புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_lcapகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_voting_barகதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10

Page 12 of 27 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 19 ... 27  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Nov 29, 2011 12:02 pm

First topic message reminder :

என் இனிய தமிழ் மக்களே ... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நான்தான் உங்கள் பாசத்துக்குரிய( ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ) பாலாஜி எழுதுகின்றேன். என்ன மக்களே இருமுடி கட்டுகிற பிலிங்க் வருதா ..

இது ஒரு புது திரி , நான் ஒரு கதைகான ஒரு குறிப்பு தருவேன் அதை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் .

" ஒரு கதையின் தொடக்கமும் ,முடிவும் குதிரை ஓட்ட பந்தயத்தைபோல இருக்கவேண்டும் என்பார்கள் " அதை போல என்னால் முடிந்தவரை சிறப்பான குறிப்புதர முயற்சி செய்கின்றேன் ..

பின்னூட்டம் தமிழ்ல் அடிப்பதே சிரமம் ,இதில் கதை எப்படி எழுதுவது என்று கேட்டுறீங்களா...

குமுதம் பத்திரிகையில் வருவது போல ஒரு பக்க கதை போல அமைந்தால் சிறப்பு (அதாவது 20-30 வரிகள்) ,இந்த திரி வெற்றி பெறுவது சிரமம் என்று எனக்கு தெரியும் ..ஆகவே வாரத்திற்க்கு ஒரு குறிப்பு மட்டுமே வழங்க படும் ..

சிறந்த கதைக்கான பரிசு , உங்களுக்கு மூன்று மதிப்பீடு புள்ளிகள் வழங்கப்படும் ..வேறு என்ன பரிசு தர முடியும் எங்களால் ...

குறிப்பை பார்க்கலாமா ..

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..

குறிப்பு : இந்த பெயர் அனைத்து மக்ககளையும் கவரும் விதத்தில் அமைக்கபட்டுள்ளது .வேறு எந்த காரணமும் இல்லை ..

தொடர்வோமா நண்பர்களே

நன்றியுடன்
வை.பாலாஜி

குறிப்பு : நான் தருகின்ற கதையின் கரு சரியில்லை என்றால் தனிமடல்கள் வரவேற்க்கபடுகின்றன ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Wed Dec 14, 2011 2:43 am

வை.பாலாஜி wrote:இலக்கம்: 4

சுப்ரியாவும் ,சுதனும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் .சுப்ரியா வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சுதனுக்கு இனம் புரிய இன்பம் .அது அவனுக்கு காதலாக மாறியதில் வியப்பு இல்லை .காரணம் சுப்ரியாவின் அழகு அப்படி . பணிநேரத்தில் சுதன் தன்னை அடிக்கடி பார்ப்பதாக சுப்ரியாவுக்கும் தோன்றியது .இரண்டு வருடங்கள் கடந்தும் தன் காதலை அவளிடம் சொல்லவில்லை .இன்று தன் காதலை அவளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்து அவளுக்காக காத்துயிருந்தான். தொலைவில் அவள் வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு தேவதை போல நடந்து வந்து கொண்டுயிருந்தாள் ,அவள் கிட்ட வருவது தெரிந்ததும் , அவளை நெருங்கினான் ..
அவனிடம் ஏதோ பேச வேண்டும் என்பது போல் வந்த சுப்ரியாவும் அவன் வந்ததும், சுதன் கேண்டீன் போய் காபி சாப்பிட்டுக் கொண்டே பேசலாமா என்றாள்.இருவரும் கேண்டீன் சென்று காபிக்கு ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்தனர்.சுப்ரியா சுதனின் முகத்தைப் பார்ப்பதும், ஏதோ சிந்திப்பதுமாக இருந்தாள்.உடனே சுதன், "என்ன சுப்ரியா, ஏதோ சொல்ல நினைக்கிறீங்க, ஆனா சொல்ல யோசிக்கிறீங்க" என்றான்.அவன் மனதில் அவளும் தன் நிலையில் தான் இருக்கிறாளோ என்று எண்ணினான்.சில நொடி மௌனத்துக்குப் பின் சுப்ரியா வாய் திறந்தாள்.சுதன்,நான் உங்க நண்பர் சுரேஷை காதலிக்கிறேன்.அவரிடம் பேச எனக்கு சந்தர்ப்பம் எதுவும் அமையவில்லை.என்னை அவரிடம் அறிமுகப் படுத்தி வைப்பீர்களா? என்று கேட்டாள்.அவள் கூறிய வார்த்தைகளைக் கேட்ட சுதனுக்கு தலையே சுற்றியது.மௌனமாய் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Wed Dec 14, 2011 3:23 am

வை.பாலாஜி wrote:இலக்கம் 2 :

இன்று மதியம் அகல்யாவை பெண்பார்க்க வருகின்றனர் என்று தரகர் சொல்லிவிட்டு சென்றவுடன் ,இராமநாதன் மனதில் சந்தோஷமும் ,கவலையும் ஆட்கொண்டது .அந்த வீட்டில் அரசு தந்த இலவச தொலைக்காட்சி பெட்டியை தவிர உயர்ந்த பொருள் ஏதும் இல்லை. இந்த தை மாதத்துடன் தான் மகளுக்கு முப்பது வயது முடியபோகின்றது போன்ற பல கவலைகள் . ஆனால் அகல்யாவுக்கு வேறு கவலைகள் எத்தனை முறை தன்னை அலங்கரித்துக்கொள்வது என்று நினைப்புடன் ஜன்னல் வழியாக சாலையை வெறித்து பார்த்துக்கொண்டுயிருந்தாள் .அப்பொழுது தீடீரென்று பெரிய சத்தம் ஒன்று கேட்டது .

மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள் என்று அறிந்ததும், குடும்பத்தினர் அனைவரும் பரபரப்பாக செயல்பட ஆரம்பித்தனர்.இராமநாதன் அனைவரையும் வரவேற்று அமரச் செய்தார்.சிறிது நேரம் ஏதோ பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.பின், மாப்பிள்ளை வீட்டாரில் ஒரு பெரியவர், பெண்ணை வரச் சொல்லுங்கள் என்றார்.அகல்யா சபைக்கு வந்து அனைவரையும் நமஸ்கரித்து விட்டு, தன் தாய் கொடுத்த காபி தட்டை வாங்கிக் கொண்டு வந்து அங்கு அமர்ந்திருந்தவர்களுக்கு கொடுத்தாள்.கொடுத்துவிட்டு அவளை உள்ளே அனுப்பி விட்டனர்.பின்,இரு குடும்பத்துப் பெரியவர்களும் பேச ஆரம்பித்தனர்.மாபிள்ளையின் தாய் முதலில் ஆரம்பித்தார்."பொண்ணுக்கு எவ்வளவு போடுவீங்க?" என்றார்.எங்கள் சக்திக்கு எங்களால் முடிந்தது பத்து பவுண் நகை.அதை போட்டு,கல்யாணத்தை முடிக்கிறோம் என்றனர்.உடனே, மாபிள்ளையின் தாய், "பொண்ணு கருப்பா இருக்கு....இன்னும் கொஞ்சம் நகை சேர்த்துப் போட்டால்,வருகிற முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்" என்றார்.அதைக் கேட்டு வருந்திக் கொண்டிருந்ததாள் அகல்யா.

அப்போது, தன் தாயின் பேச்சினைக் குறுக்கிட்டு மாப்பிள்ளை,"சார்,எனக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு.நீங்க உங்களால் முடிந்த நகையைப் போட்டு திருமணத்தை நடத்துங்கள்" என்றார்.அதைக் கேட்டதும், அகல்யாவின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்தன.இராமநாதன் கண்கள் குளமாயின.தன் மகளுக்கு கிடைத்த நல்வாழ்வை எண்ணி இறைவனுக்கு நன்றி கூறினார்.அந்த இடத்தில மகிழ்ச்சி தாண்டவமாடியது........

avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Postபி.தமிழ்முகில் Wed Dec 14, 2011 4:08 am

இலக்கம்: 1

நண்பகல் 12:00 மணி ..

கடற்கரையில் இருந்த சில்லறை வியாபாரிகளுக்கு இன்று வெயில் அதிகம் போல தோன்றியது .ஆனால் சிவாவுக்கு அப்படி தோன்றவில்லை. கடிகாரத்தில் மணி பார்த்து ,அரைமணி நேரம் முன்னதாகவே வந்த்துவிட்டதாக மகிழ்ச்சி.மணி மூன்றை நெருங்கியது தொடர்பு கொண்ட கைப்பேசி அனைத்துவைக்கபட்டுயிருந்தது .வெறுப்பில் மணலை உதைத்தபோது தரையில் ஏதோ மின்னியது .அது கல்லூரிபெண்ணின் அடையாள அட்டை ,பின் பக்கத்தில் அவளின் முகவரியும் , கைபேசி எண்ணும் இருந்தது ..

அந்த எண்ணைத் தொடர்பு கொள்ள முயற்சித்தான் சிவா.ஆனால் யாரும் அலைபேசியை எடுக்கவில்லை.என்ன செய்வதென்று அறியாமல், அதில் உள்ள முகவரிக்குச் சென்று பார்க்க எண்ணினான்.உடனே அங்கிருந்து கிளம்பி,அந்த அடையாள அட்டையில் குறிப்பிட்டுள்ள முகவரியை தேடிச் சென்றான்.ஒருவாரு, அந்த முகவரியைக் கண்டுபிடித்து,வீட்டின் கதவைத் தட்டினான்.ஒரு அம்மா வந்து கதவைத் திறந்தார்.யார் என்று தெரியாததால் குழப்பமடைந்து, சிவாவின் முகத்தைப் பார்த்தார்.உடனே சிவா,"அம்மா,இந்த அடையாள அட்டை கடற்கரையில் கிடந்தது.அதில் உள்ள தொலைபேசி எண்ணை பலமுறை அழைத்துப் பார்த்தேன் .யாரும் எடுக்கவில்லை.எனவே தான் கொடுத்து விட்டுப் போகலாம் என்று வந்தேன்"என்றான்.அப்போது உள்ளிருந்து ஓடி வந்த ஒரு பெண்.."ரொம்ப நன்றிங்க, இதை காணோம் என்று தேடிக்கொண்டிருந்தேன்.இது இல்லைனா என்னால நாளைக்கி எக்ஸாம் எழுத முடியாது...நல்ல நேரத்துல உதவி செஞ்சீங்க" என்று நா தழுதழுக்க கூறினாள்.ஒருவருக்கு,தன்னால் குறித்த நேரத்தில் உதவ முடிந்ததே என்று எண்ணி சிவா மனமகிழ்ச்சி கொண்டான்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Dec 14, 2011 12:51 pm

amloo wrote:அடடா..கே.பாலா சார்..எதையோ எதிர்பார்த்தேன்..இப்படி காமேடி முடிவு கொடுத்துடிங்களே...நன்றாய் இருந்தது... கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 2825183110
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 678642 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 154550

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 14, 2011 1:50 pm

கலக்கல் பாலா சார் ..மிக அருமையான சிறுகதை .. அந்தப்பார்வை சொல்லவது போல என் கைகளும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Wed Dec 14, 2011 2:06 pm

கே. பாலா wrote:
வை.பாலாஜி wrote:இலக்கம்: 4

சுப்ரியாவும் ,சுதனும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் .சுப்ரியா வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சுதனுக்கு இனம் புரிய இன்பம் .அது அவனுக்கு காதலாக மாறியதில் வியப்பு இல்லை .காரணம் சுப்ரியாவின் அழகு அப்படி . பணிநேரத்தில் சுதன் தன்னை அடிக்கடி பார்ப்பதாக சுப்ரியாவுக்கும் தோன்றியது .இரண்டு வருடங்கள் கடந்தும் தன் காதலை அவளிடம் சொல்லவில்லை .இன்று தன் காதலை அவளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்து அவளுக்காக காத்துயிருந்தான். தொலைவில் அவள் வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு தேவதை போல நடந்து வந்து கொண்டுயிருந்தாள் ,அவள் கிட்ட வருவது தெரிந்ததும் , அவளை நெருங்கினான் ..
மனதுள் இனம்புரியாத ஒரு படபடப்பு ....எப்படி சொல்வது ....ஐ . லவ் யூ சுப்ரியா ....சொன்னால் என்ன நினைப்பாள் !..சீ ..நீ இவ்வளவுதானா என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று ..நினைத்து கொண்டே அவளை நெருங்கிவிட்டான்

"என்ன சுதன்...இன்னைக்கு ரொம்ப ஃபிரெஷ்ஷா இருக்கிற மாதிரி இருக்கு'" !
...ஆமா சுப்ரியா ...எனறவன் அவளிடம் நேராகவே கேட்டான்
ஈஃப் .....யூ டோன்ட் மைண்ட் ....நாம அந்த காபி ஷாப்...ல போய் பேசலாமா ?
"ஓ. ஷ்யூர்."...ஒத்துக்கொண்டாள்

வெள்ளை தேவதை சுப்ரியா காபி ஷாப் ல் சுதனுக்கு அருகில் உட்காந்து இருக்கிறாள்
சுப்ரியாவின் மனதிலும் சில் ஆயிரம் பட்டம் பூச்சிகள் ஒன்றாக சிறகடிப்பதை போலிருந்தது

"சுதன் ...உங்களுக்கு பிடிச்ச படம் ....என்ன ?'
ஏதோ பேசவேண்டும் என்பதைபோல வெளியில் பார்த்தபடி கேட்டாள்

சுதன் யோசித்தான் என்ன சொல்வது ?...என்றாலும் பட்டென சொன்னான் ...".வறுமையின் நிறம் சிகப்பு "

ஏன்..

அந்த படத்துல வர்ற "சிப்பியிருக்குது ...முத்துமிருக்குது பாட்டு ரொம்ப பிடிக்கும் ."
தன் காதலை அந்த பாட்டின் மூலம் சொல்லியிருப்பாங்க ...சூப்பர் அதான் !
சுதன் சொல்லிவிட்டு ...அவள் முகத்தில் அலைபாயும் முடியை பார்த்துக்கொண்டிருந்தான்

"ஏன் சுதன்...அப்படி ..... காதலை சொல்றது ரொம்ப கஷ்டமா ?
ஒரு விரலால் லாவகமாக முடியை ஒதுக்கி விட்டுக்கொண்டே கேட்டாள்

"ஆமா ..எனக்கே ...ரெண்டுவருஷம் ஆகுது .."

சுப்ரியா ..அவன் முகத்தை பார்த்து குனிந்து கொண்டு சொன்னாள்

ரெண்டுவருஷம் ஆனாலும் இன்னும் சொல்லலயே !

இருவரும் குபீரென சிரித்தார்கள் ...

எதையும் சொல்லாமலே அவர்கள் கைகள் இணைந்து கொண்டன ..
அந்த பாட்டில் வருவதைப்போல ..
கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 154550
சூப்பருங்க

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 14, 2011 3:25 pm

சுப்ரியாவும் ,சுதனும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிகின்றனர் .சுப்ரியா வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சுதனுக்கு இனம் புரிய இன்பம் .அது அவனுக்கு காதலாக மாறியதில் வியப்பு இல்லை .காரணம் சுப்ரியாவின் அழகு அப்படி . பணிநேரத்தில் சுதன் தன்னை அடிக்கடி பார்ப்பதாக சுப்ரியாவுக்கும் தோன்றியது .இரண்டு வருடங்கள் கடந்தும் தன் காதலை அவளிடம் சொல்லவில்லை .இன்று தன் காதலை அவளிடம் சொல்லவேண்டும் என்று நினைத்து அவளுக்காக காத்துயிருந்தான். தொலைவில் அவள் வெள்ளை நிறச் சுடிதாரில் ஒரு தேவதை போல நடந்து வந்து கொண்டுயிருந்தாள் ,அவள் கிட்ட வருவது தெரிந்ததும் , அவளை நெருங்கினான் ..

வரவேற்க காபி ஷாப் வாசலில் வந்து நின்றான்...இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டிருந்தனர்.. அவனே பேச ஆரம்பித்தான் ..... சுப்...

அதற்குள் பேனர் வந்து ஸார் என்ன சாப்பிடுறீங்க என்று ஆர்டர் கேட்டு விட்டு சென்றான்...

சுப்பியாவிற்காக வாங்கி வந்த அந்த சிறிய மோதிரத்தை எடுத்து நீட்டினான்..

எதற்கு சுதா இதெல்லாம்?

ஒண்ணுமில்லை சுப்ரியா முதல் முதலா நாமா மீட் பண்றோம் அதற்காக இந்த் சிறிய பரிசு !

இல்ல சுதன் எனக்கு இதெல்லாம் வேண்டாம்..

ஏன் சுப்ரியா..இந்த 2 வருடமா உங்ககிட்ட ஒரு விஷ்யம் சொல்லணும் என்று துடிச்சிட்டு இருந்தேன்..., அதற்கு இப்போதான் சரியான நேரம் கிடைத்தது...யெஸ் ஐ லவ் யு

முட்டாள் மாதிரி பேசாதே சுதன்..உனக்கு என் மேல இப்படி ஒரு அபிபிராயம் இரு
ப்பது எனக்கு தெரியும் அதையெல்லாம் பேசி தீர்க்கத்தான் நான் இங்கே வந்தேன்!

எல்லாம் தெரிஞ்சும் ஏன் இப்படி என்னை ஒதுக்குற சுப் ?என்னக்கென்ன குறை?

உனக்கு எந்த குறையும் இல்ல சுதன் ஆனால் என்னால உன் காதலை ஏத்துக்க முடியாது...பிளீஸ் அன்டார்ஸ்டண்ட்!

இல்ல சுப் எனக்கு காரணம் தெரிஞ்சாகனும் ...பேசி முடிப்பதற்குள் சிறிது தூரத்தில் அவனுடன் வேலை செய்யும் கார்த்திகா வந்து கொண்டிர்ந்தாள் ..இவர்கள் இருவரையும் பார்த்தும் பார்க்காத மாதிரி அமைதியாக வந்து எதிர்டெபிளில் அமர்த்து கொண்டான்...
கார்த்திகாவும், சுப்ரீயாவும் நெருங்கிய தோழிகள்.

இல்ல சுப் எனக்கு நீ காரணம் சொல்லித்தான் ஆகணும்..நான் உன்னை ரொம்ப லவ் பண்றேன்..எனக்கொரு வாழ்க்கை அப்படின அது உன்கூட மட்டும்தான்...பிளீஸ்

இல்ல சுதன் என்னை பற்றி உனக்கு எதுவுமே தெரியாது..அப்படி தெரிந்தால் நீ என்கிட்ட இப்படியெல்லாம் பேசவே மாட்டா..

நீ எப்படி இருந்தாலும் நான் உன்னை லவ் பண்றது மட்டும் 100க்கு 100 உண்மை..நீயும் என்னை லவ் பண்ற அது எனக்கு நல்லா தெரியும்...என்கிட்ட உண்மையை மறைக்காதே சுப்!

கல்யாணத்திற்கு எங்க வீட்டில் ஒத்துக்க மாட்டாங்க சுதன்..

பரவாயில்லை..நாமா ஓடி போயி கல்யாணம் பண்ணிகலாம்..அப்புறம் வந்து நம்ம பேரன்ஸ்கிட்ட வந்துடலாம்..

அதெல்லாம் சரிதான்....ஆனா...

என்ன ஆனா?

எனக்கு கல்யாணம் ஆயுடிச்சி சுதன்!..,

என்ன சொல்ற அதிர்ச்சி அவனுக்குள் புகம்ப்ம்...உண்மையாக சொன்னால் அவளை பற்றிய அனைத்து விஷ்யங்கள் தெரிந்த பின் தான் சுதன் சுப்பிரியவை காதலிக்க ஆரம்பித்தான் அதிலும் அவள் வசதி படைத்வாள் என்பதையும் சேர்த்துதான்..இதை மட்டும் எப்படி கண்டு பிடிக்காமல் இருந்தோம் என்று குழம்பினான்

அதற்கு சுப்ரியா ...இனியாவது இதுபோன்ற எண்ணத்தில் என்கிட்ட பழகாதே சுதன்...

ஒன் மினிட்..உங்கள் கணவரை பற்றி சொல்ல முடியுமா?

எனக்கு அவர் மாமன் மகன்..4 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை விபத்தில் அடிபட்டு மூளை சவால் அவர் இறந்துவிட்டார்...பிறகு அந்த ஊரிலிருந்து வாழ பிடிக்காமல் இங்கே வந்துவிட்டோம்..என்னுடைய இந்த கல்யாண விஷ்யம் இங்கே யாருக்கும் தெரியாது..என்று அழுதாள்

என்னது இறந்து விட்டாரா....அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ....அவன் அவளை காதலிததே அவளிடைய வசதிக்காகவும், அழகிற்காகவும்தான் ஆனால்..இப்படி அவள் இன்னொருவன் பொண்டாட்டி என்பதை அவனால் சகித்து கொள்ளவே முடியவில்லை..

சுதன் இப்போதுகூட உங்களை எனக்கு பிடிக்கும் ஆனால் நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவள் என்று உங்களுக்கு தெரியபடுத்தி உங்களின் விருபத்தை கேட்க நினைத்தேன்...உங்களுக்கு உண்மையாகவே என்மீது பாசம் இருக்கிறதா?

அவனுக்கு என்ன பதில் சொல்ல்வதேன்றே புரியவில்லை இருந்தும் சுதாரித்து கொண்டு.. இல்லை சுப்ரியா இதை பற்றி நாம் இன்னொரு நாள் பேசலாம் என்று நழுவி கொண்டான்..

அவன் போனதை பார்த்ததும் கார்த்திகா சுப்ரியா டேபிளில் அமர்த்தாள்..

என்னடி என்ன சொல்லிசி அந்த சுதன்?

காதலிப்பதாக சொன்னான்..நீ சொல்லி கொடுத மாதிரி எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயுடிச்சினு ..அவர் இறந்து போயிட்டாருனு சொல்லி அழுதேன்..

அப்புறம்?

எனக்கு உங்களை பிடிச்சி இருக்கு உங்கள் விருப்பம் சொல்லுங்கள் அப்படினு கேட்டேன்..இதை பத்தி இன்னொரு நாள் பேசலாம்னு ஓடி போயிட்டான்டீ..என்று சிரித்தாள்

நான்தான் ஏற்கனவே சொன்னேன்ளா...அவன் அப்படிதாண்டி இந்த கம்பனிக்கு வந்து இந்த மாதிரி லவ் பண்றேன்னு 3 பொண்ணுகிட்ட சொல்லி ஏமாத்தி இருக்கான் ...அதுமாதிரி உன்னையும் நினைச்சான்..சரியான பதிலடி....இப்போவாவது புரியுதா அவன் குணம்..உண்மையான காதலா இருந்தா அவன் நீ அழுததுமே உன்னை தேத்தி உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேனு சொல்லி இருப்பான்..அவனுக்கு வேண்டியதெல்லாம் உன் வசதியும், அழகும்தான் ..

நீ சொன்னது சரிதான் ... அவனுடைய காதல் உண்மையில்லை ..... ரொம்ப தாங்க்ஸ் என்று அன்பு தோழியை அணைதுகொண்டாள்.

கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 1772578765 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 1772578765 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 1772578765

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 14, 2011 3:36 pm

ரேவா. சூப்பர் கதை. செம இண்டெர்சிங்க் ஆ இருந்தது.
அருமையிருக்கு (வி.பொ.பா) அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 14, 2011 3:41 pm

உமா wrote:ரேவா. சூப்பர் கதை. செம இண்டெர்சிங்க் ஆ இருந்தது.
அருமையிருக்கு (வி.பொ.பா) அருமையிருக்கு
ஜாலி ஜாலி நன்றி நன்றி அன்பு மலர்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Dec 14, 2011 5:02 pm

வை.பாலாஜி wrote:கலக்கல் பாலா சார் ..மிக அருமையான சிறுகதை .. அந்தப்பார்வை சொல்லவது போல என் கைகளும் கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 677196 கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 677196
நன்றி பாலாஜி ! கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10 - Page 12 154550

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 12 of 27 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 19 ... 27  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக