Latest topics
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க. by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே
+8
Aathira
சிவா
நியாஸ் அஷ்ரஃப்
உமா
பிளேடு பக்கிரி
உதயசுதா
ரேவதி
ராஜா
12 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே
First topic message reminder :
நண்பர்களே எனது நண்பர் தினமலரில் வந்த இந்த செய்தியை எனக்கு அனுப்பினார் , உதவ முடிந்தவர்கள் கீழே கொடுத்துள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளலாம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அவிநாசி:நாய்கள் துரத்தி கடித்ததில், சாக்கடையில் விழுந்த மூன்று வயது
வர்ஷினி, நினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
திருப்பூர்
மாவட்டம், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி - நெசவாளர் காலனியை சேர்ந்த
மோகன்ராஜ் - நாகரத்தினம் இவர்களுக்கு வர்ஷினி, 3, கனிஷ்கர், 1, என இரு
குழந்தைகள். செப்., 27ம் தேதி, வர்ஷினி வீட்டுக்கு வெளியில் நின்று
கொண்டிருந்தாள். அத்தெரு வழியே, நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
ஒரு நாய், வர்ஷினி மீது பாய்ந்து கை மற்றும் கால்களை கடித்து விட்டது.
மிரண்ட வர்ஷினி, பயத்தால் அங்குமிங்கும் ஓடியபோது, மீண்டும் ஒரு நாய் அவளை
துரத்த, அங்கிருந்த சாக்கடையில் தலைகுப்புற விழுந்தாள். வர்ஷினியின் அலறல்
கேட்டு, வீட்டில் இருந்து வந்த நாகரத்தினம், அவளை தூக்கிக் கொண்டு
மருத்துவமனைக்கு ஓடினார். வெளியே சென்றிருந்து, விஷயம் கேள்விப்பட்ட
மோகன்ராஜ், துடிதுடித்து மருத்துவமனைக்கு ஓடினார். நாய்க்கடிக்கு முதலில்
சிகிச்சை அளிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
நாய் கடித்து பயந்ததில் மயக்கமடைந்த வர்ஷினி, எப்படியும் எழுந்து
நடமாடுவாள் என்ற நினைத்திருந்த அவளது குடும்பத்திற்கு, அவள் நினைவிழந்து
விட்டாள் என்ற செய்தி, இடியாய் தாக்கியது. சாக்கடைக்குள் விழுந்ததில்,
தலையின் பின்பகுதியில் காயமுற்றதால், வர்ஷினிக்கு நினைவிழப்பு
ஏற்பட்டுள்ளது.
ஒரு மாதம் ஆகியும், அவளுக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.
டாக்டர்களின் தொடர் சிகிச்சை காரணமாக, தற்போது கை, கால்கள் மெதுவாக
அசைகின்றன. ஆனால், தொடர் சிகிச்சைக்கு, 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என,
மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதால், சாதாரண பனியன் தொழிலாளியான
மோகன்ராஜுக்கு, என்ன செய்வதென்று தெரியவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை
அளித்த வகையில், பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளார்.தொடர்ந்து தனது
குடும்பத்தினருக்கு அடி மேல் அடி விழுந்து வருவதால், மோகன்ராஜ்
அங்குமிங்கும் கடன் வாங்கி, நாட்களை நகர்த்துகிறார். இன்னும் முழுமையாக, 2
லட்சம் ரூபாய் இருந்தால் மட்டுமே வர்ஷினி, நோயிலிருந்து மீண்டு(ம்) வருவாள்
என்ற நம்பிக்கையில் பலரிடம் உதவி கேட்டு வருகிறார். வர்ஷினி வாழ்க்கையில்
வசந்தம் வீச, மோகன்ராஜ்க்கு உதவ விருப்பமுள்ள உள்ளங்கள், 93444 - 44199
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Last edited by ரேவதி on Tue Nov 29, 2011 11:57 am; edited 2 times in total (Reason for editing : போட்டோ)
Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே
உமா wrote:பிளேடு பக்கிரி wrote:
அவங்களுக்கு கொடுத்தது போக உனக்காக +1 கொடுக்கிறேன்
ஏதோ ஒண்ணு. என் சார்பில் நீ போட்டுடு அந்த குழந்தைக்காக.
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே
ராஜா wrote:பண உதவி செய்ய விரும்புபுவர்கள் ஆதிரா அக்கா கொடுக்கும் வங்கி எண்ணுக்கு அனுப்பினால் அவர் நாம் அனுப்பும் பணத்தை சேர்த்து அந்த குழந்தையின் தந்தைக்கு அனுப்பிவிடுவார்.
ஆதிரா அக்கா இன்று மாலை ஈகரைக்கு வந்ததும் வங்கி எண் தருவதாக சொல்லியுள்ளார்.
வங்கி மூலம் அனுப்பினால் தாமதமாகும் என்று நினைப்பவர்கள் , வெஸ்டர்ன் யூனியன் மூலம் அனுப்பலாம் , அதன் விபரத்தை ஆதிரா அக்கா வந்தவுடன் சொல்லுவார்கள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே
ராஜா, உதயசுதா, சந்திரன் லெக்ஷ்மணன் மூவரது உதவியும் (அனுப்பி வைக்கப்பட்ட தொகை ) உரியவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வர்ஷாவின் தந்தை மோகன்ராஜ் அக்கரையுடன் பணம் அனுப்பி உதவியதற்கு மூவருக்கும் தன் இதயப்பூர்வமான நன்றியைக் கூறும்படிக் கூறினார். அத்துடன் தன் குழந்தையின் நலத்திற்காக நம் அனைவரது பிரார்த்தனையையும் எதிர்நோக்கி உள்ளதாகக் கூறினார். அவர் சார்பிலும் ஈகரை சார்பிலும் என் சார்பிலும் ராஜா, சுதா, லெக்ஷ்மணன் மூவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே
Aathira wrote: ராஜா, உதயசுதா, சந்திரன் லெக்ஷ்மணன் மூவரது உதவியும் (அனுப்பி வைக்கப்பட்ட தொகை ) உரியவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வர்ஷாவின் தந்தை மோகன்ராஜ் அக்கரையுடன் பணம் அனுப்பி உதவியதற்கு மூவருக்கும் தன் இதயப்பூர்வமான நன்றியைக் கூறும்படிக் கூறினார். அத்துடன் தன் குழந்தையின் நலத்திற்காக நம் அனைவரது பிரார்த்தனையையும் எதிர்நோக்கி உள்ளதாகக் கூறினார். அவர் சார்பிலும் ஈகரை சார்பிலும் என் சார்பிலும் ராஜா, சுதா, லெக்ஷ்மணன் மூவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
உங்களுக்கும் நன்றிகள் அக்கா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

தகவலுக்கு நன்றி அக்கா , இந்த பதிவு போட்டவுடன் முதல் ஆளாக உதவி புரிந்த அருமை தங்கை ரேவதிக்கும் ஈகரை சார்பாக மிக்கநன்றிகள்.
ஈகரையின் ஒரு மூத்த உறுப்பினர் தான் பெயரை வெளியிட வேண்டாம் என்று கூறி விட்டு உதவினார் அவருக்கும் ஈகரை சார்பாகவும் எனது சார்பாகவும் இதயபூர்வமான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்
Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே
உடன் உதவிய அனைவருக்கும் நன்றிகள் பல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே
ராஜா wrote:Aathira wrote: ராஜா, உதயசுதா, சந்திரன் லெக்ஷ்மணன் மூவரது உதவியும் (அனுப்பி வைக்கப்பட்ட தொகை ) உரியவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வர்ஷாவின் தந்தை மோகன்ராஜ் அக்கரையுடன் பணம் அனுப்பி உதவியதற்கு மூவருக்கும் தன் இதயப்பூர்வமான நன்றியைக் கூறும்படிக் கூறினார். அத்துடன் தன் குழந்தையின் நலத்திற்காக நம் அனைவரது பிரார்த்தனையையும் எதிர்நோக்கி உள்ளதாகக் கூறினார். அவர் சார்பிலும் ஈகரை சார்பிலும் என் சார்பிலும் ராஜா, சுதா, லெக்ஷ்மணன் மூவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
தகவலுக்கு நன்றி அக்கா , இந்த பதிவு போட்டவுடன் முதல் ஆளாக உதவி புரிந்த அருமை தங்கை ரேவதிக்கும் ஈகரை சார்பாக மிக்கநன்றிகள்.
ஈகரையின் ஒரு மூத்த உறுப்பினர் தான் பெயரை வெளியிட வேண்டாம் என்று கூறி விட்டு உதவினார் அவருக்கும் ஈகரை சார்பாகவும் எனது சார்பாகவும் இதயபூர்வமான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்
நன்றி அண்ணா...
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே
அக்கா எதுக்கு இதற்கு நன்றி சொல்றீங்க?Aathira wrote: ராஜா, உதயசுதா, சந்திரன் லெக்ஷ்மணன் மூவரது உதவியும் (அனுப்பி வைக்கப்பட்ட தொகை ) உரியவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வர்ஷாவின் தந்தை மோகன்ராஜ் அக்கரையுடன் பணம் அனுப்பி உதவியதற்கு மூவருக்கும் தன் இதயப்பூர்வமான நன்றியைக் கூறும்படிக் கூறினார். அத்துடன் தன் குழந்தையின் நலத்திற்காக நம் அனைவரது பிரார்த்தனையையும் எதிர்நோக்கி உள்ளதாகக் கூறினார். அவர் சார்பிலும் ஈகரை சார்பிலும் என் சார்பிலும் ராஜா, சுதா, லெக்ஷ்மணன் மூவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
உண்மைலுமே எங்களுக்காக சிரமம் மேற்கொண்ட உங்களுக்குதான் நாங்கள் நன்றி சொல்லவேண்டும்.
அது மட்டும் இல்லை இந்த புண்ணிய காரியத்தில் பங்கெடுக்க உறுதுணையாக இருந்த குட்டி தங்கை ரேவதிக்கும் என் முதற்கண் நன்றிகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே
ஆமாம் ராஜா, முதன் முதலில் உதவியைத் தொடங்கி வைத்த ரேவதியை நான் மறக்க வில்லை. தனியாக ஒரு பதிவில் நன்றி சொல்லலாம் என்று நினைத்து விட்டு விட்டேன்.ராஜா wrote:Aathira wrote: ராஜா, உதயசுதா, சந்திரன் லெக்ஷ்மணன் மூவரது உதவியும் (அனுப்பி வைக்கப்பட்ட தொகை ) உரியவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வர்ஷாவின் தந்தை மோகன்ராஜ் அக்கரையுடன் பணம் அனுப்பி உதவியதற்கு மூவருக்கும் தன் இதயப்பூர்வமான நன்றியைக் கூறும்படிக் கூறினார். அத்துடன் தன் குழந்தையின் நலத்திற்காக நம் அனைவரது பிரார்த்தனையையும் எதிர்நோக்கி உள்ளதாகக் கூறினார். அவர் சார்பிலும் ஈகரை சார்பிலும் என் சார்பிலும் ராஜா, சுதா, லெக்ஷ்மணன் மூவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
தகவலுக்கு நன்றி அக்கா , இந்த பதிவு போட்டவுடன் முதல் ஆளாக உதவி புரிந்த அருமை தங்கை ரேவதிக்கும் ஈகரை சார்பாக மிக்கநன்றிகள்.
ஈகரையின் ஒரு மூத்த உறுப்பினர் தான் பெயரை வெளியிட வேண்டாம் என்று கூறி விட்டு உதவினார் அவருக்கும் ஈகரை சார்பாகவும் எனது சார்பாகவும் இதயபூர்வமான நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்
பெருமையாக உள்ளது. உங்கள் உதவும் உள்ளத்திற்கு மனமார்ந்த ந்ன்றி ரேவ் .
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» உதவுங்கள் நண்பர்களே .....
» உதவுங்கள் நண்பர்களே.. ..
» சிறிய உதவி !
» உதவுங்கள் நண்பர்களே
» உதவுங்கள் நண்பர்களே
» உதவுங்கள் நண்பர்களே.. ..
» சிறிய உதவி !
» உதவுங்கள் நண்பர்களே
» உதவுங்கள் நண்பர்களே
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum