புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
44 Posts - 41%
heezulia
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
34 Posts - 31%
mohamed nizamudeen
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
Raji@123
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
prajai
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
kavithasankar
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
170 Posts - 41%
ayyasamy ram
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
159 Posts - 39%
mohamed nizamudeen
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_lcapஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_voting_barஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 10:50 am

First topic message reminder :

நண்பர்களே எனது நண்பர் தினமலரில் வந்த இந்த செய்தியை எனக்கு அனுப்பினார் , உதவ முடிந்தவர்கள் கீழே கொடுத்துள்ள தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளலாம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 Tamil_News_large_357771

அவிநாசி:நாய்கள் துரத்தி கடித்ததில், சாக்கடையில் விழுந்த மூன்று வயது
வர்ஷினி, நினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாள்.
திருப்பூர்
மாவட்டம், அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி - நெசவாளர் காலனியை சேர்ந்த
மோகன்ராஜ் - நாகரத்தினம் இவர்களுக்கு வர்ஷினி, 3, கனிஷ்கர், 1, என இரு
குழந்தைகள். செப்., 27ம் தேதி, வர்ஷினி வீட்டுக்கு வெளியில் நின்று
கொண்டிருந்தாள். அத்தெரு வழியே, நாய்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன.
ஒரு நாய், வர்ஷினி மீது பாய்ந்து கை மற்றும் கால்களை கடித்து விட்டது.
மிரண்ட வர்ஷினி, பயத்தால் அங்குமிங்கும் ஓடியபோது, மீண்டும் ஒரு நாய் அவளை
துரத்த, அங்கிருந்த சாக்கடையில் தலைகுப்புற விழுந்தாள். வர்ஷினியின் அலறல்
கேட்டு, வீட்டில் இருந்து வந்த நாகரத்தினம், அவளை தூக்கிக் கொண்டு
மருத்துவமனைக்கு ஓடினார். வெளியே சென்றிருந்து, விஷயம் கேள்விப்பட்ட
மோகன்ராஜ், துடிதுடித்து மருத்துவமனைக்கு ஓடினார். நாய்க்கடிக்கு முதலில்
சிகிச்சை அளிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது.
நாய் கடித்து பயந்ததில் மயக்கமடைந்த வர்ஷினி, எப்படியும் எழுந்து
நடமாடுவாள் என்ற நினைத்திருந்த அவளது குடும்பத்திற்கு, அவள் நினைவிழந்து
விட்டாள் என்ற செய்தி, இடியாய் தாக்கியது. சாக்கடைக்குள் விழுந்ததில்,
தலையின் பின்பகுதியில் காயமுற்றதால், வர்ஷினிக்கு நினைவிழப்பு
ஏற்பட்டுள்ளது.
ஒரு மாதம் ஆகியும், அவளுக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.
டாக்டர்களின் தொடர் சிகிச்சை காரணமாக, தற்போது கை, கால்கள் மெதுவாக
அசைகின்றன. ஆனால், தொடர் சிகிச்சைக்கு, 2 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என,
மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதால், சாதாரண பனியன் தொழிலாளியான
மோகன்ராஜுக்கு, என்ன செய்வதென்று தெரியவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை
அளித்த வகையில், பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ளார்.தொடர்ந்து தனது
குடும்பத்தினருக்கு அடி மேல் அடி விழுந்து வருவதால், மோகன்ராஜ்
அங்குமிங்கும் கடன் வாங்கி, நாட்களை நகர்த்துகிறார். இன்னும் முழுமையாக, 2
லட்சம் ரூபாய் இருந்தால் மட்டுமே வர்ஷினி, நோயிலிருந்து மீண்டு(ம்) வருவாள்
என்ற நம்பிக்கையில் பலரிடம் உதவி கேட்டு வருகிறார். வர்ஷினி வாழ்க்கையில்
வசந்தம் வீச, மோகன்ராஜ்க்கு உதவ விருப்பமுள்ள உள்ளங்கள், 93444 - 44199
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 12:39 pm

ராஜா wrote:
உமா wrote:அந்த குழந்தை விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்.என்னால் அதை மட்டுமே செய்ய இயலும். இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 440806நன்றி ரேவா.
பிராத்தனைக்கு இல்லாத சக்தியா உமா , அந்த குழந்தை நலம்பெற வேண்டுமென அனைவரும் இறைவனிடம் மனமுருக பிரார்த்தனை செய்தாலே அக்குழந்தை நலம்பெரும் புன்னகை இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 678642

கண்டிப்பா அண்ணா. என் மகளை போலே தான் அக்குழந்தையும் ..அவளின் பெயரே இவளுக்கும் இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 440806 .பாவம்.
இதை படிக்கும்போது அந்த வீட்டு பெரியவர்களின் மீதே கோவம் வருகிறது.
சின்ன குழந்தை வெளியில் சென்று இவ்ளோ நடக்கும்வரை என்ன தான் செய்து கொண்டு இருப்பார்களோ தெரியல... இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 440806

இப்படி சுயநிலையின்றி ஒரு மாதமாக இருப்பவது கொடுமை.
அவள் எப்போ நலமடைவாள் என்று வீட்டில் அனைவருமே பித்து பிடித்தது போலே தானே இருப்பாங்க. அந்த வேதனை ரொம்ப கொடுமை அண்ணா. இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 440806

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 1:21 pm

உமா wrote:கண்டிப்பா அண்ணா. என் மகளை போலே தான் அக்குழந்தையும் ..அவளின் பெயரே இவளுக்கும் இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 440806 .பாவம்.
அட ஆமாம் உமா , நானும் இப்போதான் பெயரை கவனித்தேன் , ஈகரையில் இதுவரை 5 பேர் உதவுவதாக சொல்லியுள்ளார்கள் , ஒருவர் அல்ரெடி உதவிட்டார். சிரி

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Nov 29, 2011 2:51 pm

ரேவதி wrote:உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் மேலே உள்ள எண்ணிற்குக்கும் தொடர்பு கொள்ள முயற்சி செய்யுங்கள்..
அவரிடம் அக்கவுண்ட் நம்பர் பெற்றுள்ளேன் விருப்பம் இருப்பவர்கள் உங்களால் முடிந்த பணத்தை இந்த அக்கௌண்டிற்கு அனுப்பி வையுங்கள்

Name : M.Varshini Bicoding
A/C No : 303800301000388
Bank Name : Vijaya Bank
Branch : Tirupur
IFSC Code : VIJB0003038

தகவலுக்கு மிக்க நன்றி, என்னால் இயன்ற உதவிகளை நிச்சயம் செய்கிறேன், அனைவருக்கும் இதுபற்றி தெரியப்படுத்துகிறேன்..

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 Aஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 Sஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 Hஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 Rஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 Aஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 Fஇந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 Blank
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 3:05 pm

ராஜா wrote:
உமா wrote:கண்டிப்பா அண்ணா. என் மகளை போலே தான் அக்குழந்தையும் ..அவளின் பெயரே இவளுக்கும் இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 440806 .பாவம்.
அட ஆமாம் உமா , நானும் இப்போதான் பெயரை கவனித்தேன் , ஈகரையில் இதுவரை 5 பேர் உதவுவதாக சொல்லியுள்ளார்கள் , ஒருவர் அல்ரெடி உதவிட்டார். சிரி
நானும் சேர்ந்து கொள்கிறேன்.. சிரி

இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 3:44 pm

வாங்க வாங்க , பிரசன்னா , நியாஸ் , பிளேடு இவர்களும் சேர்ந்திருக்கிறார்கள் நன்றி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 29, 2011 3:52 pm

உதவ எண்ணம் கொண்ட நல் உள்ளங்களுக்கு நன்றி! இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 224747944

இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 29, 2011 3:59 pm

பண உதவி செய்ய விரும்புபுவர்கள் ஆதிரா அக்கா கொடுக்கும் வங்கி எண்ணுக்கு அனுப்பினால் அவர் நாம் அனுப்பும் பணத்தை சேர்த்து அந்த குழந்தையின் தந்தைக்கு அனுப்பிவிடுவார்.

ஆதிரா அக்கா இன்று மாலை ஈகரைக்கு வந்ததும் வங்கி எண் தருவதாக சொல்லியுள்ளார்.
வங்கி மூலம் அனுப்பினால் தாமதமாகும் என்று நினைப்பவர்கள் , வெஸ்டர்ன் யூனியன் மூலம் அனுப்பலாம் , அதன் விபரத்தை ஆதிரா அக்கா வந்தவுடன் சொல்லுவார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 3:59 pm

பிளேடு பக்கிரி wrote:
நானும் சேர்ந்து கொள்கிறேன்.. சிரி
..

எனக்கும் சேர்த்து பணத்தை போடு ... சிரி சிரி சிரி சிரி சிரி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 4:07 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
நானும் சேர்ந்து கொள்கிறேன்.. சிரி
..

எனக்கும் சேர்த்து பணத்தை போடு ... சிரி சிரி சிரி சிரி சிரி

அவங்களுக்கு கொடுத்தது போக உனக்காக +1 கொடுக்கிறேன் சிரி சிரி

இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Nov 29, 2011 4:15 pm

பிளேடு பக்கிரி wrote:
அவங்களுக்கு கொடுத்தது போக உனக்காக +1 கொடுக்கிறேன் சிரி சிரி

ஏதோ ஒண்ணு. என் சார்பில் நீ போட்டுடு அந்த குழந்தைக்காக.
இந்த குழந்தைக்கு உதவுங்கள் நண்பர்களே  - Page 2 678642

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக