ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபரம் தேவை- கணிப்பொறி

4 posters

Go down

request விபரம் தேவை- கணிப்பொறி

Post by bala23 Tue Nov 29, 2011 2:21 pm

வணக்கம் நண்பர்களே...!
எனது நண்பர் புதிதாக சிறுமுதலீட்டில் இணையவலைமையம் துவக்கவிருக்கிறார். அதற்குரிய விபரம் கேட்டார்.
அதை அப்படியே உங்களிடம் கொண்டுவந்துள்ளேன். தெரிந்தவர்கள் உதவுங்கள்...!
மையம் ஆரம்பிக்க 4 முதல் 5 வரை கணிப்பொறிகள் தேவைப்படுகிறது.
தனித்தனி கணிப்பொறிக்காக நிறைய முதலீடு செய்வதை விட
ஒரே கணிப்பொறியை வைத்து 4 அல்லது 5 மானிட்டர்களை வைத்து இயக்கமுடியுமா..? எந்த கம்பெனி நன்றாக இருக்கும்..? எவ்வளவு விலை வரும்...? மறுவிலை (ரீசேல்) மதிப்பு உண்டா...? போன்ற விபரங்கள் வேண்டும் நண்பர்களே..! உதவுங்கள்..!
நன்றி...!




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

request Re: விபரம் தேவை- கணிப்பொறி

Post by ரேவதி Tue Nov 29, 2011 2:26 pm

எனக்கு எலிப்பொறி பற்றிக்கூட தெரியாதே...
கண்டிப்பாக உங்களுக்கான உதவி கிடைக்கும்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

request Re: விபரம் தேவை- கணிப்பொறி

Post by ராஜா Tue Nov 29, 2011 2:27 pm

தனி தனி கணினியாக வாங்குவது தான் சிறந்தது.
கொஞ்சம் விலை அதிகமாக இருந்தாலும் Branded கம்ப்யூட்டர்களை வாங்கவும். தரம் & செயல்திறன் இரண்டும் assembled கணினியை விட branded கணினிகள் சிறந்தது.

ஒரே கணினியை வைத்து 4 அ 5 மோனிட்டோர்களை உபயோகபடுத்த நீங்கள் செய்யபோகும் செலவு , தனி தனி கணியாக வாங்குவதை விட அதிகமாக இருக்கும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: விபரம் தேவை- கணிப்பொறி

Post by bala23 Tue Nov 29, 2011 2:33 pm

நன்றி ராஜா மற்றும் ரேவதி
தற்சமயம் எந்த பிராண்ட் நன்றாக உள்ளது?
ATOM processor நன்றாக இருக்குமா...?
சராசரியான கணிணி configuration தெரிந்தால் கூறவும்..
நன்றி




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

request Re: விபரம் தேவை- கணிப்பொறி

Post by ராஜா Tue Nov 29, 2011 2:40 pm

bala23 wrote:நன்றி ராஜா மற்றும் ரேவதி தற்சமயம் எந்த பிராண்ட் நன்றாக உள்ளது?
ATOM processor நன்றாக இருக்குமா...? சராசரியான கணிணி configuration தெரிந்தால் கூறவும்..
நன்றி
ATOM பிராசசர் நெட்பூக் எனப்படும் மிகச்சிறிய கணினிக்கு தான் சரியாக இருக்கும் , ஒரு நாளைக்கு 10 மணிநேரத்திற்கு மேல் on பண்ணி வைத்திருக்க வேண்டிய பிரவுசர் சென்டர் போன்ற இடங்களுக்கு இது சரிவராது. dell optiplex , அல்லது ஐ‌பி‌எம் வகை கணினிகளை முயன்று பாருங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: விபரம் தேவை- கணிப்பொறி

Post by முகம்மது ஃபரீத் Tue Nov 29, 2011 2:56 pm

bala23 wrote:வணக்கம் நண்பர்களே...!
எனது நண்பர் புதிதாக சிறுமுதலீட்டில் இணையவலைமையம் துவக்கவிருக்கிறார். அதற்குரிய விபரம் கேட்டார்.
அதை அப்படியே உங்களிடம் கொண்டுவந்துள்ளேன். தெரிந்தவர்கள் உதவுங்கள்...!
மையம் ஆரம்பிக்க 4 முதல் 5 வரை கணிப்பொறிகள் தேவைப்படுகிறது.
தனித்தனி கணிப்பொறிக்காக நிறைய முதலீடு செய்வதை விட
ஒரே கணிப்பொறியை வைத்து 4 அல்லது 5 மானிட்டர்களை வைத்து இயக்கமுடியுமா..? எந்த கம்பெனி நன்றாக இருக்கும்..? எவ்வளவு விலை வரும்...? மறுவிலை (ரீசேல்) மதிப்பு உண்டா...? போன்ற விபரங்கள் வேண்டும் நண்பர்களே..! உதவுங்கள்..!
நன்றி...!

ஒரே கணிப்பொறியை வைத்து 4 அல்லது 5 மானிட்டர்களை வைத்து இயக்கமுடியுமா..?


அவ்வாறு பயன்படுத்தலாம் என்றாலும் அது சரியான முறையில் இயங்காது ஏனெனில் அணைத்து மானிடர்கலுக்குமே ஒரே ஒரு ப்ரோசெச்சொர் மற்றும் அதில் உள்ள ராம் இன் அளவுதான் அதனால் அது செய்து பயனில்லை...

ATOM processor நன்றாக இருக்குமா...?

அது ப்ரௌசெங் சென்டர்க்கு ஏற்றது அல்ல....நீங்கள dell optiplex மாடல் வாங்கி கொள்ளுங்க இதுதான் இப்போது நல்ல பயன்பாட்டில் உள்ளது அது மட்டும் அல்லாமல் அதனுடிய ப்ரோசெச்சொர் 3.0ஸ்பீட் ஆகா இருக்கட்டும்....இதனை பயன்படுத்தினால் நல்ல ஸ்பீட் மற்றும் வாழ்நாள் பாதுகாப்பும் கிடைக்கும் ...


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

விபரம் தேவை- கணிப்பொறி  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

request Re: விபரம் தேவை- கணிப்பொறி

Post by bala23 Tue Nov 29, 2011 8:32 pm

நன்றி முகம்மது ஃபரீத்...!
விலை ரூ.25000- ரேஞ்சுக்கு இருக்குமோ...?




இயற்கையோடு இயைந்த நோயற்ற அமைதியான வாழ்வு
அன்புடன்
:afro: [b]பாலா[/b] :afro:
bala23
bala23
பண்பாளர்


பதிவுகள் : 196
இணைந்தது : 09/01/2011

Back to top Go down

request Re: விபரம் தேவை- கணிப்பொறி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum