Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 9:46 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am
» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
+27
sshanthi
ஹர்ஷித்
Dr.சுந்தரராஜ் தயாளன்
prlakshmi
நேரு
பி.தமிழ்முகில்
ayyamperumal
ஜாஹீதாபானு
amloo
kitcha
மகா பிரபு
T.N.Balasubramanian
இளமாறன்
ARR
ANTHAPPAARVAI
மிதுனா
Aathira
கே. பாலா
நியாஸ் அஷ்ரஃப்
கோவிந்தராஜ்
உதயசுதா
ரேவதி
ஹிஷாலீ
ராஜா
சிவா
உமா
பாலாஜி
31 posters
Page 18 of 27
Page 18 of 27 • 1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 27
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 6
First topic message reminder :
என் இனிய தமிழ் மக்களே ...
நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..
இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .
" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..
பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...
குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..
சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...
குறிப்பை பார்க்கலாமா ..
இலக்கம்: 1
நண்பகல் 12:00 மணி ..
கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..
குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..
தொடர்வோமா நண்பர்களே
நன்றியுடன்
வை.பாலாஜி
குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..

Last edited by வை.பாலாஜி on Thu Dec 01, 2011 1:27 pm; edited 3 times in total
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
கதை எழுதிய அனைவருக்கும்
prlakshmi- பண்பாளர்
- பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
மகா பிரபு wrote:
“அனுமதிக்காதே!! அனுமதிக்காதே!!!”
“அமெரிக்காவை அனுமதிக்காதே!!!!!”
“அணுகுண்டை சோதிக்க தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காதே!!!!!”
ஏங்க மகாபிரபு இருக்கிற கூடங்குய பிரச்சனையையே முடிக்க முடியாம திண்டாடுது தமிழகம். இதுல அமெரிக்கக்காரன் அனுகூம்டு சோதனைக்கு தமிழ் நாடு தான் கிடச்சாதா ?
ஆனாலும் நல்ல கதை எழுதுகிறீர்கள். வாழ்த்துகள் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
இப்படியும் நடக்கலாம். நன்றி நண்பா.அய்யம் பெருமாள் .நா wrote:மகா பிரபு wrote:
“அனுமதிக்காதே!! அனுமதிக்காதே!!!”
“அமெரிக்காவை அனுமதிக்காதே!!!!!”
“அணுகுண்டை சோதிக்க தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காதே!!!!!”
ஏங்க மகாபிரபு இருக்கிற கூடங்குய பிரச்சனையையே முடிக்க முடியாம திண்டாடுது தமிழகம். இதுல அமெரிக்கக்காரன் அனுகூம்டு சோதனைக்கு தமிழ் நாடு தான் கிடச்சாதா ?
ஆனாலும் நல்ல கதை எழுதுகிறீர்கள். வாழ்த்துகள் !
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
பி.தமிழ்முகில் wrote:
அப்போது, ராம்சரணை தொடர்ந்து வந்திருந்த போலீஸ், ஏமாற்றிய குற்றத்திற்காக ராம்சரணையும், கடத்தல் குற்றத்திற்காக விதார்த்தையும் கைது செய்தனர். [/justify]
ராம்ஸாரணை குற்றவாளி ஆக்குவதற்கு நீங்களும் நானும் அயராது உழைத்திருக்கிறோம் போல .... எதிர்பாராத திருப்பம் வாழ்த்துகள் முகில் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
நன்றி நண்பரே...
பி.தமிழ்முகில்- பண்பாளர்
- பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
அய்யம்பெருமாள்..தெலுங்கு பேய்ப்படம் பார்த்தது மாதிரி இருந்துச்சு உங்கள் கதை ........
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
நல்ல கதை பெருமாள் ..சமூகத்தில் உள்ள மூட பழக்கம் , வழக்கம் எவ்வாறு சமூகத்தை பாதிக்கின்றது .என்பதை உங்கள் கதை வேதனையுடன் பதிவு செய்கின்றது . திகில் படம் போல உள்ளது .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
[quote="வை.பாலாஜி"]
கம்யூட்டரை கவனித்தாள் அதில்
என்ற எழுத்துக்கள் மின்னிக்கொண்டிருந்தது !
என்னங்க இது ! உங்க பேரு ராம்சரண் ...போட்டிருக்கு ...அதுவும் தொழிலதிபர் ....
ஆமாம் சௌம்யா ...என் ஃபிரண்ட் பாலாஜிதான் எழுதுரான் ...கதை எழுத்வோம் வாங்க... அப்போ ..அப்போ ..;புதுப்புது தீம்ஸ் ....புதுப் புது ஐடியா ...நான் அவன் பெஸ்ட் ஃப்ரெண்ட் அதான் என்பேரை யூஸ் பண்ணிருக்றான் பாலாஜி
யாருங்க அந்த பாலாஜி ...
தெரியாத மாதிரி கேட்காதே ...நம்ப வீட்டுக்கு அடிக்கடி வருவாரே ..! அதோ அந்த போட்டோவில் நானும் அவனும் இருக்கிறோம் பாரு ..
ஞாபகம் வந்தவளாக தலையாட்டியபடி ...கதையில் கவனம் செலுத்தினாள்
விடு ....விடு ....சும்மா ! ஜாலி..
உன்பேறுதான்..போடலையே ......அப்புறம் என்ன கோபம் ?
ராம்சரண் ஆறுதலாக அவளை தோளில் சாய்த்துக்கொண்டான்
"கவலை படாதே சௌம்யா ..கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆகியும் நமக்கு ஒரு குழந்தை பாக்கியம் இல்லையேனும் உன் வருத்தம் புரியுது !...6 வருஷம் எல்லாம் ஒரு வருஷாமா ....டோன்ட் வொர்ரி ..
டாக்டர். கமலா செல்வராஜ் கிட்ட அப்பாய்ன்ட்மெண்ட் ...7 மணிக்கு இருக்கு புறப்படுவோம் சரியா ?
பாலாஜி எழுதிய நேரத்திலாவது ...தனக்கு குழந்தை பாக்கியம் உண்டு என்ற ஒரு நல்ல செய்தி வரும் .... நம்பிக்கையோடு தலையாட்டினாள் சௌம்யா !
அறைக்குள் உள்ளே வந்தால் ராம்சரணின் மனைவி சௌம்யா !...என்னங்க நீங்க காலையிலயே கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்து யோசனை !....வை.பாலாஜி wrote:இலக்கம்: 5ராம்சரண் வளரும் தொழிலதிபர். அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்துயிருந்தது . காரணம் பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிகொண்டுயிருந்தனர் யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டுமிரட்டினார்களா , தொழில் முறை எதிர்கள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை .வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம் .காவல் துறை சென்ற சற்று நேரத்திற்குள் அவர் மனதில் உதித்தது அந்த சந்தேகம் , தொலைபேசியை நோக்கி நடந்தார், அப்பொழுது ---
கம்யூட்டரை கவனித்தாள் அதில்
என்ற எழுத்துக்கள் மின்னிக்கொண்டிருந்தது !
என்னங்க இது ! உங்க பேரு ராம்சரண் ...போட்டிருக்கு ...அதுவும் தொழிலதிபர் ....
ஆமாம் சௌம்யா ...என் ஃபிரண்ட் பாலாஜிதான் எழுதுரான் ...கதை எழுத்வோம் வாங்க... அப்போ ..அப்போ ..;புதுப்புது தீம்ஸ் ....புதுப் புது ஐடியா ...நான் அவன் பெஸ்ட் ஃப்ரெண்ட் அதான் என்பேரை யூஸ் பண்ணிருக்றான் பாலாஜி
யாருங்க அந்த பாலாஜி ...
தெரியாத மாதிரி கேட்காதே ...நம்ப வீட்டுக்கு அடிக்கடி வருவாரே ..! அதோ அந்த போட்டோவில் நானும் அவனும் இருக்கிறோம் பாரு ..
ஞாபகம் வந்தவளாக தலையாட்டியபடி ...கதையில் கவனம் செலுத்தினாள்
இது என்னங்க இப்படி ...நான் என்ன பொறுப்பில்லாம சுத்றேனா....?ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள்
விடு ....விடு ....சும்மா ! ஜாலி..
உன்பேறுதான்..போடலையே ......அப்புறம் என்ன கோபம் ?
இதை படித்தவுடன்....சௌம்யவின் கண்ணில் நீர் திரண்டது...கஷ்டப்பட்டு சமாளித்தாள்பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை
ராம்சரண் ஆறுதலாக அவளை தோளில் சாய்த்துக்கொண்டான்
"கவலை படாதே சௌம்யா ..கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆகியும் நமக்கு ஒரு குழந்தை பாக்கியம் இல்லையேனும் உன் வருத்தம் புரியுது !...6 வருஷம் எல்லாம் ஒரு வருஷாமா ....டோன்ட் வொர்ரி ..
டாக்டர். கமலா செல்வராஜ் கிட்ட அப்பாய்ன்ட்மெண்ட் ...7 மணிக்கு இருக்கு புறப்படுவோம் சரியா ?
பாலாஜி எழுதிய நேரத்திலாவது ...தனக்கு குழந்தை பாக்கியம் உண்டு என்ற ஒரு நல்ல செய்தி வரும் .... நம்பிக்கையோடு தலையாட்டினாள் சௌம்யா !
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
வித்தியாசமான சிந்தனை. எதிர்பார்க்காத முடிவு.கே. பாலா wrote:அறைக்குள் உள்ளே வந்தால் ராம்சரணின் மனைவி சௌம்யா !...என்னங்க நீங்க காலையிலயே கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்து யோசனை !....வை.பாலாஜி wrote:இலக்கம்: 5ராம்சரண் வளரும் தொழிலதிபர். அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்துயிருந்தது . காரணம் பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிகொண்டுயிருந்தனர் யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டுமிரட்டினார்களா , தொழில் முறை எதிர்கள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை .வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம் .காவல் துறை சென்ற சற்று நேரத்திற்குள் அவர் மனதில் உதித்தது அந்த சந்தேகம் , தொலைபேசியை நோக்கி நடந்தார், அப்பொழுது ---
கம்யூட்டரை கவனித்தாள் அதில்
என்ற எழுத்துக்கள் மின்னிக்கொண்டிருந்தது !
என்னங்க இது ! உங்க பேரு ராம்சரண் ...போட்டிருக்கு ...அதுவும் தொழிலதிபர் ....
ஆமாம் சௌம்யா ...என் ஃபிரண்ட் பாலாஜிதான் எழுதுரான் ...கதை எழுத்வோம் வாங்க... அப்போ ..அப்போ ..;புதுப்புது தீம்ஸ் ....புதுப் புது ஐடியா ...நான் அவன் பெஸ்ட் ஃப்ரெண்ட் அதான் என்பேரை யூஸ் பண்ணிருக்றான் பாலாஜி
யாருங்க அந்த பாலாஜி ...
தெரியாத மாதிரி கேட்காதே ...நம்ப வீட்டுக்கு அடிக்கடி வருவாரே ..! அதோ அந்த போட்டோவில் நானும் அவனும் இருக்கிறோம் பாரு ..
ஞாபகம் வந்தவளாக தலையாட்டியபடி ...கதையில் கவனம் செலுத்தினாள்இது என்னங்க இப்படி ...நான் என்ன பொறுப்பில்லாம சுத்றேனா....?ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள்
விடு ....விடு ....சும்மா ! ஜாலி..
உன்பேறுதான்..போடலையே ......அப்புறம் என்ன கோபம் ?இதை படித்தவுடன்....சௌம்யவின் கண்ணில் நீர் திரண்டது...கஷ்டப்பட்டு சமாளித்தாள்பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை
ராம்சரண் ஆறுதலாக அவளை தோளில் சாய்த்துக்கொண்டான்
"கவலை படாதே சௌம்யா ..கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆகியும் நமக்கு ஒரு குழந்தை பாக்கியம் இல்லையேனும் உன் வருத்தம் புரியுது !...6 வருஷம் எல்லாம் ஒரு வருஷாமா ....டோன்ட் வொர்ரி ..
டாக்டர். கமலா செல்வராஜ் கிட்ட அப்பாய்ன்ட்மெண்ட் ...7 மணிக்கு இருக்கு புறப்படுவோம் சரியா ?
பாலாஜி எழுதிய நேரத்திலாவது ...தனக்கு குழந்தை பாக்கியம் உண்டு என்ற ஒரு நல்ல செய்தி வரும் .... நம்பிக்கையோடு தலையாட்டினாள் சௌம்யா !
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
கலக்கல் சார் , எதிர்பார்க்காத முடிவு . ரொம்ப வித்தியாசமாக யோசிக்குறீங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 18 of 27 • 1 ... 10 ... 17, 18, 19 ... 22 ... 27
Similar topics
» கொட்டில் இலக்கம் 13, வலயம் 3.0 இனை சேர்ந்த......எழுதாத கவிதைகள்....
» கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது !
» அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
» VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம்.
» கைபேசி இலக்கம் 11 ஆக போகிறது !
» அப்படி என்ன இருக்கிறது இலக்கம் 11 இல்?
» வாங்க வாங்க மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு வாங்க
» VIN இலக்கம் - தெரிந்துகொள்ள வேண்டிய தொழில் நுட்பம்.
Page 18 of 27
Permissions in this forum:
You cannot reply to topics in this forum