ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Poll_c10 
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Poll_c10 
E KUMARAN
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Poll_c10 
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

+27
sshanthi
ஹர்ஷித்
Dr.சுந்தரராஜ் தயாளன்
prlakshmi
நேரு
பி.தமிழ்முகில்
ayyamperumal
ஜாஹீதாபானு
amloo
kitcha
மகா பிரபு
T.N.Balasubramanian
இளமாறன்
ARR
ANTHAPPAARVAI
மிதுனா
Aathira
கே. பாலா
நியாஸ் அஷ்ரஃப்
கோவிந்தராஜ்
உதயசுதா
ரேவதி
ஹிஷாலீ
ராஜா
சிவா
உமா
பாலாஜி
31 posters

Page 25 of 27 Previous  1 ... 14 ... 24, 25, 26, 27  Next

Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Empty கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 6

Post by பாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..

குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..

Last edited by வை.பாலாஜி on Thu Dec 01, 2011 1:27 pm; edited 3 times in total

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by உமா Fri Feb 17, 2012 5:50 pm

ஜாஹீதாபானு wrote:கதை படிக்க ரொம்ப பிடிக்கும் ஆனால் நேரமில்லை .... சோகம்

இங்கே நான் படித்து கொண்டிருக்கும் போதே எங்க சார் வந்து நின்னுட்டார் அதிலிருந்து படிக்க முடிவதில்லை

சின்னதாக இருந்தால் படித்து விடுவேன் சூப்பருங்க

இனிமே படிக்க முயற்சி செய்கிறேன் உமா அருமையிருக்கு

சூப்பருங்க முத்தம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by ஜாஹீதாபானு Fri Feb 17, 2012 5:55 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:கதை படிக்க ரொம்ப பிடிக்கும் ஆனால் நேரமில்லை .... சோகம்

இங்கே நான் படித்து கொண்டிருக்கும் போதே எங்க சார் வந்து நின்னுட்டார் அதிலிருந்து படிக்க முடிவதில்லை

சின்னதாக இருந்தால் படித்து விடுவேன் சூப்பருங்க

இனிமே படிக்க முயற்சி செய்கிறேன் உமா அருமையிருக்கு

சூப்பருங்க முத்தம்
நன்றி உமா

நிறைய கதை டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன் படிக்க முடியல சோகம்

வேலைக்கு வந்ததிலிருந்து புக் படிக்க முடியல சோகம்
ஒரு துண்டு பேப்பரை கூட விடமாட்ட இப்போ எப்படி படிக்காம இருக்க முடியுதுணு எங்கம்மா கேக்குறாங்க அந்த அளவு நான் கதை பைத்தியம் சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by உமா Fri Feb 17, 2012 6:00 pm

ஜாஹீதாபானு wrote:

என்ன செய்வது பானு. நம்ம வேலை அப்படி.
சூப்பருங்க நேரம் கிடைக்கையிலே படிக்கலாம்.
இப்போது ஈகரை வந்ததில் இருந்து இங்கேயே நேரம் எனக்கு சரியாக உள்ளது. சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by ஜாஹீதாபானு Fri Feb 17, 2012 6:01 pm

என்ன செய்வது பானு. நம்ம வேலை அப்படி.
சூப்பருங்க நேரம் கிடைக்கையிலே படிக்கலாம்.
இப்போது ஈகரை வந்ததில் இருந்து இங்கேயே நேரம் எனக்கு சரியாக உள்ளது. சூப்பருங்க

சியர்ஸ் சியர்ஸ் நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by ரேவதி Sat Oct 05, 2013 6:18 pm

இலக்கம்: 9

சென்னை -மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு நண்பர்களுடன் பயணித்தது பழுப்பு நிறச்கார் . சட்யென்று பெய்த மழை அஷ்வினுக்கு கார் ஓட்ட கடினமாக அமைந்துவிட்டது . ஆகவே சீரான வேகத்தில் காரை செலுத்தினான் .எதிர்பாராத விதமாக கார் நின்றுவிட்டது .பழுது அடைந்த காரை மோகன் எவ்வளவு முயன்றும் அவனால் சரி செய்ய இயலவில்லை .என்ன செய்வது என்று யோசித்தபோது அவன் கண்ணில் தொலைவில் ஒரு பெரிய வீட்டில் ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டுயிருந்தது .

வா அங்கு சென்று உதவி கேட்கலாம் என்றான் , ஆனால் அஸ்வின் உடன்படவில்லை மச்சி அது ரிஸ்க் போல தெரியுது . உடனே மோகனுக்கு கோவம் வந்து  இந்த மழையில் இங்கேயே நிக்க சொல்லுரியா என்று கத்தினான். மோகன் கருத்தை வினோத்தும் , பிரவீனும் ஏற்று கொண்டார்கள் .காரை ஓரமாக தள்ளிவைத்துவிட்டு அஸ்வினும் வேறு வழி இல்லாமல் அவர்களை பின் தொடர்ந்தான்.

நடக்க போகும் விபரித்தை அறியாமல் ,வினோத் அந்த வீட்டின்  கதவை தட்டினான் அப்பொழுது ..  
யாரு ?
உள்ளே ஒரு சிறுவனின் குரல்

வினோத் : டேய் பிரவீன் ஏதோ சின்ன பையன் குரல் கேட்குதே .. யாருன்னு  கேட்கிறான் என்னணு சொல்றது ?

அஷ்வின்  : ஏண்டா  ரொம்ப முக்கியம்டா நீ பொண்ணா பார்க்க வந்து இருக்க பேரு ஊரு எல்லாம் சொல்றதுக்கு . ஒரு  உ.. த ..

                       அதற்குள் அந்த சிறுவன் கதவை திறந்து   விட்டான்

சிறுவன்  : யாரு வேணும் உங்களுக்கு ?

பிரவீன் : தம்பி எங்க வண்டி வழியில நின்னுடிச்சி மழை  வேற அதிகமா இருக்கு இங்க பக்கத்துல மெக்கானிக் கடை ஏதாவது இருக்கா ?

சிறுவன்  : இங்க பக்கத்துல எங்கையும் இல்ல வேணும்னா கொஞ்ச தூரம் போகணும் நடந்து போறது கஷ்டம் என்கிட்ட சைக்கிள் இருக்கு யாராவது கூட வந்த்தீங்கான கையோட   மெக்கானிக்கை கூட்டிட்டு வந்துடலாம்

                       அனைவருக்கும் இந்த யோசனை சரியாக தோன்றியது

மோகன் :  தம்பி இந்த வீட்டுல யாருமே இல்லையா நீ வர வரைக்கும் நாங்க எப்படி இங்க தனியா இருக்குறது

சிறுவன்  : இல்ல என் அம்மா இங்கேதான் உள்ள தூங்கிட்டு இருக்காங்க அப்பாவும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்.

அஸ்வின் : டேய் நாம காரை ரெடி பண்ணிட்டு போறதுக்கு நைட் இங்கையே தங்கிட்டு காலைல போகலாம் ..இங்கே நிற்கவே பயமா இருக்கு

வினோத் : அதெல்லாம் சரிப்பட்டு வராது ..தம்பி இவளோ பெரிய வீட்டில் நீங்க மட்டுமா இருக்கீங்க ?

சிறுவன் : ஆமா அம்மா , அப்பா  நான் மட்டும்தான் ..சரி  யாராவது என்கூட வரிங்களா இப்பவே மணி 8 ஆகுது எங்க அப்பா வர நேரம் ..

மோகன் : நான் வரேன் டேய் நீங்க எல்லாரும் இங்கையே இருங்க நான் போயிட்டு வந்துடுறேன்

                  சிறுவனும் மோகனும் சைக்கிளில் கிளம்ப அஸ்வின் மட்டும் பயதோடு அவர்களை பார்த்து கொண்டு இருந்தான்

மணி 9 தை நெருங்கி விட்டது போனவர்களை காணோம் வருவதாக சொன்ன அந்த சிறுவனின் அப்பாவையும் காணோம்

பிரவீன் : என்னடா இவளோ நேரம் ஆகுது எனக்கு வேற ரொம்ப பசியா இருக்கு போனவங்களை ஆளாயே காணோம்

வினோத் : வீட்டுக்குள்ள போயி ஏதாவது சாப்பிட இருக்கானு கேட்கலாமாடா ?

அஷ்வின் : வேண்டாட வீடு வேற " வேற " மாதிரி இருக்கு எனக்கு அந்த பையனா பார்த்தாலே ரொம்ப பயமா இருந்தது ..வீட்டுக்குள்ள அவன் அம்மா இருக்குறங்காண்ணு சொன்னான் ஆனா ஆள் உள்ள இருக்குரமாதிரியே தெரியல போனவங்களை வேற ஆளையே காணோம் ..

வினோத் : டேய் வாயா மூடு ..எப்ப பாரு பயந்துக்கிட்டு சரி வா வீட்டுக்குள்ள போயி கேட்டு பார்க்கலாம்

அஸ்வின் : அம்மா ..அம்மா

பிரவீன் : டேய் ஏண்டா பிச்சை எடுக்குற வாய மூடு..

வினோத் : ரெண்டு பெரும் கொஞ்சம் இருங்க ..அங்க பாரு லைட் எரியுது சோ கரண்ட் இருக்கு அந்த விளக்கை எடுத்துக்கிட்டு ஸ்விட்ச் எங்க இருக்குன்னு பார்த்துட்டு வாங்க..

அஷ்வின் : வினோத் நானும் பிரவீனும் இங்கையே நிக்கிறோம் நீ போயி அந்த விளக்கை எடுத்துக்கிட்டு வாடா..

பிரவீன் : ஆமா டா நல்ல ஐடியா ..

வினோத் : விளக்காதவண்ணுங்களே யாருமே விளக்கை எடுக்க வேணாம் ஃபோன்ல டார்ச் இருக்கும்லா ..ஃபோன்னை  எடுங்கள்

                      மூவரும் கையில் ஒரு தொலைபேசி டார்சுடன் ஸ்விட்ச் போர்டை தேடினார்கள்
                                                                        .........................
                                            டிக் டிக் நேரம் இரவு 10

10 நிமிட போராட்டதிற்க்கு பின் வினோத் ஸ்விட்ச் போர்டை கண்டுபிடித்து விளக்கை போடுகையில்

                                                                  ............................

                                             கதவின் அருகில்

 பிரவீன் கழுத்தில் கத்தியில் குத்தபட்டு பிணமாக ...!
                           
அஷ்வின் அலறியே விட்டான் வினோத்திர்க்கு மயக்கம் வராத குறைதான்

அஷ்வின் : ( பயத்துடன் ) பிரவீன் பிரவீன் ...அருகில் நெருங்க

வினோத்  : அஷ்..வின் தொடாதடா ...சீக்கிரம் வா இங்கிருந்து போயிடலாம்

அஷ்வின் : டேய் யாருடா இவ...னை... நா...ன் தா...ன்  ( உளறலுடன் ) அப்பவே சொன்னேன்ளா இங்கே ஏதோ த....ப்.....பா  இருக்..கு....னு ..

வினோத் : சீக்கிரம் வெளிய வா ( கையை இழுத்துக்கொண்டு வினோத்  வெளியே ஓடி வந்தான்  )

               இருவரும் பயதுடன் காரை நோக்கி  கிளம்ப ...!

காரின் அருகில் ரத்தமும் சதையுமாக  மோகனின் உடல் .....!

வினோத்   பயத்தில் உறைந்து நிற்க ..
               
                   பின்னால் இருந்த  அஸ்வின் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து வினோதை சரமாரியாக சுட்டான் .!

மறுநாள் செய்திதாளில்

                 தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம் தொழில் போட்டி காரணமாக நண்பர்கள்    3  பேரை கொன்ற இளைஞரின்  வெறிச்செயல் !

       தொழில் போட்டி காரணமாக தன்னுடைய சக  நண்பர்கள்  3 பேரை கொன்ற  அஸ்வினை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர் அவனுடன் சிறுவர் சீர்த்திருத  பள்ளியில் இருந்து தப்பி வந்த சிறுவனும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

Last edited by ரேவதி on Mon Oct 07, 2013 9:57 am; edited 1 time in total

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by ஜாஹீதாபானு Sat Oct 05, 2013 6:20 pm

தூசி தட்டி எடுத்திருக்க கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 3838410834 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by செம்மொழியான் பாண்டியன் Sat Oct 05, 2013 7:33 pm

யாருரேவதிதானே பயங்கரமா இருக்கு உங்க  சொந்தப் படைப்பாக இருப்பின் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு
ரேவதி wrote:இலக்கம்: 9

சென்னை -மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு நண்பர்களுடன் பயணித்தது பழுப்பு நிறச்கார் . சட்யென்று பெய்த மழை அஷ்வினுக்கு கார் ஓட்ட கடினமாக அமைந்துவிட்டது . ஆகவே சீரான வேகத்தில் காரை செலுத்தினான் .எதிர்பாராத விதமாக கார் நின்றுவிட்டது .பழுது அடைந்த காரை மோகன் எவ்வளவு முயன்றும் அவனால் சரி செய்ய இயலவில்லை .என்ன செய்வது என்று யோசித்தபோது அவன் கண்ணில் தொலைவில் ஒரு பெரிய வீட்டில் ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டுயிருந்தது .

வா அங்கு சென்று உதவி கேட்கலாம் என்றான் , ஆனால் அஸ்வின் உடன்படவில்லை மச்சி அது ரிஸ்க் போல தெரியுது . உடனே மோகனுக்கு கோவம் வந்து  இந்த மழையில் இங்கேயே நிக்க சொல்லுரியா என்று கத்தினான். மோகன் கருத்தை வினோத்தும் , பிரவீனும் ஏற்று கொண்டார்கள் .காரை ஓரமாக தள்ளிவைத்துவிட்டு அஸ்வினும் வேறு வழி இல்லாமல் அவர்களை பின் தொடர்ந்தான்.

நடக்க போகும் விபரித்தை அறியாமல் ,வினோத் அந்த வீட்டின்  கதவை தட்டினான் அப்பொழுது ..  
யாரு ?
உள்ளே ஒரு சிறுவனின் குரல்

வினோத் : டேய் பிரவீன் ஏதோ சின்ன பையன் குரல் கேட்குதே .. யாருன்னு  கேட்கிறான் என்னணு சொல்றது ?

அஷ்வின்  : ஏண்டா  ரொம்ப முக்கியம்டா நீ பொண்ணா பார்க்க வந்து இருக்க பேரு ஊரு எல்லாம் சொல்றதுக்கு . ஒரு  உ.. த ..

                       அதற்குள் அந்த சிறுவன் கதவை திறந்து   விட்டான்

சிறுவன்  : யாரு வேணும் உங்களுக்கு ?

பிரவீன் : தம்பி எங்க வண்டி வழியில நின்னுடிச்சி மழை  வேற அதிகமா இருக்கு இங்க பக்கத்துல மெக்கானிக் கடை ஏதாவது இருக்கா ?

சிறுவன்  : இங்க பக்கத்துல எங்கையும் இல்ல வேணும்னா கொஞ்ச தூரம் போகணும் நடந்து போறது கஷ்டம் என்கிட்ட சைக்கிள் இருக்கு யாராவது கூட வந்த்தீங்கான கையோட   மெக்கானிக்கை கூட்டிட்டு வந்துடலாம்

                       அனைவருக்கும் இந்த யோசனை சரியாக தோன்றியது

மோகன் :  தம்பி இந்த வீட்டுல யாருமே இல்லையா நீ வர வரைக்கும் நாங்க எப்படி இங்க தனியா இருக்குறது

சிறுவன்  : இல்ல என் அம்மா இங்கேதான் உள்ள தூங்கிட்டு இருக்காங்க அப்பாவும் கொஞ்ச நேரத்துல வந்துடுவார்.

அஸ்வின் : டேய் நாம காரை ரெடி பண்ணிட்டு போறதுக்கு நைட் இங்கையே தங்கிட்டு காலைல போகலாம் ..இங்கே நிற்கவே பயமா இருக்கு

வினோத் : அதெல்லாம் சரிப்பட்டு வராது ..தம்பி இவளோ பெரிய வீட்டில் நீங்க மட்டுமா இருக்கீங்க ?

சிறுவன் : ஆமா அம்மா , அப்பா  நான் மட்டும்தான் ..சரி  யாராவது என்கூட வரிங்களா இப்பவே மணி 8 ஆகுது எங்க அப்பா வர நேரம் ..

மோகன் : நான் வரேன் டேய் நீங்க எல்லாரும் இங்கையே இருங்க நான் போயிட்டு வந்துடுறேன்

                  சிறுவனும் மோகனும் சைக்கிளில் கிளம்ப அஸ்வின் மட்டும் பயதோடு அவர்களை பார்த்து கொண்டு இருந்தான்

மணி 9 தை நெருங்கி விட்டது போனவர்களை காணோம் வருவதாக சொன்ன அந்த சிறுவனின் அப்பாவையும் காணோம்

பிரவீன் : என்னடா இவளோ நேரம் ஆகுது எனக்கு வேற ரொம்ப பசியா இருக்கு போனவங்களை ஆளாயே காணோம்

வினோத் : வீட்டுக்குள்ள போயி ஏதாவது சாப்பிட இருக்கானு கேட்கலாமாடா ?

அஷ்வின் : வேண்டாட வீடு வேற " வேற " மாதிரி இருக்கு எனக்கு அந்த பையனா பார்த்தாலே ரொம்ப பயமா இருந்தது ..வீட்டுக்குள்ள அவன் அம்மா இருக்குறங்காண்ணு சொன்னான் ஆனா ஆள் உள்ள இருக்குரமாதிரியே தெரியல போனவங்களை வேற ஆளையே காணோம் ..

வினோத் : டேய் வாயா மூடு ..எப்ப பாரு பயந்துக்கிட்டு சரி வா வீட்டுக்குள்ள போயி கேட்டு பார்க்கலாம்

அஸ்வின் : அம்மா ..அம்மா

பிரவீன் : டேய் ஏண்டா பிச்சை எடுக்குற வாய மூடு..

வினோத் : ரெண்டு பெரும் கொஞ்சம் இருங்க ..அங்க பாரு லைட் எரியுது சோ கரண்ட் இருக்கு அந்த விளக்கை எடுத்துக்கிட்டு ஸ்விட்ச் எங்க இருக்குன்னு பார்த்துட்டு வாங்க..

அஷ்வின் : வினோத் நானும் பிரவீனும் இங்கையே நிக்கிறோம் நீ போயி அந்த விளக்கை எடுத்துக்கிட்டு வாடா..

பிரவீன் : ஆமா டா நல்ல ஐடியா ..

வினோத் : விளக்காதவண்ணுங்களே யாருமே விளக்கை எடுக்க வேணாம் ஃபோன்ல டார்ச் இருக்கும்லா ..ஃபோன்னை  எடுங்கள்

                      மூவரும் கையில் ஒரு தொலைபேசி டார்சுடன் ஸ்விட்ச் போர்டை தேடினார்கள்
                                                                        .........................
                                            டிக் டிக் நேரம் இரவு 10

10 நிமிட போராட்டதிற்க்கு பின் வினோத் ஸ்விட்ச் போர்டை கண்டுபிடித்து விளக்கை போடுகையில்

                                                                  ............................

                                             கதவின் அருகில்

 பிரவீன் கழுத்தில் கத்தியில் குத்தபட்டு பிணமாக ...!
                           
அஷ்வின் அலறியே விட்டான் வினோத்திர்க்கு மயக்கம் வராத குறைதான்

அஷ்வின் : ( பயத்துடன் ) பிரவீன் பிரவீன் ...அருகில் நெருங்க

வினோத்  : அஷ்..வின் தொடாதடா ...சீக்கிரம் வா இங்கிருந்து போயிடலாம்

அஷ்வின் : டேய் யாருடா இவ...னை... நா...ன் தா...ன்  ( உளறலுடன் ) அப்பவே சொன்னேன்ளா இங்கே ஏதோ த....ப்.....பா  இருக்..கு....னு ..

வினோத் : சீக்கிரம் வெளிய வா ( கையை இழுத்துக்கொண்டு வினோத்  வெளியே ஓடி வந்தான்  )

               இருவரும் பயதுடன் காரை நோக்கி  கிளம்ப ...!

காரின் அருகில் ரத்தமும் சதையுமாக  மோகனின் உடல் .....!

வினோத்   பயத்தில் உறைந்து நிற்க ..
               
                   பின்னால் இருந்த  அஸ்வின் கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து வினோதை சரமாரியாக சுட்டான் .!

மறுநாள் செய்திதாளில்

                     தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம் தொழில் போட்டி காரணமாக நண்பர்கள்    3  பேரை கொன்ற இளைஞரின்  வெறிச்செயல் !

       தொழில் போட்டி காரணமாக தன்னுடைய சக  நண்பர்கள்  3 பேரை கொன்ற  அஸ்வினை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர் அவனுடன் சிறுவர் சீர்த்திருத  பள்ளியில் இருந்து தப்பி வந்த சிறுவனும் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by yarlpavanan Sun Oct 06, 2013 5:29 am

தங்கள் புதுத் திட்டத்தை வரவேற்கிறேன். கதை எழுத முனைவோருக்கு நல்ல பயிற்சி.

உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by ரேவதி Mon Oct 07, 2013 11:50 am

செம்மொழியான் பாண்டியன் wrote:யாருரேவதிதானே பயங்கரமா இருக்கு உங்க  சொந்தப் படைப்பாக இருப்பின் உங்களுக்கு  நல்ல எதிர்காலம் இருக்கு

நன்றி புன்னகை
ஏற்கனவே 3 கதைகள் இந்த பகுதில் எழுதி இருக்கேன்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by ரேவதி Mon Oct 07, 2013 11:51 am

ஜாஹீதாபானு wrote:தூசி தட்டி எடுத்திருக்க கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 3838410834 
நன்றி புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 25 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 25 of 27 Previous  1 ... 14 ... 24, 25, 26, 27  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum