Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
+27
sshanthi
ஹர்ஷித்
Dr.சுந்தரராஜ் தயாளன்
prlakshmi
நேரு
பி.தமிழ்முகில்
ayyamperumal
ஜாஹீதாபானு
amloo
kitcha
மகா பிரபு
T.N.Balasubramanian
இளமாறன்
ARR
ANTHAPPAARVAI
மிதுனா
Aathira
கே. பாலா
நியாஸ் அஷ்ரஃப்
கோவிந்தராஜ்
உதயசுதா
ரேவதி
ஹிஷாலீ
ராஜா
சிவா
உமா
பாலாஜி
31 posters
Page 22 of 27
Page 22 of 27 • 1 ... 12 ... 21, 22, 23 ... 27
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 6
First topic message reminder :
என் இனிய தமிழ் மக்களே ...
நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..
இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .
" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..
பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...
குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..
சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...
குறிப்பை பார்க்கலாமா ..
இலக்கம்: 1
நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..
தொடர்வோமா நண்பர்களே
நன்றியுடன்
வை.பாலாஜி
குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..

Last edited by வை.பாலாஜி on Thu Dec 01, 2011 1:27 pm; edited 3 times in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
திரி சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது, ஆனால் அனைத்தையும் படிக்கத்தான் தற்பொழுது நேரமில்லாமல் உள்ளது! சில நாட்களில் அதிக ஓய்வு கிடைக்கும். அப்பொழுது நானும் கதை (அட, எங்க ஓடுறீங்க.. நான் கதை எழுதவில்லை) கள் அனைத்தையும் படித்து விமர்சனம் எழுதத் துவங்குவேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
சிவா wrote:திரி சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது, ஆனால் அனைத்தையும் படிக்கத்தான் தற்பொழுது நேரமில்லாமல் உள்ளது! சில நாட்களில் அதிக ஓய்வு கிடைக்கும். அப்பொழுது நானும் கதை (அட, எங்க ஓடுறீங்க.. நான் கதை எழுதவில்லை) கள் அனைத்தையும் படித்து விமர்சனம் எழுதத் துவங்குவேன்!
மிக்க நன்றி தல ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
இலக்கம்: 8
பெங்களூரின் குளிரில் நன்றாக தூங்கி கொண்டுயிருந்தவனின் தூக்கத்தை கெடுத்தது அலைபேசி , வெறுப்புடன் அலைபேசியை எடுத்தான் .தொடர்புகொண்டத்து ஊரிலிருந்து அவரின் அத்தை பையன்தான். பேசி முடித்து தொடர்பை துண்டித்து வெறுப்புடன் படுக்கைவிட்டு எழுத்தான் , யாருங்க போன்ல ,என்ன விசயம் என்று அவன் மனைவி கேட்டவுடன் அனைத்தையும் கொட்டிதீர்த்தான் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
"ஊர்ல அம்மாவுக்கு உடம்பு சரி இல்லையாம்.ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட்டாராம்.குறைந்தது பத்து நாட்களாவது ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்களாம். அத்தை வீட்டில், என் அத்தை பையன் சங்கரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அத்தையால் அருகிருந்து கவனித்துக் கொள்ள முடியவில்லையாம்.இப்போது சங்கர் நம் இருவரில் யாரையேனும் அங்கு வந்து அம்மாவுடன் இருக்கும்படி கூறுகிறான்" என்று கூறினான் பவன்.
"நாம எப்படி அங்க போய் இருக்கிறது? எனக்கு இப்போ ஆபீஸ்ல ஆடிட்டிங்.உங்களுக்கோ, போர்டு மீட்டிங் இருக்கு. என்ன பண்றது? இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன்..அவங்கள ஏதாவது முதியோர் இல்லத்துல சேத்துடலாம்னு. அவங்க தான், பக்கத்துல சொந்தக்காரங்க இருக்காங்க..அவங்க பாத்துப்பாங்க... அப்படின்னு சொல்லிட்டாங்க" என்றாள் அவனது மனைவி பிரியா.இவர்கள் பேசுவதை எல்லாம் அமைதியாக கட்டிலில் படுத்திருந்த அவர்களது பனிரெண்டு வயது மகன், பிரவின் கேட்டுக் கொண்டிருந்தான்.அமைதியாக படுத்திருந்த அவன், விழித்து விட்டதை அறிந்ததும்,"என்ன பிரவின், எழுந்திட்டியா??போய் பல் தேய்ச்சு குளி.... என்ன யோசிச்சிட்டு இருக்க??" என்றாள் பிரியா. "இல்லை மம்மி...நாளைக்கி...நானும் நல்லா படிச்சி, அமெரிக்கா எல்லாம் போகணும் அப்படின்னு சொன்னீங்க. அப்போ, நான் போயிட்டா, உங்களை யார் பாத்துப்பா?? உங்களுக்கும் நான், நீங்க சொன்ன முதியோர் இல்லம் எல்லாம் பாத்து தெரிஞ்சி வெச்சுக்கணும் இல்ல.அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன்" என்றான் பிரவீன்.
பவனுக்கும், பிரியாவுக்கும் அவர்களை யாரோ மண்டையில் சம்மட்டியால் அடிப்பதாய் உணர்ந்தார்கள்.

பி.தமிழ்முகில்- பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
நல்ல கதை தமிழ் முகில் .. நல்ல சமுதாய சிந்தனையோடு எழுதப்பட்ட கதை ..
தன் வாரிசுகளால் முதியோர்கள் எப்படி தனித்து விடபடுகிறார்கள்
என்று ஒரு மூப்பியல் துறை மருத்துவரின் புத்தகம் படித்தேன் . புத்தகத்தின் பெயர் நினைவில்லை .. உணவு இலைவேளைக்கு பிறகு புத்தகத்தின் பெயர் தருகின்றேன் ..
" கூடி வாழ்ந்தால் கோடி நன்மை " இந்த புத்தத்தில் தன் வாரிசுகளால் முதியோர்கள் எப்படி தனித்து விடபடுகிறார்கள் என்பதை டாக்டர் வ.செ.நடராஜன் எழுதியுள்ளார் .. (இந்த புத்தகத்தில் அவர் மருத்துவம் பார்த்த முதியோர்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் அடிப்படையாக கொண்டு எழுதபட்டுள்ளது )
வாழ்த்துக்கள் தமிழ்முகில் , குறிப்புகள் சரியில்லை என்றால் எனக்கு தெரியபடுத்தவும் ..

Last edited by வை.பாலாஜி on Sat Jan 14, 2012 6:33 pm; edited 1 time in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
வை.பாலாஜி wrote:இலக்கம்: 8பெங்களூரின் குளிரில் நன்றாக தூங்கி கொண்டுயிருந்தவனின் தூக்கத்தை கெடுத்தது அலைபேசி , வெறுப்புடன் அலைபேசியை எடுத்தான் .தொடர்புகொண்டத்து ஊரிலிருந்து அவரின் அத்தை பையன்தான். பேசி முடித்து தொடர்பை துண்டித்து வெறுப்புடன் படுக்கைவிட்டு எழுத்தான் , யாருங்க போன்ல ,என்ன விசயம் என்று அவன் மனைவி கேட்டவுடன் அனைத்தையும் கொட்டிதீர்த்தான் ..
விஜய்யின் பாட்டி இறந்துவிட்டதாக செய்தி..ஆகவே அங்கே செல்ல வேண்டிய நிர்பந்தம்..
அதனால் இன்றே கெளம்ப வேண்டும் என்று முடிவெடுத்து கிளம்ப தயார் ஆனான்...
பாட்டி சிறு வயதில் இருந்தே இவனை வளர்த்தவர்... அவனுக்கு அவர்கள் மேல் அதிக பாசம்..
இவன் பலமுறை அழைத்தும் சொந்த ஊரிலே இருக்கேன் என்று தனியே தான் மகள் வீட்டிலே தங்கி இருந்தார்.... வெறுப்பும் சோகமும் இவனது மனதிலே வாட்டி எடுத்தது.
பிரியா (மனைவி ) வயாதானவங்க தானே போனா போகட்டும் ...இப்போ நம்ம அங்கே போக வேண்டாம் என்று சொல்லி கொண்டு இருந்தாள்..இந்தே வீட்டின் கடன் 10லட்சம் ...அதை எப்படி நாம் அடைப்பது, இப்படியே நீங்க அடிக்கடி லீவ் போட்ட லோன் எப்படி வாங்க முடியும்...அவங்க செத்து போனது போனது தான்....நமக்கென யூஸ்...எல்லாத்தையுமே தான் பொண்ணு வயத்து பிள்ளைகளுக்கு கொடுத்து இருப்பாங்க...பயன் வயத்து பேரணு உங்களுக்கு என்னத்த செஞ்சாங்க ....போக வேணா என்று சொன்னாள்....இருந்தும் அவன் மனம் அதை ஏற்கவில்லை....
தான் பாட்டியை பார்க்க வேண்டும்என்று பிரியாவை அழைத்து கொண்டு சென்றான்....இவனை பார்த்ததும் குடும்பே கட்டி பிடித்து அழுதது...
காதல் திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு சென்று இப்போ தான் பார்க்க வரியா என்று அத்தை அழுதாள்....கண்ணீருடன் இவனும் மன்னியுங்க அத்தை என்று அழுது தவித்தான்...
அந்த பக்க அவனின் அப்பா, அப்பாவின் அழுகுரல்...நெஞ்சம் குமுறியாவரே உள்ளே சென்று அணைத்து கொண்டு அழுதான்.எல்லா சடங்குகளும் முடிந்தது....
அவனை கண்டதுமே குடும்பம் அழுததை கண்டு பாசம் வைத்துள்ளனரே என்று திகைத்து சற்று மன வேதனையுடனே வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள் பிரியா...
பாட்டி இறக்கும் தருவாயில் தனது சொத்துக்களை பிரித்து கொடுத்து இருக்கிறார்...அதை
ஒருவர் வந்து அழுது கொண்டே வாசித்தார்....தனது எல்லா சொத்துக்களையுமே இரண்டு பேரன்களுக்குமே (மகளின் மகன், மகனின் மகன்) சரி சமமாக உயில் எழுதி வைத்து விட்டு இருந்தார்...அதை வாசித்து முடித்த பின் பிரியா மிகவும் வேதனை அடைந்தாள்....இவரை நாம் தவறாக பேசிவிட்டோமே, இந்த அளவு பாசம் வைத்துள்ள குடும்பத்துடன் தான் வர மாட்டேன் என்று சொல்லி இவனை பெங்களூரிலே நிரந்தரமாக இருக்க வைத்து விட்டோமே என்று குமுறி அழுதாள்....
தான் மாமனார், மாமியாரிடம் மன்னிப்பு கேட்டு இனி தங்களுடனே இருந்து விடுகிறேன் என்று அழுதாள்.....துக்கத்திலும் தான் மகன் வந்து சேர்ந்தான் என்ற சந்தோஷத்தில் அந்த குடும்பம் இருந்தது....
பெங்களூர் சென்று எல்லா பிரச்சனைகளுமே முடித்துவிட்டு மீண்டும் தான் சொந்த ஊருக்கே வந்து விட்டான் விஜய் மற்றும் ப்ரியா....
( )
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
வை.பாலாஜி wrote:நல்ல கதை தமிழ் முகில் .. நல்ல சமுதாய சிந்தனையோடு எழுதப்பட்ட கதை ..
தன் வாரிசுகளால் முதியோர்கள் எப்படி தனித்து விடபடுகிறார்கள்
என்று ஒரு மூப்பியல் துறை மருத்துவரின் புத்தகம் படித்தேன் . புத்தகத்தின் பெயர் நினைவில்லை .. உணவு இலைவேளைக்கு பிறகு புத்தகத்தின் பெயர் தருகின்றேன் ..
வாழ்த்துக்கள் தமிழ்முகில் , குறிப்புகள் சரியில்லை என்றால் எனக்கு தெரியபடுத்தவும் ..
நன்றி நண்பரே....குறிப்புகளில் ஏதேனும் குறைகள் இருப்பின்..கண்டிப்பாக தெரியப் படுத்துகிறேன்.
பி.தமிழ்முகில்- பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
நல்ல கதை உமா ..வாழ்த்துக்கள்
நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுதுங்கள் ..
நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுதுங்கள் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
இலக்கம்: 9
சென்னை -மும்பை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு நண்பர்களுடன் பயணித்தது பழுப்பு நிறச்கார் . சட்யென்று பெய்த மழை அஷ்வினுக்கு கார் ஓட்ட கடினமாக அமைந்துவிட்டது . ஆகவே சீரான வேகத்தில் காரை செலுத்தினான் .எதிர்பாராத விதமாக கார் நின்றுவிட்டது .பழுது அடைந்த காரை மோகன் எவ்வளவு முயன்றும் அவனால் சரி செய்ய இயலவில்லை .என்ன செய்வது என்று யோசித்தபோது அவன் கண்ணில் தொலைவில் ஒரு பெரிய வீட்டில் ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டுயிருந்தது .
வா அங்கு சென்று உதவி கேட்கலாம் என்றான் , ஆனால் அஸ்வின் உடன்படவில்லை மச்சி அது ரிஸ்க் போல தெரியுது . உடனே மோகனுக்கு கோவம் வந்து இந்த மழையில் இங்கேயே நிக்க சொல்லுரியா என்று கத்தினான். மோகன் கருத்தை வினோத்தும் , பிரவீனும் ஏற்று கொண்டார்கள் .காரை ஓரமாக தள்ளிவைத்துவிட்டு அஸ்வினும் வேறு வழி இல்லாமல் அவர்களை பின் தொடர்ந்தான்.
நடக்க போகும் விபரித்தை அறியாமல் ,வினோத் அந்த வீட்டின் கதவை தட்டினான் அப்பொழுது ..
வா அங்கு சென்று உதவி கேட்கலாம் என்றான் , ஆனால் அஸ்வின் உடன்படவில்லை மச்சி அது ரிஸ்க் போல தெரியுது . உடனே மோகனுக்கு கோவம் வந்து இந்த மழையில் இங்கேயே நிக்க சொல்லுரியா என்று கத்தினான். மோகன் கருத்தை வினோத்தும் , பிரவீனும் ஏற்று கொண்டார்கள் .காரை ஓரமாக தள்ளிவைத்துவிட்டு அஸ்வினும் வேறு வழி இல்லாமல் அவர்களை பின் தொடர்ந்தான்.
நடக்க போகும் விபரித்தை அறியாமல் ,வினோத் அந்த வீட்டின் கதவை தட்டினான் அப்பொழுது ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
:suspect: :suspect: :suspect: :suspect:
குறுகிய காலத்தில் இந்த திரி 10,000.00 முறைகளுக்கு மேல் பார்வையிடபட்டுள்ளது . இத்திரியை வெற்றி பெற செய்த அனைவருக்கும் மிக்க நன்றி , நன்றி ..
:suspect: :suspect: :suspect: :suspect:
குறுகிய காலத்தில் இந்த திரி 10,000.00 முறைகளுக்கு மேல் பார்வையிடபட்டுள்ளது . இத்திரியை வெற்றி பெற செய்த அனைவருக்கும் மிக்க நன்றி , நன்றி ..
:suspect: :suspect: :suspect: :suspect:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 22 of 27 • 1 ... 12 ... 21, 22, 23 ... 27
Similar topics
» கொட்டில் இலக்கம் 13, வலயம் 3.0 இனை சேர்ந்த......எழுதாத கவிதைகள்....
» கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது !
» அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
» VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம்.
» கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது !
» அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
» VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம்.
Page 22 of 27
Permissions in this forum:
You cannot reply to topics in this forum