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. முகாம் விட்டு முகாம் செல்லக்கூடாது என்னும் போது ஏன் மீறுகிறார்கள். என கேட்ட போது கடந்த 14 ம் தேதி முதல் உலக உணவு திட்டம் மூலம் அரிசி, சீனி வழங்கப்படுகிறது. அவர்கள் சமைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சமையலுக்கு விறகு தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் அந்த முகாம் நோக்கி செல்கின்றனர். மேலும் அவர்கள் கையில் காசு இல்லை. அந்த விறகுகளை விற்று காசு தேடும் நிலையில் உள்ளனர். இன்னும் மழை காலம் வந்தால் விறகு வைத்து கூட சமைக்க முடியாது.


ராணுவ பேச்சாளர் பேட்டி : இது தொடர்பாக ராணுவ பேச்சாளர் உதயநாயகரா கூறுகையில் ; அங்கு மோதல் ஏதும் நடக்கவில்லை, முலாவது முகாமில் இருந்து 2 வது முகாமுக்கு செல்ல முற்பட்டனர். இதனை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தனர். ஆனால் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசப்பட்டது. இதனையடுத்து வானத்தை நோக்கி சுடப்பட்டது. இது தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார். இருவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறதே என கேட்டபோது இதனை மறுத்தார். 2 பேர் காயமுற்றுள்ளனர். அவர்கள் செட்டிக்குளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். என்றார்.


இவ்வாறு பி.பி.சி., தமிழோசை இணையதளம் வெளியிட்டுள்ள செய்திஅரங்கத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009

http://www.kovaiwap.com

Back to top Go down

இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் Empty Re: இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்

Post by சதீஷ்குமார் Sun Sep 27, 2009 1:15 pm

இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் 56667 இவிங்க அட்டுழியம் எப்போது அடங்கப்போகிறது.

மக்களுக்கு எப்போது

அமைதியான வாழ்க்கை கிடைக்கப்போகிறது இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் 56667
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் Empty Re: இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்

Post by சிவா Sun Sep 27, 2009 1:18 pm

அண்ணா, இப்படி இவர்களை தவிக்கவிட்டு விட்டு எங்கு உள்ளீர்கள் அண்ணா! விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சுட்டுத்தள்ளூ!


இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் Empty Re: இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்

Post by ரூபன் Sun Sep 27, 2009 1:24 pm

சிவா wrote:அண்ணா, இப்படி இவர்களை தவிக்கவிட்டு விட்டு எங்கு உள்ளீர்கள் அண்ணா! விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் 740322

அதற்கான வியுகங்களைத்தான் வகுத்துக்கொண்டு இருக்கிறேன் தம்பிமார்களே எதுக்கும் கால நேரம் என்று இருக்கல்லவா தகுந்த நேரத்தில் நான் வெளிப்படுவேன் அதுவரை சர்ருப்போருங்கள் தம்பிமார்களே இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் Empty Re: இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்

Post by ராஜா Sun Sep 27, 2009 1:31 pm

ரூபன் wrote:
சிவா wrote:அண்ணா, இப்படி இவர்களை தவிக்கவிட்டு விட்டு எங்கு உள்ளீர்கள் அண்ணா! விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் 740322

அதற்கான வியுகங்களைத்தான் வகுத்துக்கொண்டு இருக்கிறேன் தம்பிமார்களே எதுக்கும் கால நேரம் என்று இருக்கல்லவா தகுந்த நேரத்தில் நான் வெளிப்படுவேன் அதுவரை சர்ருப்போருங்கள் தம்பிமார்களே இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் 838572


இதை தான் நம்பி இருக்கிறோம் , என்று அண்ணன் மக்கள் முன் தோன்றுகிறாரோ அன்று தான் உலக தமிழர்களின் வாழ்வின் பொற்காலம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் Empty Re: இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்

Post by பிரகாஸ் Sun Sep 27, 2009 3:05 pm

Kraja29 wrote:
ரூபன் wrote:
சிவா wrote:அண்ணா, இப்படி இவர்களை தவிக்கவிட்டு விட்டு எங்கு உள்ளீர்கள் அண்ணா! விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் 740322

அதற்கான வியுகங்களைத்தான் வகுத்துக்கொண்டு இருக்கிறேன் தம்பிமார்களே எதுக்கும் கால நேரம் என்று இருக்கல்லவா தகுந்த நேரத்தில் நான் வெளிப்படுவேன் அதுவரை சர்ருப்போருங்கள் தம்பிமார்களே இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் 838572


இதை தான் நம்பி இருக்கிறோம் , என்று அண்ணன் மக்கள் முன் தோன்றுகிறாரோ அன்று தான் உலக தமிழர்களின் வாழ்வின் பொற்காலம்
இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் 678642 இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் 678642


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் Empty Re: இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்

Post by தாமு Sun Sep 27, 2009 3:09 pm

இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் 67637 இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் 139731
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் Empty Re: இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்

Post by பிரகாஸ் Sun Sep 27, 2009 3:13 pm

தாமு wrote:இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் 67637 இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் 139731
அழுகை சரி இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் 139731 இது எதற்கு ?


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல் Empty Re: இலங்கை முகாம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு ! ; சமையலுக்கு விறகு பொறுக்க சென்றதால் மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum