புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10


   
   

Page 23 of 27 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25, 26, 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..




குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 12:31 pm

விரைவில் இலக்கம் 9 க்கு கதை வரும். பயம்
யோசிக்கிறேன். கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 838572




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 21, 2012 12:33 pm

உமா wrote:விரைவில் இலக்கம் 9 க்கு கதை வரும். பயம்
யோசிக்கிறேன். கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 838572

ஓகே!!!! ஓகே!!!! ஆமோதித்தல்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 2:28 pm

வை.பாலாஜி wrote:இலக்கம்: 9

சென்னை -மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு நண்பர்களுடன் பயணித்தது பழுப்பு நிறச்கார் . சட்யென்று பெய்த மழை அஷ்வினுக்கு கார் ஓட்ட கடினமாக அமைந்துவிட்டது . ஆகவே சீரான வேகத்தில் காரை செலுத்தினான் .எதிர்பாராத விதமாக கார் நின்றுவிட்டது .பழுது அடைந்த காரை மோகன் எவ்வளவு முயன்றும் அவனால் சரி செய்ய இயலவில்லை .என்ன செய்வது என்று யோசித்தபோது அவன் கண்ணில் தொலைவில் ஒரு பெரிய வீட்டில் ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டுயிருந்தது .

வா அங்கு சென்று உதவி கேட்கலாம் என்றான் , ஆனால் அஸ்வின் உடன்படவில்லை மச்சி அது ரிஸ்க் போல தெரியுது . உடனே மோகனுக்கு கோவம் வந்து இந்த மழையில் இங்கேயே நிக்க சொல்லுரியா என்று கத்தினான். மோகன் கருத்தை வினோத்தும் , பிரவீனும் ஏற்று கொண்டார்கள் .காரை ஓரமாக தள்ளிவைத்துவிட்டு அஸ்வினும் வேறு வழி இல்லாமல் அவர்களை பின் தொடர்ந்தான்.

நடக்க போகும் விபரித்தை அறியாமல் ,வினோத் அந்த வீட்டின் கதவை தட்டினான் அப்பொழுது .. பயம் பயம்

வெகு நேரம் கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை....அப்போது மணி இரவு 11.00...
சரி, இந்த வீட்டில் யாருமே இல்லை என்று நினைத்து கொண்டு 4 பேரும் வெளியேவே நின்று கொண்டு இருந்தனர்...

சற்று நேரத்தில் ஒரு சப்தம்...அது ஒரு பெண்ணின் அழுகுரல்... அதை கேட்ட அஸ்வின் நிச்சயம் அது பேயாக தான் இருக்கும் என்று பயந்து வெளியேவே நின்று கொண்டு இருந்தான்.
மோகன் மற்றும் நண்பர்கள் உள்ளே சென்று பார்ப்போம் வாருங்கள் என்று சொல்ல, பயந்த வாரே 4 பேரும் உள்ளே சென்றனர் பின் புறமாக....கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 Sueur1உள்ளே செல்ல வெறும் இருட்டு , பாழடைந்த பங்களா அது,,, பயத்துடனே ஒவ்வொரு அரைக்கும் சென்று தேடினார்கள் அந்த அழுகுரல் எங்கிருந்து வந்தது என்று...

சற்று நேரம் எந்த சத்தமும் கேட்க்க வில்லை.... அஸ்வின் சொன்னது போலே, இது பேயாக இருக்கும் என்று வினோத்தினம் பிரவீன் கூறினார்....இருந்தும் சாமதானம் செய்து கொண்டு மேல் மாடிக்கு சென்றனர் 4 பேரும்....திடீர் என்று வேறு ஒரு பெண்ணின் குரல் கேட்க்க, பேய் என்று உறுதி செய்து கொண்டான் அஸ்வின்...மச்சான், பேய் தான் குரல மாத்தி பேசுது என்று அழுதே விட்டான் அவன்...கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 Effraye-2..

கிட்ட தட்ட அந்த அறை நெருங்கிவிட்டது, மணி இப்போ சரியாக 11.30.
பயத்துடனே கதவை திறந்தான் பிரவீன் , அங்கே தெரிந்தது வெள்ளை நிற ஆடையிலே பளிச்சென்று ஒரு பெண்ணின் உருவம், இருட்டான ஒரு அறையிலே ஒரு பெண்,, அஸ்வின் சொன்னது போலே பேய் தான் என்று அலரி, ஐயோ பேய் என்று கத்தினான் பிரவீன்.அதிர்ச்சியிலே அஸ்வின் மயக்கம் அடைந்தான். அங்கிருந்து அஸ்வினை தூக்கி கொண்டு மூவருமே வெளியேற முயன்ற போது, "கொஞ்சம் நில்லுங்க ப்ளீஸ் என்ற பெண்ணின் குரல்"கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 3d-sueur...


அது பேயா பெண்ணா என்ற சந்தேகத்துடனே திரும்பி பார்த்தார்கள் மூவருமே ..
நான் பேயல்ல, பெண் தான்...நான் மட்டுமல்ல என்னுடன் என் தோழியும் இருக்காள்..அருகில் வந்து இந்த கயிற்றை அவிழ்த்து விடுங்கள் என்று அழுதாள்...அங்கே இருந்த ஸ்விட்ச் போர்டை தேடினான் மோகன்...விளக்கின் ஒளியிலே பார்க்க இருவருமே 20 வயது உடைய பெண்கள் தான்.
(கேட்டது இவர்கள் இருவரின் அழுகுரல் தான்)

அந்த பெண்கள் கண்ணீர் மல்க, அலுவலகம் சென்று இந்த வழியே வந்த போது 3 பேர் தங்களை கடத்தி இங்கே அடைத்து விட்டதாக கூறி, காப்பாற்றுங்கள் என்றாள்....
பிறகு வேகமாக அங்கே சென்று அவர்களை விடுவித்து அழைத்து சென்றான் மோகன், உடனே வினோத் போலீசுக்கு அலைபேசியிலே அழியத்து அனைத்தையுமே சொல்லி அந்த இடத்துக்கு வருமாறு கூறினான்..அதற்க்குள் அஸ்வினுக்கு மயக்கம் தெளிந்தது, பிறகு அங்கிருந்து இவர்களை காப்பாற்றி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தைல் 4 பேரும் அழைத்து சென்றனர்...

செல்லும்போது குடிபோதையிலே அந்த 3 இளைஞர்கள் உள்ளே நுழைய, இவர்கள் கடத்தியவர்கள் என்று அறிந்த 4 பேரும் அடித்து கட்டி போட்டு விட்டனர்...

சற்று நேரத்தில் காவல் துறையினர் வந்து மூவரையுமே அரெஸ்ட் செய்தனர். அந்த பெண்களுக்கு இவர்கள் 4 பேருமே தெய்வமாக தெரிந்தார்கள், இவர்களின் தொடர்பு எண்களை பெற்று கொண்டு அந்த பெண்கள் விடை பெற்றனர்....இவர்கள் 4 பேரையுமே பாராட்டினார்...

வெளிய வந்த மோகன் அஸ்வினிடம் " பேய் என்று பயந்து நாம் செல்லாமல் இருந்து இருந்தால் 2 பெண்களின் வாழ்க்கை பாதிக்க பட்டு இருக்கும். ..நம் கார் நின்றதும் நன்மைக்கே...எல்லாம் நன்மைக்கே என்று சொல்லிக்கொண்டு சந்தோஷமாக போலீஸ் உதவியுடன் அவர்களின் காரை ஒட்டி சென்றனர்...
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 755837 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 755837 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 755837 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 755837 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 755837 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 755837 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 755837 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 755837 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 755837 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 755837 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 755837 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 755837

(ஓரிரு நாட்களில் அந்த பெண்களிடம் நல்ல நட்பும் ஏற்பட்டது)
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Jan 21, 2012 4:34 pm

உமா அக்கா திக்குல்லுடன் ஆரம்பித்து சுகமாக முடித்துவிட்டீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Jan 21, 2012 5:28 pm

sshanthi wrote:உமா அக்கா திக்குல்லுடன் ஆரம்பித்து சுகமாக முடித்துவிட்டீர்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jan 21, 2012 5:40 pm

நல்ல கதை .. சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு

நல்ல பேய் கதை காஞ்சனா மாதிரி என்று நினைத்தேன் . கதையை சுபமாக முடித்துவிட்டீர்கள் . வாழ்த்துக்கள் உமா ... தொடர்ந்து எழுங்கள் ..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 30, 2012 4:46 pm

வணக்கம் ஈகரை உறவுகளே ..

இதுவரை , நாங்கள் தருகின்ற குறிப்பை தொடக்கமாக வைத்து கதை எழுதீனீர்கள் . ஆனால் இப்பொழுது ஒரு சின்ன மாற்றம் ..இனிவரும் குறிப்பை மையமாக வருமாறு அமைத்து தொடக்கமும் , முடிவும் நீங்கள் எழுத வேண்டும் .இந்த யோசனையை வழங்கிய நண்பர் கே.பாலா அவர்களுக்கு மிக்க நன்றி ..


இலக்கம்: 10

உங்கள் மனைவி மாடி படியிலுருந்து கீழே விழுந்துவிட்டார்கள் , அருகில் உள்ள மருத்துவனையில் சேர்த்துள்ளோம் என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தொலைபேசியில் சொன்னவுடன் அலுவலகத்தில் விடுப்பு சொல்லி கிளம்பினான் .மருத்துவர் நினைவு திரும்பும் வரை அமைதியாக காத்துயிருங்கள் என்றார் .

நினைவு திரும்பியவுடன் பதற்றத்துடன் விவரிக்க தொடங்கினாள் ,நான் உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லணும் என்று நினைச்சேன் , ஆனா அதற்குள் இப்படி ஆகிவிட்டது , நம் வீட்டில் சில விசயங்கள் மர்மமாக உள்ளது . நம் வீட்டில் உள்ள துளசி செடி இறந்துவிட்டதை கவனித்தீர்களா மூன்று முறை புது செடி நட்டும் இறந்துவிட்டது ..சமைக்கும் போது ஒரு நாள் என் சேலையில் தீ பற்றி கொண்டது . இரவில் அழுகுரல் சத்தம் கேக்குது , கடைசியா நல்லா நினைவு இருக்கு நானா படியில் இருந்து விழலா , என்னை யாரோ தள்ளிவிட்டது போல இருந்தது .இதையெல்லாம் கேட்ட குமாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
..





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Feb 08, 2012 12:12 pm

திரி அருமையாக போயி கொண்டிருக்கிறது பாலாஜி அண்ணா வாழ்த்துக்கள் கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 08, 2012 12:16 pm

ரேவதி wrote:திரி அருமையாக போயி கொண்டிருக்கிறது பாலாஜி அண்ணா வாழ்த்துக்கள் கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550

ஏன் இந்த கொலை வெறி ரேவதி சோகம் சோகம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Feb 15, 2012 5:35 pm

இலக்கம்: 10

குமார் அந்த அலுவலகத்துக்கு புதியவன்....அங்கே சென்று வேலை தொடர நினைக்கும் அவனுக்கோ புதிய இடம் என்ற சிறு கூச்சம்...மதிய உணவுக்கு கேண்டின் செல்ல நினைக்கும் அவனை அழைத்தது ஒரு குரல்..அது அமுதா, அந்த அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை செய்பவள்.... தன்னை அறிமுகம் செய்து கொண்ட அமுதா, தனியே ஏன் சாப்பிட போகிறீர்கள், வாருங்கள் சேர்ந்து சாப்ப்டலாம் என்றாள்..அனைவருடனே சேர்ந்து சாப்பிட்டு மீண்டும் வேலை செய்ய தொடங்கினான்....

நாளுக்கு நாள் இருவரின் நட்பு அதிகரித்தது.... அது சில நாட்களிலே காதலாக மாறியது...
குமார் வீட்டிலோ சம்மதம் தெரிவித்தனர்...ஆனால், அமுதா வீட்டிலோ மறுத்தனர்....

இந்த பிரச்சனை பெரிதாகி, ஒரு நாள் அமுதா அதை நினைத்து கொண்டே ரோட்டில் நடந்து கொண்டு இருக்கையில், எதிரே வந்த வாகனம் அவள் மேல் மோதியது...உடனே மருத்துவ மனையிலே சிகிச்சை அளிக்க பட்டு, ஓரிரு நாட்க்களில் அவளும் குணம் அடைந்தாள்..

பிறகு இரு வீட்டார் சம்மததுடன் திருமணம் நடைபெற்றது....

திருமணம் ஆனா சில நாட்களில் : -

குமார் - அமுதா, எனக்கு பசிக்குது சாப்பாடு வேண்டும்..

அமுதா - அமைதியாக அவனை வேடிக்கை பார்த்து கொண்டே முரைத்தாள்...

திடீரெனே எழுந்து அவனை அடிக்க ஆரமித்து விட்டாள்,,,ஒன்றும் புரியாத குமார் அமைதியாக அவளை சமாதானம் செய்தான்....

மீண்டும் இரண்டு நாள் கழிந்து வீட்டில் சிலை போலவே அமர்ந்த அவளை கண்ட குமார் அதிர்ச்சி அடைந்து உடனே மன நல மருத்துவ மனை கொண்டு சேர்த்தான்...

அப்போது தான் அவனுக்கு தேர்ந்தது, விபத்தின் போது இவளின் மூலையில் அடிபட்டு அவள் கொஞ்சம் கொஞ்சமாக மனநிலை பாதிக்க பட்டு வருகிறாள் என்று...அதை சரி செய்துவிடலாம் என்று மருத்துவர் சொல்வதை கேட்டு மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தான் குமார்....

ஆனால், இன்று மீண்டும் பிரச்சனை ஆரமித்து விட்டது - திடீர் என ஒரு அழைப்பு :


உங்கள் மனைவி மாடி படியிலுருந்து கீழே விழுந்துவிட்டார்கள் , அருகில் உள்ள மருத்துவனையில் சேர்த்துள்ளோம் என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தொலைபேசியில் சொன்னவுடன் அலுவலகத்தில் விடுப்பு சொல்லி கிளம்பினான் .மருத்துவர் நினைவு திரும்பும் வரை அமைதியாக காத்துயிருங்கள் என்றார் .

நினைவு திரும்பியவுடன் பதற்றத்துடன் விவரிக்க தொடங்கினாள் ,நான் உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லணும் என்று நினைச்சேன் , ஆனா அதற்குள் இப்படி ஆகிவிட்டது ,நம் வீட்டில் சில விசயங்கள் மர்மமாக உள்ளது . நம் வீட்டில் உள்ள துளசி செடி இறந்துவிட்டதை கவனித்தீர்களா மூன்று முறை புது செடி நட்டும் இறந்துவிட்டது ..சமைக்கும் போது ஒரு நாள் என் சேலையில் தீ பற்றி கொண்டது . இரவில் அழுகுரல் சத்தம் கேக்குது , கடைசியா நல்லா நினைவு இருக்கு நானா படியில் இருந்து விழல , என்னை யாரோ தள்ளிவிட்டது போல இருந்தது .இதையெல்லாம் கேட்ட குமாருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..
இது எல்லாமே அவள் மன ப்ரம்மை என்பது குமாருக்கு தெரியும்...ஆனால், பார்த்து கொள்ள வீட்டில் ஆள் இருந்தும் இவள் எப்படி மாடியில் இருந்து விழுந்தாள் என்ற அதிர்ச்சியும், இப்படி அவளாக கற்பனையில் ஏதோதோ புலம்புவதை கண்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தான் குமார்...

மருத்துவர் அவரை இங்கே அட்மிட் செய்து தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்... மனம் தளராமல் 3 மாதம் வரை குமார் அலுவலகம், மருத்துவமனை என்று சுற்றி சுற்றி அவளை குழந்தை போலே பார்த்து கொண்டான்...

3 மாதம் கழிந்தது.... அமுதா முழுவதுமே குணம் அடைந்து விட்டாள் என்று மருத்துவர் சொன்னதை கேட்ட குமார் மகிழ்ந்தான்...அவளின் போக்கிலும் நிறைய மாற்றங்களை அவன் உணர்ந்தான்...

அவளை வீட்டிர்க்கு அழைத்து சென்று நடந்த அனைத்தையுமே சொன்னான்...அவளே நானா அப்படி நடந்தேன்,,,,உங்களை அடித்தேன் என்று சிரித்து கொண்டு, தான் வேலையை துவங்க ஆரமித்தாள் ....

இருவருமே சந்தோசத்துடன் மீண்டும் புது வாழ்வில் நுழைந்தனர்.
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 23 154550










எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 23 of 27 Previous  1 ... 13 ... 22, 23, 24, 25, 26, 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக