Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
+27
sshanthi
ஹர்ஷித்
Dr.சுந்தரராஜ் தயாளன்
prlakshmi
நேரு
பி.தமிழ்முகில்
ayyamperumal
ஜாஹீதாபானு
amloo
kitcha
மகா பிரபு
T.N.Balasubramanian
இளமாறன்
ARR
ANTHAPPAARVAI
மிதுனா
Aathira
கே. பாலா
நியாஸ் அஷ்ரஃப்
கோவிந்தராஜ்
உதயசுதா
ரேவதி
ஹிஷாலீ
ராஜா
சிவா
உமா
பாலாஜி
31 posters
Page 5 of 27
Page 5 of 27 • 1, 2, 3, 4, 5, 6 ... 16 ... 27
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 6
First topic message reminder :
என் இனிய தமிழ் மக்களே ...
நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..
இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .
" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..
பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...
குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..
சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...
குறிப்பை பார்க்கலாமா ..
இலக்கம்: 1
நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..
தொடர்வோமா நண்பர்களே
நன்றியுடன்
வை.பாலாஜி
குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..

Last edited by வை.பாலாஜி on Thu Dec 01, 2011 1:27 pm; edited 3 times in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
வெற்றிகரமான திரிக்கு வாழ்த்துகள் பாலாஜி !....கதை எழுதி பயிற்சி பெற அருமையான களம்! நிச்சயம் ...எல்லா கருவிற்கும் எழுத முயற்சி செய்கிறேன்
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
கே. பாலா wrote:வெற்றிகரமான திரிக்கு வாழ்த்துகள் பாலாஜி !....கதை எழுதி பயிற்சி பெற அருமையான களம்! நிச்சயம் ...எல்லா கருவிற்கும் எழுத முயற்சி செய்கிறேன்
மிக்க நன்றி பாலா . இந்த திரியின் வெற்றிக்கு உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
பாலா! வாழ்த்துக்கள்.!!
நகைச்சுவையில் அசத்த தெரிந்த உங்களுக்கு சிறுகதையிலும் அசத்த தெரியும் என்பது தெரிகிறது.
Short and mind blowing!!
ரமணியன்.
நகைச்சுவையில் அசத்த தெரிந்த உங்களுக்கு சிறுகதையிலும் அசத்த தெரியும் என்பது தெரிகிறது.
Short and mind blowing!!
ரமணியன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
மிக்க நன்றி அய்யா !...உங்களின் ஆதரவு மொழிகள் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக விளங்குகிறதுT.N.Balasubramanian wrote:பாலா! வாழ்த்துக்கள்.!!
நகைச்சுவையில் அசத்த தெரிந்த உங்களுக்கு சிறுகதையிலும் அசத்த தெரியும் என்பது தெரிகிறது.
Short and mind blowing!!
ரமணியன்.
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
ஏன் இப்படி மாட்டி விடறீங்க அந்தப்பார்வை? அப்பரம் நான் அலுதுருவேன். பாலா மாதிரி லெஜென்களுடன் எல்லாம் நான் போட்டி போடவா?ANTHAPPAARVAI wrote:ஈகரை நண்பர்கள் இத்தனை பேருக்கு கதை எழுதத் தெரியும் என்று இன்று தான் தெரிகிறது!
அனைவரும் அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்!
ஆதிரா அக்காவின் கதையையும், சிவா அவர்களின் கதையையும் படிக்க ஆவலாக இருக்கின்றேன்....
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
சோ.......ச்ச்சுவ்வ்வ்வ்வீவீவீட் மிதுனா. எனக்குத் தெரியுமே நீங்க மிதுனா என்று. என் கணினி அப்படி மாத்திக்கிச்சு. ஒரு வேளை அதுக்கு மதினாத்தான் பிடித்து உள்ளதோ என்னவோ!!!மிதுனா wrote:Aathira wrote:மதினா. திருப்பங்கள் நிறைந்த அழகான கதை. வாழ்த்துகள். தொடருங்கள்.
நன்றி ஆதிரா அக்கா
என் பெயர் மதினா இல்ல மிதுனா
நான் உங்களை ஆதின்னு கூப்பிடலாமா ?
( Because we are friends )
friends க்கு மத்தியில் வயது வித்தியாசம் எல்லாம் கிடையாதுதானே ?
ஆதி கூப்பிடலாமே.. அது நல்லா இருக்கே. அதில் என்ன தடை?
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
அச்சச்சோ... அதுக்குள்ள அழுகையா. கொஞ்சம் கண்ணைக் கசக்கிட்டுப் படிக்கலாமேன்னு வந்தேன். இப்படியெல்லாம் அழக்கூடாது.மிதுனா wrote:Aathira wrote:அந்தப்பார்வை அருமை..நச்சென்ற முடிவு.
ஏன் ஆதி ? என் கதை எல்லாம் படிக்கமாட்டீங்களா ?
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
Aathira wrote:சோ.......ச்ச்சுவ்வ்வ்வ்வீவீவீட் மிதுனா. எனக்குத் தெரியுமே நீங்க மிதுனா என்று. என் கணினி அப்படி மாத்திக்கிச்சு. ஒரு வேளை அதுக்கு மதினாத்தான் பிடித்து உள்ளதோ என்னவோ!!!மிதுனா wrote:Aathira wrote:மதினா. திருப்பங்கள் நிறைந்த அழகான கதை. வாழ்த்துகள். தொடருங்கள்.
நன்றி ஆதிரா அக்கா
என் பெயர் மதினா இல்ல மிதுனா
நான் உங்களை ஆதின்னு கூப்பிடலாமா ?
( Because we are friends )
friends க்கு மத்தியில் வயது வித்தியாசம் எல்லாம் கிடையாதுதானே ?
ஆதி கூப்பிடலாமே.. அது நல்லா இருக்கே. அதில் என்ன தடை?
thank you ஆதி
தோழிகள் அப்படீன்னு சொன்ன பின் உங்கள அக்கா அப்படீன்னு சொல்லி உங்கள மட்டும் ஏதோ ரொம்ப வயசானவங்க மாதிரி பிரிச்சு பாக்க எனக்கு மனசு வரல அதான் ஆதி ன்னு சொன்னா எல்லோரும் ஒரே ஏஜ் குரூப் ஆளுங்க மாதிரி இருக்கும் இல்ல .
அப்புறம் ஆதி இதே கதைகள் பகுதில ' பாசக்காரிடீ அவ ' கதை எழுதி இருக்கேன் அதையும் படிச்சு பாத்து சொல்லுங்க எப்படி இருக்குன்னு ?
goodnight AATHI
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
ஹலோ மூன்று புள்ளிகள் தர இருப்பவர் தாங்க்ள் தானே. அப்பரம் எங்களுக்கு காற்புள்ளித் தரச்சொன்னா பெரிய இதெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாம் பண்ணிக்கிறீங்க.. இவரு காற்புள்ளி ஆகறாராமே... எனக்குக் கதையெல்லாம் எழுதத் தெரியாது. ஆனால் மூன்று புள்ளிகள் கொடுக்காட்டி..வை.பாலாஜி wrote:Aathira wrote:நல்ல முயற்சி பாலாஜி , எழுதும் உறவுகளின் எழுதும் ஆர்வம் இன்னும் அதிகமாகும். திரி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நானும் இதில் பங்கு பெற முயல்கிறேன். ஒரு காற்புள்ளியாவது தரமாட்டீங்களா. நீங்க் பெரும்புள்ளிதானே.. நெசமாத்தான். ஐசெல்லாம் வைக்கல..
அக்கா நான் ஒரு காற்புள்ளியாவது ஆவ முயற்ச்சிசெய்கின்றேன் ..
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
Aathira wrote:அச்சச்சோ... அதுக்குள்ள அழுகையா. கொஞ்சம் கண்ணைக் கசக்கிட்டுப் படிக்கலாமேன்னு வந்தேன். இப்படியெல்லாம் அழக்கூடாது.மிதுனா wrote:Aathira wrote:அந்தப்பார்வை அருமை..நச்சென்ற முடிவு.
ஏன் ஆதி ? என் கதை எல்லாம் படிக்கமாட்டீங்களா ?
மிதுனா- இளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
Page 5 of 27 • 1, 2, 3, 4, 5, 6 ... 16 ... 27
Similar topics
» கொட்டில் இலக்கம் 13, வலயம் 3.0 இனை சேர்ந்த......எழுதாத கவிதைகள்....
» கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது !
» அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
» VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம்.
» கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது !
» அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
» VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம்.
Page 5 of 27
Permissions in this forum:
You cannot reply to topics in this forum