ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் குறைகிறது பெட்ரோல்

3 posters

Go down

மீண்டும் குறைகிறது பெட்ரோல் Empty மீண்டும் குறைகிறது பெட்ரோல்

Post by இளமாறன் Tue Nov 29, 2011 1:32 am

மீண்டும் குறைகிறது பெட்ரோல்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்விலை சரிவடைந்துள்ளதால், எண்ணெய்நிறுவனங்கள், பெட்ரோல் விலையில் ஒரு ரூபாய்வரை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம், பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கியது. அது முதல், பெட்ரோல் விலை பல கட்டங்களாக உயர்த்தப்பட்டது.

கடந்த 2009ம் ஆண்டுக்குப் பிறகு, எண்ணெய்நிறுவனங்கள், இரண்டாவது முறையாக பெட்ரோல் விலையை குறைக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைக்குள், விலை குறைக்கப்பட்டால், முதன் முதலாக ஒரே மாதத்தில், இரு முறை நடைபெற்ற விலை குறைப்பு நடவடிக்கையாக இது இருக்கும்.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மீண்டும் குறைகிறது பெட்ரோல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மீண்டும் குறைகிறது பெட்ரோல் Empty Re: மீண்டும் குறைகிறது பெட்ரோல்

Post by கேசவன் Tue Nov 29, 2011 8:59 am

நல்லவிசியம்தான்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மீண்டும் குறைகிறது பெட்ரோல் 1357389மீண்டும் குறைகிறது பெட்ரோல் 59010615மீண்டும் குறைகிறது பெட்ரோல் Images3ijfமீண்டும் குறைகிறது பெட்ரோல் Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

மீண்டும் குறைகிறது பெட்ரோல் Empty பெட்ரோல் விலை மீண்டும் குறைகிறது :)

Post by krishnaamma Tue Nov 29, 2011 7:26 pm

புது டில்லி:சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் விலையில் ஒரு ரூபாய் வரை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம், பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை மத்திய அர” நீக்கியது. அது முதல், பெட்ரோல் விலை பல கட்டங்களாக உயர்த்தப்பட்டது. டில்லியை பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 39 சதவீதம் உயர்ந்து, 66.42 ரூபாயாக அதிகரித்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 72 ரூபாயை தாண்டியது.அதே சமயம், டீசல் விலை மீதான கட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருவதால், அதன், விலை 7.4 சதவீதம் மட்டும் உயர்ந்து, 40.90 ரூபாயாக உள்ளது. பொதுவாக, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசம் விலை வேறுபாடு, 25.8 சதவீதமாக இருக்கும். ஆனால், பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாடு நீக்கப்பட்ட பிறகு, இவற்றுக்கிடையிலான வித்தியாசம், 66.42 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதனால், பெட்ரோல் பயன்பாடு குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இரட்டை இலக்கத்தில் இருந்த பெட்ரோல் பயன்பாட்டு வளர்ச்சி, தற்போது, 4.8 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. அதே சமயம், டீசல் பயன்பாடு, 5.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் (1996-97 மற்றும் 2004-05 நீங்கலாக), டீசலை விட பெட்ரோல் பயன்பாடு தான் அதிகரித்து வந்துள்ளது.

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள், இம்மாதம் 15ம் தேதி பெட்ரோல் விலையை லிட்டருக்கு, 2.22 ரூபாய் குறைத்தன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதாக காரணம் தெரிவிக்கப்பட்டது.தற்போது, பெட்ரோல் விலையில் லிட்டருக்கு மேலும் ஒரு ரூபாய் குறைக்க, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, எண்ணெய் நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறுகையில்," இம்மாதம் முதல் இரு வாரங்களில் டாலருக்கு எதிரான, ரூபாய் மதிப்பு சராசரியாக, 49.60 ரூபாயாக இருந்தது. இது, சென்ற இரு வாரங்களில், 51.60 ரூபாயாக உயர்ந்துள்ளது. எனினும், இதே காலத்தில், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல் விலை மீண்டும் குறைக்கப்பட வாய்ப்புள்ளது' என்று தெரிவித்தார்.

கடந்த 2009ம் ஆண்டுக்குப் பிறகு, எண்ணெய் நிறுவனங்கள், இரண்டாவது முறையாக பெட்ரோல் விலையை குறைக்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நாளைக்குள், விலை குறைக்கப்பட்டால், முதன் முதலாக ஒரே மாதத்தில், இரு முறை நடைபெற்ற விலை குறைப்பு நடவடிக்கையாக இது இருக்கும்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டும் குறைகிறது பெட்ரோல் Empty Re: மீண்டும் குறைகிறது பெட்ரோல்

Post by krishnaamma Tue Nov 29, 2011 7:27 pm

நாம இந்தியாவில தான் இருக்கோமா? அதிர்ச்சி

நல்ல செய்தி தான் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டும் குறைகிறது பெட்ரோல் Empty Re: மீண்டும் குறைகிறது பெட்ரோல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum