Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 9:46 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
+27
sshanthi
ஹர்ஷித்
Dr.சுந்தரராஜ் தயாளன்
prlakshmi
நேரு
பி.தமிழ்முகில்
ayyamperumal
ஜாஹீதாபானு
amloo
kitcha
மகா பிரபு
T.N.Balasubramanian
இளமாறன்
ARR
ANTHAPPAARVAI
மிதுனா
Aathira
கே. பாலா
நியாஸ் அஷ்ரஃப்
கோவிந்தராஜ்
உதயசுதா
ரேவதி
ஹிஷாலீ
ராஜா
சிவா
உமா
பாலாஜி
31 posters
Page 6 of 27
Page 6 of 27 • 1 ... 5, 6, 7 ... 16 ... 27
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 6
First topic message reminder :
என் இனிய தமிழ் மக்களே ...
நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..
இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .
" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..
பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...
குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..
சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...
குறிப்பை பார்க்கலாமா ..
இலக்கம்: 1
நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..
தொடர்வோமா நண்பர்களே
நன்றியுடன்
வை.பாலாஜி
குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..

Last edited by வை.பாலாஜி on Thu Dec 01, 2011 1:27 pm; edited 3 times in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
இலக்கம் 2 :
இன்று மதியம் அகல்யாவை பெண்பார்க்க வருகின்றனர் என்று தரகர் சொல்லிவிட்டு சென்றவுடன் ,இராமநாதன் மனதில் சந்தோஷமும் ,கவலையும் ஆட்கொண்டது .அந்த வீட்டில் அரசு தந்த இலவச தொலைக்காட்சி பெட்டியை தவிர உயர்ந்த பொருள் ஏதும் இல்லை. இந்த தை மாதத்துடன் தான் மகளுக்கு முப்பது வயது முடியபோகின்றது போன்ற பல கவலைகள் . ஆனால் அகல்யாவுக்கு வேறு கவலைகள் எத்தனை முறை தன்னை அலங்கரித்துக்கொள்வது என்று நினைப்புடன் ஜன்னல் வழியாக சாலையை வெறித்து பார்த்துக்கொண்டுயிருந்தாள் .அப்பொழுது தீடீரென்று பெரிய சத்தம் ஒன்று கேட்டது .
Last edited by வை.பாலாஜி on Thu Dec 01, 2011 11:19 am; edited 1 time in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
அருமையான திரி வெற்றியடைய வாழ்த்துகிறேன்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
மகா பிரபு wrote:அருமையான திரி வெற்றியடைய வாழ்த்துகிறேன்
மிக்க நன்றி மகா பிரபு ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
அடுத்த கதை எழுதலாயா ரேவதிரேவதி wrote:கதை எழுதிய எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
இன்று எழுத முடியாது..இங்கே கொஞ்சம் வேலை அதிகம் அதனால் அடிக்கடி போயி விடுவேன்..அதனால் நாளை முயற்சி செய்கிறேன்மகா பிரபு wrote:அடுத்த கதை எழுதலாயா ரேவதிரேவதி wrote:கதை எழுதிய எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
எதிர்பார்க்கிறேன்ரேவதி wrote:இன்று எழுத முடியாது..இங்கே கொஞ்சம் வேலை அதிகம் அதனால் அடிக்கடி போயி விடுவேன்..அதனால் நாளை முயற்சி செய்கிறேன்மகா பிரபு wrote:அடுத்த கதை எழுதலாயா ரேவதிரேவதி wrote:கதை எழுதிய எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
கதையை படித்துவிட்டு கட்டையை தூக்கி அடிக்காமல் இருந்தால் சரிதான்மகா பிரபு wrote:எதிர்பார்க்கிறேன்ரேவதி wrote:இன்று எழுத முடியாது..இங்கே கொஞ்சம் வேலை அதிகம் அதனால் அடிக்கடி போயி விடுவேன்..அதனால் நாளை முயற்சி செய்கிறேன்மகா பிரபு wrote:அடுத்த கதை எழுதலாயா ரேவதிரேவதி wrote:கதை எழுதிய எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
மற்றவர்கள் அடிதால் நான் பொறுப்பல்லரேவதி wrote:
கதையை படித்துவிட்டு கட்டையை தூக்கி அடிக்காமல் இருந்தால் சரிதான்
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
அட கடவுளேமகா பிரபு wrote:மற்றவர்கள் அடிதால் நான் பொறுப்பல்லரேவதி wrote:
கதையை படித்துவிட்டு கட்டையை தூக்கி அடிக்காமல் இருந்தால் சரிதான்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 6 of 27 • 1 ... 5, 6, 7 ... 16 ... 27
Similar topics
» கொட்டில் இலக்கம் 13, வலயம் 3.0 இனை சேர்ந்த......எழுதாத கவிதைகள்....
» கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது !
» அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
» VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம்.
» கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது !
» அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
» VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம்.
Page 6 of 27
Permissions in this forum:
You cannot reply to topics in this forum