புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Page 3 of 27 Previous  1, 2, 3, 4 ... 15 ... 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..

குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 9:48 pm

ரேவதி அழகிய நீரோடமான கதை.
உமா மேடுகள் பள்ளங்கள் என்று எதிர்ப்பாராத திருப்பங்கள் நிறைந்து விறு விறு கதை.
பாலா.. ஈகரையின் ராஜேஷ்குமார் என்று சொல்லலாம்.
அழகான கதையைக் கற்பனைனைக் குழைத்துக் கொடுத்த மூவருக்கும் வாழ்த்துகள். கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 2825183110
ஃ ன்னா மாதிரி வித்தியாசமா யோசிக்கிற இந்த மூன்று பேருக்கு நடுவல நமக்கு எங்கே இடம். கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 440806

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Aகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Aகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Tகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Hகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Iகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Rகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Aகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Empty
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Nov 29, 2011 9:51 pm

வை.பாலாஜி wrote:
இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..

"நாளைக்கு ஈவினிங் 3 மணி! நான் கரைக்ட்டா வந்துடுவேன். எங்கயும் போகாம இங்கயே இருங்க!"
அந்த அடையாள அட்டையில் இருந்தப் பெண்ணைப் பார்த்ததும் சிவாவுக்கு இது தான் நினைவுக்கு வந்தது!
அவனது நினைவுகள் பின்னோக்கி சென்றது...
[justify]"நாளைக்கு ஈவினிங் 3 மணி! நான் கரைக்ட்டா வந்துடுவேன். எங்கயும் போகாம இங்கயே இருங்க!"
இப்படித்தான் நேற்று சொல்லிவிட்டு சென்றாள் சிவாவின் காதலி சந்தியா!!
==============================================
"என்ன சிவா... இப்பதான் வறீங்களா? நான் உனக்காக எவ்வளவு நேரம் தனியா இங்க காத்துக் கிட்டு இருக்குறது?"
"எல்லாரும் என்னை ஒரு மாதரியா பார்த்துட்டு போனாங்க தெரியுமா?"
"எங்க எரியாவுள இருக்குற யாராவது என்னைப் பார்த்து தொலைச்சிட்டா என்ன பண்ணுறது?"
"ப்ளீஸ் சிவா, இனிமேல் சொன்ன நேரத்துக்கு கரைக்டா வந்துடுங்க."
"அதுக்காக நீங்க முன்னாடி வந்துட்டு என்னை திட்டக் கூடாது. 3 மணின்னா, சரியா 3 மணிக்கு வரணும்.
என்றெல்லாம் கொஞ்சிப் பேசிய அவனது காதலி சந்தியாவை அவனால் மறக்க முடியவில்லை!
ஆனாலும் தன்னை நினைத்து பார்க்கும் போது வெறுப்பாக இருந்தது!
"சந்தியாவின் சிரிப்பிலும், அழகிலும் மயங்கிய சிவா அவளைக் காதலிக்கத் தொடங்கி மூன்று மாதங்கள் தான் ஆகிறது.! அவள் தன் காதலை ஏற்றுக் கொண்டதில் சிவாவுக்கு அதிக சந்தோஷம்,
"கால் சென்டரில் வேலை பார்த்துக் கொண்டு, இன்னமும் யாரையும் காதலிக்காமல் இருக்கிறாயே" என்று கேட்கும் நண்பர்களுக்கெல்லாம் பதிலடி கொடுப்பது போல, சந்தியாவை அழைத்துக் கொண்டு அவன் ஆபீசுக்கே ஒருநாள் சென்று வந்தான்....
"கொடுத்து வச்சவண்டா நீ" என்று நண்பர்கள் பாராட்டும் போது மிகவும் பூரித்துப் போனான்.
சந்தியாவும் கால் சென்டரில் தான் வேலை பார்ப்பதாக கூறினாள்.
இருவரும் ஒரே துறையில் வேலை பார்ப்பதால் பிரச்சினை ஒன்றும் வாராது என்றெல்லாம் கணக்குப் போட்டு வைத்திருந்தான்.
ஒரு நாள் சந்தியா மிகவும் வருத்தத்துடன் கூறினாள்....
"சாரி சிவா, இனிமேல் நாம மகாபலிபுரம் போக வேண்டாம். ஏன்னா?.. எங்க அம்மா, பக்கத்து தெருவுள இருந்து என்கூட வேலை பாக்க வர ஒரு பொண்ணுகிட்ட, என்னோட சம்பளம் எவ்வளவு-னு தெறிஞ்சிக்கிட்டு, ஏண்டி சம்பளம் குறையுதுன்னு என்னை திட்ட ஆரம்பிச்சிட்டாங்க... நான் பாட்டுல உங்கக்கூட சேர்ந்து 10 நாள் லீவு போட்டுட்டேன்... இப்போ 10 நாள் சம்பளம் எங்கடின்னு எங்க அம்மா எல்லை தொல்லை பண்ணுறாங்க. நான் ஏதேதோ காரணம் சொல்லி சமாளிக்கறதுக் குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சி."
"சரி... வேலைப் பாக்குற பொன்னாச்சே, ஏதாவது வாங்கிக்கட்டும்-னு ஒரு 100 ரூபா கூட குடுக்க மாட்டாங்க. கேட்டா.. எல்லாம் உன் கல்யாணத்துக்கு தான் சேர்த்து வைக்கிறேன்... அப்படின்னு சொல்லுறாங்க..!"
"என்னா சிவா... கோவமா?... எனக்கும் உன்கூட மகாபலிபுரம் வாரதுக்கு ஆசையாதான் இருக்கு. ஆனா என்னா பண்ணுறது...? எங்க அம்மாதான் எல்லாத்துக்கும் காரணம். சரியான பணப் பிசாசு!"
"சாரி சிவா டார்லிங்..! நீ என்னை தப்பா நினைக்கலயே...? ஐ லைக் யு சிவா...! "
என்றெல்லாம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிய சந்தியாவின் நினைவுகளை அவன் அசை போடத் துவங்கினான்....
மகாபலிபுரம் போகவேண்டாம் என்று சந்தியா சொன்ன போது,..
"இப்ப உங்க அம்மாவுக்கு என்ன பிரச்சினை ? சம்பளம் குறையக் கூடாது அவ்வளவுதானே...? அதுக்கு ஏன் கவலைப் படுறே.. சம்பளத்தை நான் தரேன் நீ ஒண்ணும் பீல் பண்ணாதே..."
"வேண்டாம் சிவா, உனக்கு ஏன் சிரமம்?"
"உங்க அம்மா உன்னோட கல்யாணத்துக்குதானே சேத்து வைக்கிறாங்க. அப்ப கவலையை விடு, எப்படியும் அது உனக்கு தானே வரப் போகுது."
"அதானே.. நீ கூட மஹாபலிபுரம் போகாம இருப்பியா...? அதுக்காக எவ்வளவு கோடி வேணும்னாலும் நீ செலவு பண்ணுவீயே... நீ ஒரு சரியான......" என்று செல்லமாக சிவாவைக் கிள்ளினாள்....
"சரி சிவா, நேரம் ஆகிடுச்சி! அம்மா தேடுவாங்க நான் வரட்டுமா? சோ... ஸ்வீட்! நாளைக்கு ஈவினிங் சரியா 3 மணி. இதே இடத்துல! முன்னாடியும் வரக் கூடாது, பின்னாடியும் வரக் கூடாது!" -என்று கூறி ஒரு அட்வான்ஸ் முத்தத்துடன் சென்ற சந்தியா இன்னும் வரவில்லையே...
என்ற காரணத்தை உணர்ந்த சிவா, அந்த அடையாள அட்டையை தனது பார்சில் வைத்துக் கொண்டு சந்தியாவுக்கு போன் செய்தான்....
அதுவரை அனைத்து வைக்கப் பட்டிருந்த அவளது மொபைல் இப்போது மணியடித்தது!
"ஹலோ டார்லிங்!... அதுக்குள்ள வந்துட்டீங்களா, ஆபீஸ்ல ஒரு சின்ன மீட்டிங் டியர்.! இதோ 10 நிமிசத்துல வந்துடுறேன் எங்கயும் போகாதீங்க அங்கயே இருங்க..." என்று பரபரப்புடன் கூறிவிட்டு போனைத் துண்டித்துக் கொண்டாள்!
சிவா தனது நிலைமையை நினைத்து சோர்ந்து போனான்...
அங்கிருந்து பக்கத்திலிருக்கும் ஒரு கடைக்கு சென்று கூல்ட்ரிங்க்ஸ் சாப்பிட்டான்...
பணம் எடுத்துக்கொடுக்கும் போது "அந்த அடையாள அட்டை" கீழே விழுந்தது! எடுத்துப் பார்த்தான்!
சந்தியா! அதே புன்னகையுடன் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தாள்!!
சலிப்படைந்தவன் மீண்டும் அதை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு திரும்பினான்....
"மறந்திடாதீங்க, நாளைக்கு ஈவினிங்க 5 மணி! முன்னாடியும் வரக் கூடாது, பின்னாடியும் வரக் கூடாது...
எங்கயும் போகாம இங்கயே இருங்க!!" -என்று யாரோ ஒருவனுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருந்தாள் சிவா வைத்திருந்த அடையாள அட்டையில் இருந்த அதே சிவாவின்... அதே சந்தியா!!
"எங்கயும் போயிடாதீங்க இங்கயே இருங்க!!"
[/justify]

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 29, 2011 9:55 pm

யப்பா....!!!

பஞ்ச் திரிக்கு இருந்த வரவேற்பைவிட இந்தத் திரிக்கு இந்த அளவிற்கு வரவேற்பு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை!

அனைவருமே வெளுத்துக் கட்டுகிறீர்கள். இன்னும் மிதுனாவின் கதை மட்டும் படிக்கவில்லை!

உமா, ரேவதி மற்றும் பாலாவின் கதை செம்மையாக உள்ளது! நல்ல கற்பனை வளம்!

அந்தப் பார்வையின் கதையையும் படித்து விட்டு வருகிறேன்!

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Tue Nov 29, 2011 9:58 pm

சிவா wrote:

இன்னும் மிதுனாவின் கதை மட்டும் படிக்கவில்லை!

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 10:04 pm

அந்தப்பார்வை அருமை..நச்சென்ற முடிவு.

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Aகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Aகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Tகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Hகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Iகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Rகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Aகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Empty
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Tue Nov 29, 2011 10:08 pm

Aathira wrote:அந்தப்பார்வை அருமை..நச்சென்ற முடிவு.

ஏன் ஆதி ? என் கதை எல்லாம் படிக்கமாட்டீங்களா ? அழுகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Nov 29, 2011 10:14 pm

மதினா. திருப்பங்கள் நிறைந்த அழகான கதை. வாழ்த்துகள். தொடருங்கள். கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 2825183110

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Aகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Aகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Tகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Hகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Iகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Rகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Aகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Empty
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Tue Nov 29, 2011 10:21 pm

Aathira wrote:மதினா. திருப்பங்கள் நிறைந்த அழகான கதை. வாழ்த்துகள். தொடருங்கள். கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 2825183110

நன்றி ஆதிரா அக்கா அன்பு மலர்

என் பெயர் மதினா இல்ல மிதுனா அழுகை

நான் உங்களை ஆதின்னு கூப்பிடலாமா ?

( Because we are friends )
friends க்கு மத்தியில் வயது வித்தியாசம் எல்லாம் கிடையாதுதானே ?

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Nov 29, 2011 10:27 pm

மிதுனா அக்கா ,

நல்ல செண்டிமெண்டான கதை!

வாழ்த்துக்கள்!!கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 224747944

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4

"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Tue Nov 29, 2011 10:33 pm

கே.பாலாவின் கதையமைப்பு அட்டகாசம்..! பாராட்டுகள் பாலா..!

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 0018-2கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 0001-3கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 0010-3கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 3 0001-3
Sponsored content

PostSponsored content

Page 3 of 27 Previous  1, 2, 3, 4 ... 15 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக