ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:46 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

Top posting users this week
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Poll_c10 
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Poll_c10 
E KUMARAN
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Poll_c10 
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Poll_c10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Poll_m10கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

+27
sshanthi
ஹர்ஷித்
Dr.சுந்தரராஜ் தயாளன்
prlakshmi
நேரு
பி.தமிழ்முகில்
ayyamperumal
ஜாஹீதாபானு
amloo
kitcha
மகா பிரபு
T.N.Balasubramanian
இளமாறன்
ARR
ANTHAPPAARVAI
மிதுனா
Aathira
கே. பாலா
நியாஸ் அஷ்ரஃப்
கோவிந்தராஜ்
உதயசுதா
ரேவதி
ஹிஷாலீ
ராஜா
சிவா
உமா
பாலாஜி
31 posters

Page 16 of 27 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 21 ... 27  Next

Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Empty கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 6

Post by பாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..

குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..

Last edited by வை.பாலாஜி on Thu Dec 01, 2011 1:27 pm; edited 3 times in total

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by பாலாஜி Tue Dec 20, 2011 6:22 pm

குறிப்பில் உள்ள வெள்ளை உடையை மையமாக வைத்து எழுதபட்ட அருமையான சிறுகதை. அவளின் அலைபேசியில் அழைப்பொலி கூட ஒரு சிறுகதை போல உள்ளது .

பொது அஞ்சல் மூலம் அனைவரையும் கவர்ந்த பெருமாளுக்கு சிறுகதை எழுதுவது கஷ்டமா என்ன ?

வாழ்த்துக்கள் பெருமாள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முல்லை பெரியார் பிரச்சனை முடியும் வரை கவனமாக அலுவலகம் சென்று வாருங்கள் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by பி.தமிழ்முகில் Wed Dec 21, 2011 4:37 am

வை.பாலாஜி wrote:இலக்கம்: 5

ராம்சரண் வளரும் தொழிலதிபர். அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்துயிருந்தது . காரணம் பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிகொண்டுயிருந்தனர் யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டுமிரட்டினார்களா , தொழில் முறை எதிர்கள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை .வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம் .

அனைவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.யாருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை.காவல் துறையினரும் அந்த நகரில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பிக் கொண்டிருந்தனர்.இப்படியே ஒரு மணி நேரம் கழிந்தது.அவளைப் பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.மகளைக் காணவில்லை என்ற நினைப்பில், தாய் தேஜஸ்வினிக்கு மயக்கமே வந்து விட்டது.அவளுக்கு ஒருபுறம் மருத்துவ உதவி நடந்து கொண்டிருந்தது.ராம்சரண் கார் டிரைவரை அடிக்காத குறையாக, காரசாரமாய் திட்டிக் கொண்டிருந்தார்."ஸ்கூல் விடுகிற டைமுக்கு எங்க போய் ஊர் சுத்திட்டு இருந்த?" என்று கத்த, டிரைவரோ, "சார், நான் கரெக்டா ஸ்கூல் விடுற டைமுக்கு ஸ்கூல் கேட் கிட்ட தான் சார் இருந்தேன்.பாப்பா வரலை சார், கொஞ்ச நேரம் கழிச்சு டீச்சர் கிட்ட போய் கேட்டதுக்கு, அவங்க, பாப்பா விட்டதும் போய்டுச்சுன்னு சொன்னாங்க சார் .நானும் இவ்வளவு நேரம் அங்க தேடிப் பாத்துட்டு தான் சார் வரேன்" என்றான்.தேஜஸ்வினியின் தோழிகள் அவளுக்கு ஆறுதல் கூறி தேற்றிக் கொண்டிருந்தனர். ராமின் நண்பர்களும் அலைபேசியில் யார் யாரையோ அழைத்து பேசிக் கொண்டிருந்தனர்.

மணி ஏழு அடித்தது.அப்போது யாரோ வீட்டின் கேட்டினை திறந்து கொண்டு வரும் சத்தம் கேட்டது.கார் டிரைவர் வேகமாக ஓடிச் சென்று பார்த்தான்.அங்கு, கேட்டினைத் திறந்து கொண்டு அவர்களது சிறுமி சிந்தியா வந்துகொண்டிருந்தாள். குழந்தையை தேஜஸ்வினி ஓடி வந்து வாரி அணைத்துக் கொண்டாள்."எங்கடா செல்லம் போய்ட்ட,உன்னை யாரவது பிடிச்சிட்டு போயிட்டாங்களா??,யாரவது ஏதாவது சாப்பிட கொடுத்து,உன்னை தூக்கிட்டு போயிட்டாங்களா??" என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கிக் கொண்டே இருந்தாள்.கூட்டத்தைக் கண்டு மிரண்ட குழந்தை,மெதுவாக வாய் திறந்தது."மம்மி, நான் பக்கத்து தெருவுல இருக்க பிரியா வீட்டுக்கு போய் ஹோம் வொர்க் பண்ணிட்டு வரேன்.அவளை அவங்க மம்மி கூப்பிட வந்தப்போ, நானும் அவங்க கூட போயிட்டேன்.வீட்ல நீயோ,டாடியோ எனக்கு ஹோம் வொர்க் சொல்லிக் குடுக்கறது இல்ல.அதனால அவள் கூட போய், அவங்க மம்மி சொல்லிக் குடுத்த ஹோம் வொர்க் பண்ணி முடிச்சிட்டு வரேன்"என்றாள்.அனைவரும் மௌனமாய் வாயடைத்து, பிள்ளைகளுக்கு, பெற்றவர்களின் அருகாமை எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்தவர்களாய் நின்றனர்.

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by prlakshmi Wed Dec 21, 2011 6:41 am

மகிழ்ச்சி
prlakshmi
prlakshmi
பண்பாளர்

பதிவுகள் : 203
இணைந்தது : 18/12/2010

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by பாலாஜி Wed Dec 21, 2011 11:04 am

குறிப்பை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன் .

" பிள்ளைகளுக்கு, பெற்றவர்களின் அருகாமை எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்தவர்களாய் நின்றனர்"

இந்த கருத்து மூலம் சில குறைகளை இந்த கதை மறக்கவைத்துவிட்டது .

வாழ்த்துக்கள் தமிழ்முகில் , தொடர்ந்து எழுதுங்கள் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by பாலாஜி Wed Dec 21, 2011 7:03 pm

வை.பாலாஜி wrote:இலக்கம்: 5

ராம்சரண் வளரும் தொழிலதிபர். அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்துயிருந்தது . காரணம் பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிகொண்டுயிருந்தனர் யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டுமிரட்டினார்களா , தொழில் முறை எதிர்கள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை .வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம் .காவல் துறை சென்ற சற்று நேரத்திற்குள் அவர் மனதில் உதித்தது அந்த சந்தேகம் , தொலைபேசியை நோக்கி நடந்தார், அப்பொழுது ---

சிவப்பு கலரில் உள்ள குறிப்புகள் புதிதாக சேர்க்கபட்டுள்ளது ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by பி.தமிழ்முகில் Wed Dec 21, 2011 8:28 pm

வை.பாலாஜி wrote:குறிப்பை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன் .

" பிள்ளைகளுக்கு, பெற்றவர்களின் அருகாமை எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்தவர்களாய் நின்றனர்"

இந்த கருத்து மூலம் சில குறைகளை இந்த கதை மறக்கவைத்துவிட்டது .

வாழ்த்துக்கள் தமிழ்முகில் , தொடர்ந்து எழுதுங்கள் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பரே...குறைகள் இருப்பின் கூறுங்கள்....திருத்திக் கொள்கிறேன்.....தங்களது இத்திரி, புதிதாய் கதை எழுத ஆரம்பித்திருக்கும் எனக்கு உதவியாய் உள்ளது.நன்றிகள் பல.....
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by சிவா Wed Dec 21, 2011 10:15 pm

Tamizhmuhil wrote:
வை.பாலாஜி wrote:குறிப்பை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன் .

" பிள்ளைகளுக்கு, பெற்றவர்களின் அருகாமை எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்தவர்களாய் நின்றனர்"

இந்த கருத்து மூலம் சில குறைகளை இந்த கதை மறக்கவைத்துவிட்டது .

வாழ்த்துக்கள் தமிழ்முகில் , தொடர்ந்து எழுதுங்கள் ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பரே...குறைகள் இருப்பின் கூறுங்கள்....திருத்திக் கொள்கிறேன்.....தங்களது இத்திரி, புதிதாய் கதை எழுத ஆரம்பித்திருக்கும் எனக்கு உதவியாய் உள்ளது.நன்றிகள் பல.....

ஆம் தமிழ் முகில். இந்தத் திரி மூலம் பலரது திறமைகள் இங்கு பளிச்சிடுகிறது. மேலும் பலரை உற்சாகப் படுத்தும்!

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by பி.தமிழ்முகில் Wed Dec 21, 2011 11:53 pm

[quote="வை.பாலாஜி"]
வை.பாலாஜி wrote:இலக்கம்: 5

ராம்சரண் வளரும் தொழிலதிபர். அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்துயிருந்தது . காரணம் பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிகொண்டுயிருந்தனர் யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டுமிரட்டினார்களா , தொழில் முறை எதிர்கள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை .வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம் .காவல் துறை சென்ற சற்று நேரத்திற்குள் அவர் மனதில் உதித்தது அந்த சந்தேகம் , தொலைபேசியை நோக்கி நடந்தார், அப்பொழுது ---

அவருக்காகவே காத்திருந்தது போல், தொலைபேசி மணி ஒலித்தது.ஒருவித நடுக்கத்துடனே ராம் தொலைபேசியை எடுத்தார்."ஹலோ,ராம்சரண் ஹியர்" என்றார்.எதிர் முனையில் ஓர் கரகரப்பான குரல்."ஹலோ ராம், என்ன பொண்ணைக் காணோம் என்றதும் ரொம்ப ஆடிப் போயிட்டியா??" என்றது.ராமிற்கு முகமெல்லாம் வியர்த்துப் போயிற்று."ஹலோ,நீங்க யாரு? எங்க இருந்து பேசறிங்க? என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?" என்று பதட்டத்துடன் கேட்டார்."உன் பொண்ணு உனக்கு வேணும்னா 10 லட்சம் ரூபாய் எடுத்துட்டு மகாபலிபுரம் ரோட்ல இருக்குற சவுக்குத் தோப்பு கிட்ட வா.போலீஸ் கிட்ட போன, என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது" என்று மிரட்டும் தொனியில் கூறியது அக்குரல்.வீட்டிலிருந்த நண்பர்கள் அனைவரும்,"போலீஸ் கிட்ட போக வேண்டாம்.கேட்ட பணத்தைக் குடுத்துட்டு பொண்ண கூட்டிட்டு வந்துரலாம்" என்றனர்.ராம்சரணுக்கும் அதுவே சரியெனப் பட, அவரும் அவசர அவசரமாய்,பீரோவில் இருந்த பணத்தை எடுத்து பெட்டியில் அடுக்கினார்.பெட்டியை எடுத்துக் கொண்டு காரிலேறி விரைவாகப் புறப்பட்டார்.

சவுக்குத் தோப்பிற்கு அருகில் சென்றதும்,காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு,பெட்டியை எடுத்துக் கொண்டு, சாலையோரம் நின்று எவரேனும் அங்கு இருக்கிறார்களா என்று பார்த்தார்.கால் மணி நேர காத்திருப்பிற்குப் பின், ஒருவன் வருவது தெரிந்தது.அவன் ,ராம்சரணை தோப்பிற்குள் வருமாறு சைகை காட்டினான்.உள்ளே சென்ற ராம்சரண்,அங்கு நின்றிருந்த இளைஞனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவன்,ராம்சரனின் நண்பர் ஜெயராமின் மகன் விதார்த்.அவன்,ராம்சரணை அருகிருந்த பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.அந்த வீட்டில், அறையின் ஒரு மூலையில் அவரது மகள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள்.அவளைப் பார்த்ததும் தான்,ராம்சரணுக்கு உயிரே வந்தது.

விதார்த் பேச ஆரம்பித்தான். "எங்க அப்பா கிட்ட வியாபாரம் ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லி பத்து லட்சம் ரூபாய் வாங்கினீர்கள்.என் அப்பாவும், உங்கள் மீதுள்ள நம்பிக்கையில்,எந்தப் பத்திரத்திலும் கையெழுத்து வாங்காமல், உங்களது நட்பின் மீது கொண்ட நம்பிக்கையால்,உங்களுக்கு பத்து லட்சம் கொடுத்தார்.அதை வைத்து நீங்கள் வியாபாரம் செய்து முன்னேறி விட்டர்கள்.வசதியாக வாழ்கிறீர்கள்.எங்களது வியாபாரம் நொடித்ததால், சென்ற மாதம் என் தந்தை உங்களிடம் உதவி கேட்டு வந்த போது, நீங்கள் அவரை அவமானப் படுத்தி,அவரை கேவலமாக பேசி அனுப்பி விட்டர்கள்.செய்நன்றி மறந்த உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே நான் உங்கள் குழந்தையைக் கடத்தினேன்.உங்களது தவறை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்." என்றான்.தலை குனிந்த ராம்சரண்,என்னை மன்னித்து விடுப்பா....இந்த பணத்தைப் பெற்றுக் கொள்" என்று கூறி, பணப்பெட்டியை விதார்திடம் கொடுத்தார்.

அப்போது, ராம்சரணை தொடர்ந்து வந்திருந்த போலீஸ், ஏமாற்றிய குற்றத்திற்காக ராம்சரணையும், கடத்தல் குற்றத்திற்காக விதார்த்தையும் கைது செய்தனர்.
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by பி.தமிழ்முகில் Thu Dec 22, 2011 12:16 am

சிவா wrote:

ஆம் தமிழ் முகில். இந்தத் திரி மூலம் பலரது திறமைகள் இங்கு பளிச்சிடுகிறது. மேலும் பலரை உற்சாகப் படுத்தும்!

பல புதிய அருமையான திரிகளை ஆரம்பித்த நண்பர்களுக்கு நன்றிகள்...
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by ஹர்ஷித் Thu Dec 22, 2011 2:13 am

[quote="பி.தமிழ்முகில்"]
வை.பாலாஜி wrote:
வை.பாலாஜி wrote:இலக்கம்: 5

ராம்சரண் வளரும் தொழிலதிபர். அடையாறில் உள்ள அவரது பங்களாவில் சோகமும் , அழுகையும் சூழ்ந்துயிருந்தது . காரணம் பள்ளி சென்ற ஆறு வயது மகள் இன்னும் வீடு திரும்பவில்லை. ராம்சரணின் மனைவியை சுற்றி பல கிளப்பை சேர்ந்த பெண் தோழிகள் அவருக்கு ஆறுதல் சொல்லிகொண்டுயிருந்தனர் யாராவது கடத்திவிட்டு பணம் கேட்டுமிரட்டினார்களா , தொழில் முறை எதிர்கள் , யார் மீது சந்தேகம் போன்ற காவல் துறையின் பல கேள்விகளுக்கு அவரிடம் பதில் இல்லை .வழக்கை எப்படி எடுத்துச்செல்வது என்று காவல்துறைக்கும் குழப்பம் .காவல் துறை சென்ற சற்று நேரத்திற்குள் அவர் மனதில் உதித்தது அந்த சந்தேகம் , தொலைபேசியை நோக்கி நடந்தார், அப்பொழுது ---

அவருக்காகவே காத்திருந்தது போல், தொலைபேசி மணி ஒலித்தது.ஒருவித நடுக்கத்துடனே ராம் தொலைபேசியை எடுத்தார்."ஹலோ,ராம்சரண் ஹியர்" என்றார்.எதிர் முனையில் ஓர் கரகரப்பான குரல்."ஹலோ ராம், என்ன பொண்ணைக் காணோம் என்றதும் ரொம்ப ஆடிப் போயிட்டியா??" என்றது.ராமிற்கு முகமெல்லாம் வியர்த்துப் போயிற்று."ஹலோ,நீங்க யாரு? எங்க இருந்து பேசறிங்க? என் பொண்ணுக்கு என்ன ஆச்சு?" என்று பதட்டத்துடன் கேட்டார்."உன் பொண்ணு உனக்கு வேணும்னா 10 லட்சம் ரூபாய் எடுத்துட்டு மகாபலிபுரம் ரோட்ல இருக்குற சவுக்குத் தோப்பு கிட்ட வா.போலீஸ் கிட்ட போன, என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது" என்று மிரட்டும் தொனியில் கூறியது அக்குரல்.வீட்டிலிருந்த நண்பர்கள் அனைவரும்,"போலீஸ் கிட்ட போக வேண்டாம்.கேட்ட பணத்தைக் குடுத்துட்டு பொண்ண கூட்டிட்டு வந்துரலாம்" என்றனர்.ராம்சரணுக்கும் அதுவே சரியெனப் பட, அவரும் அவசர அவசரமாய்,பீரோவில் இருந்த பணத்தை எடுத்து பெட்டியில் அடுக்கினார்.பெட்டியை எடுத்துக் கொண்டு காரிலேறி விரைவாகப் புறப்பட்டார்.

சவுக்குத் தோப்பிற்கு அருகில் சென்றதும்,காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு,பெட்டியை எடுத்துக் கொண்டு, சாலையோரம் நின்று எவரேனும் அங்கு இருக்கிறார்களா என்று பார்த்தார்.கால் மணி நேர காத்திருப்பிற்குப் பின், ஒருவன் வருவது தெரிந்தது.அவன் ,ராம்சரணை தோப்பிற்குள் வருமாறு சைகை காட்டினான்.உள்ளே சென்ற ராம்சரண்,அங்கு நின்றிருந்த இளைஞனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அவன்,ராம்சரனின் நண்பர் ஜெயராமின் மகன் விதார்த்.அவன்,ராம்சரணை அருகிருந்த பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.அந்த வீட்டில், அறையின் ஒரு மூலையில் அவரது மகள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தாள்.அவளைப் பார்த்ததும் தான்,ராம்சரணுக்கு உயிரே வந்தது.

விதார்த் பேச ஆரம்பித்தான். "எங்க அப்பா கிட்ட வியாபாரம் ஆரம்பிக்கப் போறேன்னு சொல்லி பத்து லட்சம் ரூபாய் வாங்கினீர்கள்.என் அப்பாவும், உங்கள் மீதுள்ள நம்பிக்கையில்,எந்தப் பத்திரத்திலும் கையெழுத்து வாங்காமல், உங்களது நட்பின் மீது கொண்ட நம்பிக்கையால்,உங்களுக்கு பத்து லட்சம் கொடுத்தார்.அதை வைத்து நீங்கள் வியாபாரம் செய்து முன்னேறி விட்டர்கள்.வசதியாக வாழ்கிறீர்கள்.எங்களது வியாபாரம் நொடித்ததால், சென்ற மாதம் என் தந்தை உங்களிடம் உதவி கேட்டு வந்த போது, நீங்கள் அவரை அவமானப் படுத்தி,அவரை கேவலமாக பேசி அனுப்பி விட்டர்கள்.செய்நன்றி மறந்த உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே நான் உங்கள் குழந்தையைக் கடத்தினேன்.உங்களது தவறை நீங்கள் உணர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்." என்றான்.தலை குனிந்த ராம்சரண்,என்னை மன்னித்து விடுப்பா....இந்த பணத்தைப் பெற்றுக் கொள்" என்று கூறி, பணப்பெட்டியை விதார்திடம் கொடுத்தார்.

அப்போது, ராம்சரணை தொடர்ந்து வந்திருந்த போலீஸ், ஏமாற்றிய குற்றத்திற்காக ராம்சரணையும், கடத்தல் குற்றத்திற்காக விதார்த்தையும் கைது செய்தனர்.
மகிழ்ச்சி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 16 Empty Re: கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 16 of 27 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 21 ... 27  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum