புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
75 Posts - 60%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
70 Posts - 60%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
30 Posts - 26%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
1 Post - 1%
Guna.D

T.N.Balasubramanian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Page 19 of 27 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 23 ... 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..

குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 2:04 pm

மகா பிரபு wrote:
வித்தியாசமான சிந்தனை. எதிர்பார்க்காத முடிவு. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ரொம்ப நன்றி ! பிரபு ! நன்றி
வை.பாலாஜி wrote:கலக்கல் சார் , எதிர்பார்க்காத முடிவு . ரொம்ப வித்தியாசமாக யோசிக்குறீங்க

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஜாலி பாராட்டிற்கு நன்றி பாலாஜி நன்றி அன்பு மலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 24, 2011 4:36 pm

கே. பாலா wrote:அய்யம்பெருமாள்..தெலுங்கு பேய்ப்படம் பார்த்தது மாதிரி இருந்துச்சு உங்கள் கதை ........ அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி பாலா சார் ! நிறைய பேய் படம் பார்ப்பீங்களோ ?
ஏன் தெலுங்குல எடுக்கிற பேய் படம் இப்படித்தான் இருக்குமோ ?

நன்றி நன்றி நன்றி நன்றி

வை.பாலாஜி wrote:நல்ல கதை பெருமாள் ..சமூகத்தில் உள்ள மூட பழக்கம் , வழக்கம் எவ்வாறு சமூகத்தை பாதிக்கின்றது .என்பதை உங்கள் கதை வேதனையுடன் பதிவு செய்கின்றது . திகில் படம் போல உள்ளது .

நன்றி பாலாஜி !
தாங்கள் என்னை மிகைபடுத்தி பாராட்டியுள்ளீர்கள். வெறும் சுவாரஸ்யத்தையும் , பொழுது போக்கையும் இலக்காய் கொண்டு எழுதினேன். எப்படியோ தங்களின் ஊக்கத்திற்கு நன்றி !
நன்றி நன்றி நன்றி நன்றி

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Dec 24, 2011 4:45 pm

வணக்கம் பாலா சார் !

ஏதோ வித்தியாசமாய் செய்வீர்கள் என்று தெரியும். ஆனால் இதுபோல யாராலும் எதிர்பார்க்க முடியாதபடி செய்வீர்கள் என்பதை நான் யூகிக்கவில்லை. குபரா போன்றவர்களின் கதை நினைவில் வருகிறது. வாழ்த்துகள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 19 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Dec 24, 2011 8:01 pm

அய்யம் பெருமாள் .நா wrote:வணக்கம் பாலா சார் !

ஏதோ வித்தியாசமாய் செய்வீர்கள் என்று தெரியும். ஆனால் இதுபோல யாராலும் எதிர்பார்க்க முடியாதபடி செய்வீர்கள் என்பதை நான் யூகிக்கவில்லை. குபரா போன்றவர்களின் கதை நினைவில் வருகிறது. வாழ்த்துகள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வணக்கம் அய்யம்பெருமாள் !..இதுல (ஏ)மாத்தி யோசித்தேன் ..அதான் ..ரொம்ப நன்றி நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Dec 25, 2011 6:47 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:வணக்கம் பாலா சார் !

ஏதோ வித்தியாசமாய் செய்வீர்கள் என்று தெரியும். ஆனால் இதுபோல யாராலும் எதிர்பார்க்க முடியாதபடி செய்வீர்கள் என்பதை நான் யூகிக்கவில்லை. குபரா போன்றவர்களின் கதை நினைவில் வருகிறது. வாழ்த்துகள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வணக்கம் அய்யம்பெருமாள் !..இதுல (ஏ)மாத்தி யோசித்தேன் ..அதான் ..ரொம்ப நன்றி நன்றி

(ஏ)மாத்தி யோசித்ததும் நல்லாயிருக்கு ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Dec 25, 2011 6:50 pm

வை.பாலாஜி wrote:
(ஏ)மாத்தி யோசித்ததும் நல்லாயிருக்கு ...
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி நன்றி நன்றி நன்றி பாலாஜி அன்பு மலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 26, 2011 2:01 pm

இலக்கம் 5 ல் , பங்குபெற்று கதை எழுதிய அனைவருக்கும் நன்றி ! நன்றி !! நன்றி !!!

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 26, 2011 2:16 pm

இலக்கம்: 6

இராஜா கம்யூட்டரை ஷட்டவுன் செய்த போது மணி சரியாக மாலை ஏழு மணி. இப்பொழுது அலுவலத்திலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும் என நினைத்து , ராஜாவின் கார் நகரின் மூன்று நட்ச்சதிர ஹோட்டலை நோக்கி பயணித்தது . அந்த ஹோட்டலின் அடர்த்தியான குளிர்யூட்டபட்ட பாரில் நுழைந்தபோது , வாழ்வில் யாரை பார்க்க கூடாது என்று நினைத்துயிருந்தரோ ,அவன் அங்கு அமர்ந்துயிருப்பதை பார்த்து வெறுப்புடன் வெளியேறியபோது ,என்ன ராஜா என்னை இங்கு வர சொல்லிவிட்டு நீ எங்கே கிளம்புர குரல் கேட்டு திரும்பியவர் , பேசாமல் என் கூட வா ,நாம் வேற இடம் போகலாம் . என்னவாயிருக்கு இவருக்கு என்று ராஜாவை பின் தொடர்ந்தார் அவரின் நண்பர் குழப்பமாக ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Thu Dec 29, 2011 5:36 am

வேகமாகச் சென்று காரின் கதவைத் திறந்து, அமர்ந்து கொண்டு தன்
நண்பர் ரவியை அமரச் சொன்ன ராஜா, சில நிமிடங்கள் படபடப்பாகவே காணப்பட்டார்.அவரது இந்த திடீர் படபடப்பிற்கு காரணம் புரியாது, என்ன செய்வதென்று அறியாது ரவி அவரைப் பார்த்தபடி, அருகில் அமர்ந்திருந்தார்.கால் மணி நேரத்திற்குப் பின்,ராஜா காரை கிளப்பிக் கொண்டு அந்த நெரிசல் மிகுந்த நெடுஞ்சாலைக்குள் புகுந்தார். அங்கிருந்து கிளம்பியதிலிருந்து இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.கார் கடற்கரையினை அடைந்தது. காரை ஒரு ஓரமாய் நிறுத்திவிட்டு,இருவரும் கடற்கரையினை நோக்கி நடந்தனர்.கடற்கரை மணலில் இருவரும் அமர்ந்தனர்.
நீண்ட மௌனத்தை கலைக்கும் வகையில் ரவி, " என்ன ராஜா, என்னாச்சு??" என்று கேட்டார்."நான் யாரை என் வாழ்நாளில் பார்க்கக் கூடாது என்றிருந்தேனோ, அவனை அங்கு பார்த்தேன்.அதனால் தான் வேகமாக அங்கிருந்து வந்துவிட்டேன்" என்றான்."என்ன சொல்கிறாய் நீ? எனக்கு ஒன்றும் புரியவில்லையே..." என்றான் ரவி.ஒரு நீண்ட பெருமூச்சிற்குப் பின், ராஜா பேச ஆரம்பித்தான்."நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் போது, என்னுடன் பயின்றவன் தான் அவன்.வரிசை எண்களில் எனக்கு முன் வருபவன்.தேர்வறையில், எப்போதும் அவனுக்குப் பின் நான் தான் அமர்ந்திருப்பேன். பட்டப்படிப்பின் இறுதித் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். அப்போது அவன்,தான் சரியாகப் படிக்கவில்லை என்றும், அவனுக்கு விடைகளைக் காண்பிக்கும்படியும் கூறினான். நான் அவனிடம் எதுவும் பேசாமல் தேர்வெழுதுவதிலேயே கவனமாக இருந்தேன்.அவனும் என்னை காண்பிக்கும்படி தொந்தரவு செய்து கொண்டிருந்தான்.அவன் ஏதோ துண்டுக் காகிதத்தை என் அருகில் வீசினான். நான் ஆத்திரப்பட்டு திரும்ப, அப்போது அங்கு வந்த பறக்கும் படையினரால் நான் அவனிடம் பேசியதாக பிடிக்கப்பட்டு,என்னால் 3 வருட காலத்திற்கு தேர்வுகள் எதுவும் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.அதன் பின், நான் 3 வருடங்களுக்குப் பின் தேர்வெழுதி பட்டம் பெற்றேன்.அது எனது படிப்பு காலத்தில் பெரும் கரும்புள்ளியாக ஆகிவிட்டது.அதனால், வேலைக்கும் சிரமப்பட்டேன்.அந்த சமயத்தில்,என் குடும்பம் கஷ்டத்தில் இருந்தது. என்னால், கஷ்டப்பட்ட என் தந்தைக்கு உதவக் கூட முடியவில்லை.என் இயலாமையை எண்ணி, என்னை நானே நொந்து கொள்ளத்தான் முடிந்தது.அதன் பின்,பல இன்னல்களைக் கடந்து தான், நான் இந்த உயர்நிலையை அடைந்துள்ளேன்."என்றான் ராஜா.
"கவலைப் படாதே ராஜா, தன்னம்பிக்கையும்,அயராத உழைப்பும் உனக்கு துணை நிற்கும் போது, வெற்றி உனக்கு நிச்சயம் கிட்டும்.எவரேனும் உனக்கிழைத்த தீங்கு,துன்பத்தினை எண்ணிக் கொண்டிருந்தால்,அதுவே உன் வளர்ச்சியை தடை செய்து விடும். அதை நினையாதே...வெற்றி இலக்கு மட்டும் உன் லட்சியமாக இருக்கட்டும்" என்று அறிவுறுத்தினான்.மனதில் ஓர் புத்துணர்வு பிறந்ததாய், கடற்கரையிலிருந்து நண்பனுடன் கிளம்பினான் இராஜா.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Dec 29, 2011 5:52 am

தன்னம்பிக்கையும்,அயராத உழைப்பும் உனக்கு துணை நிற்கும் போது, வெற்றி உனக்கு நிச்சயம் கிட்டும்.எவரேனும் உனக்கிழைத்த தீங்கு,துன்பத்தினை எண்ணிக் கொண்டிருந்தால்,அதுவே உன் வளர்ச்சியை தடை செய்து விடும். அதை நினையாதே...வெற்றி இலக்கு மட்டும் உன் லட்சியமாக இருக்கட்டும்"
புத்தாண்டு நெருங்கும் சமயம் ...நல்ல சிந்தனைகளை தரக்கூடிய கதை !..சிறப்பாக இருந்தது சூப்பருங்க மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 19 of 27 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 23 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக