ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் இருப்பது உண்மையே

+13
ரேவதி
ஜாஹீதாபானு
பூஜிதா
ராஜா
பிளேடு பக்கிரி
உமா
ரா.ரமேஷ்குமார்
அசுரன்
amloo
இளமாறன்
சிவா
மிதுனா
கேசவன்
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பேய் இருப்பது உண்மையே  - Page 2 Empty பேய் இருப்பது உண்மையே

Post by கேசவன் Mon Nov 28, 2011 9:58 pm

First topic message reminder :

லண்டனில் உள்ள மொபைல் போன் கடை ஒன்றில் பேய் உலவியதை அக் கடையில் உள்ள
பாதுகாப்பு கமரா படம்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அக் கடை தனது
விளம்பரத்துக்காக இப்படி ஒரு கட்டுக்கதையை வெளியிட்டுள்ளதாக சிலர்
குறிப்பிட்டனர். கடை பூட்டப்பட்டு இருந்த இரவுவேளை கடைக்குள் ஒரு மர்மமான
பெண்ணின் உருவம் தோன்றி மறைவதை கமராக்கள் துல்லியமாக எடுத்துள்ளது. இது
குறித்த சர்ச்சை பெருகியதால் அக் கமராவில் பதிவான காணொளி வீடியோ எடிட்
மூலம் செய்யப்பட்ட போலியான காணொளியா இல்லை உண்மையான காணொளியா என நிபுணர்கள்
ஆராய விரும்பியுள்ளனர்.

இதனை அடுத்து வீடியோவை ஆராயும் நிபுணர்
குழுவும் , இது தொடர்பான ஆரயும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும்
குறிப்பிட்ட அந்த வீடியோவை ஆராய்ந்தபோது திடுக்கிட்டுப் போனார்களாம்.
ஆச்சரியமான விடையம் அந்த வீடியோ உண்மையானது. அதில் எதிவிதமான எடிட்டும்
செய்யப்படவில்லை. வெட்டி ஒட்டும் வேலைகளும் நடைபெறவில்லை என அவர்கள்
கூறியுள்ளனர். அப்படி என்றால் அங்கே வந்து மறையும் பெண் யார் என நிருபர்கள்
கேட்க அது பற்றி தாம் எதனையும் கூறமுடியாது. ஆனால் நிச்சயமாக அந்த
வீடியோவில் எடிட்டிங் எதுவும் செய்யப்படவில்லை என்று நிபுணர்கள்
கூறியுள்ளது மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அப்படியாயின் வந்துபோகும் உருவம் உண்மையாகவே பேய் தான் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. வீடியோவைப் பாருங்கள்.



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பேய் இருப்பது உண்மையே  - Page 2 1357389பேய் இருப்பது உண்மையே  - Page 2 59010615பேய் இருப்பது உண்மையே  - Page 2 Images3ijfபேய் இருப்பது உண்மையே  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down


பேய் இருப்பது உண்மையே  - Page 2 Empty Re: பேய் இருப்பது உண்மையே

Post by கேசவன் Tue Nov 29, 2011 11:42 am

இளமாறன் wrote:இது எங்கயோ பார்த்து இருக்கேன் மிதுன போட்டல வர மாதிரியே இருக்கே பேய் இருப்பது உண்மையே  - Page 2 838572
பேய் இருப்பது உண்மையே  - Page 2 838572 பேய் இருப்பது உண்மையே  - Page 2 838572 பேய் இருப்பது உண்மையே  - Page 2 838572


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பேய் இருப்பது உண்மையே  - Page 2 1357389பேய் இருப்பது உண்மையே  - Page 2 59010615பேய் இருப்பது உண்மையே  - Page 2 Images3ijfபேய் இருப்பது உண்மையே  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பேய் இருப்பது உண்மையே  - Page 2 Empty Re: பேய் இருப்பது உண்மையே

Post by உமா Tue Nov 29, 2011 11:47 am

பயம் பயம் பயம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பேய் இருப்பது உண்மையே  - Page 2 Empty Re: பேய் இருப்பது உண்மையே

Post by பிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 11:51 am

உமா wrote:பயம் பயம் பயம்
பேய் இருப்பது உண்மை தான் சிரி



பேய் இருப்பது உண்மையே  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பேய் இருப்பது உண்மையே  - Page 2 Empty Re: பேய் இருப்பது உண்மையே

Post by உமா Tue Nov 29, 2011 11:54 am

பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:பயம் பயம் பயம்
பேய் இருப்பது உண்மை தான் சிரி

இதுக்குமேலையா அழகு வேணும்.
பேய் இருப்பது உண்மையே  - Page 2 745155 பேய் இருப்பது உண்மையே  - Page 2 745155 பேய் இருப்பது உண்மையே  - Page 2 745155 பேய் இருப்பது உண்மையே  - Page 2 745155 பேய் இருப்பது உண்மையே  - Page 2 745155 பேய் இருப்பது உண்மையே  - Page 2 745155
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பேய் இருப்பது உண்மையே  - Page 2 Empty Re: பேய் இருப்பது உண்மையே

Post by பிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 12:08 pm

உமா wrote:
பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:பயம் பயம் பயம்
பேய் இருப்பது உண்மை தான் சிரி
இதுக்குமேலையா அழகு வேணும்.
பேய் இருப்பது உண்மையே  - Page 2 745155 பேய் இருப்பது உண்மையே  - Page 2 745155 பேய் இருப்பது உண்மையே  - Page 2 745155 பேய் இருப்பது உண்மையே  - Page 2 745155 பேய் இருப்பது உண்மையே  - Page 2 745155 பேய் இருப்பது உண்மையே  - Page 2 745155
நீ இருக்கிறது உண்மை தானே? அப்படின்னா பேய் இருக்கிறதும் உண்மைதான் சிப்பு வருது சிப்பு வருது



பேய் இருப்பது உண்மையே  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பேய் இருப்பது உண்மையே  - Page 2 Empty Re: பேய் இருப்பது உண்மையே

Post by ராஜா Tue Nov 29, 2011 12:10 pm

ஏய் பேய் நீ ரொம்ப அழகா இருக்கே!! பேய் இருப்பது உண்மையே  - Page 2 154550 பேய் இருப்பது உண்மையே  - Page 2 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பேய் இருப்பது உண்மையே  - Page 2 Empty Re: பேய் இருப்பது உண்மையே

Post by உமா Tue Nov 29, 2011 12:14 pm

பிளேடு பக்கிரி wrote:
நீ இருக்கிறது உண்மை தானே? அப்படின்னா பேய் இருக்கிறதும் உண்மைதான் பேய் இருப்பது உண்மையே  - Page 2 168300 பேய் இருப்பது உண்மையே  - Page 2 168300

பேய் இருப்பது உண்மையே  - Page 2 44296 பேய் இருப்பது உண்மையே  - Page 2 44296 பேய் இருப்பது உண்மையே  - Page 2 44296
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பேய் இருப்பது உண்மையே  - Page 2 Empty Re: பேய் இருப்பது உண்மையே

Post by பிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 12:15 pm

ராஜா wrote:ஏய் பேய் நீ ரொம்ப அழகா இருக்கே!! பேய் இருப்பது உண்மையே  - Page 2 154550 பேய் இருப்பது உண்மையே  - Page 2 154550
பார்த்து பேசி முடிச்சுடுவோமா? கண்ணடி



பேய் இருப்பது உண்மையே  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பேய் இருப்பது உண்மையே  - Page 2 Empty Re: பேய் இருப்பது உண்மையே

Post by உமா Tue Nov 29, 2011 12:18 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:ஏய் பேய் நீ ரொம்ப அழகா இருக்கே!! பேய் இருப்பது உண்மையே  - Page 2 154550 பேய் இருப்பது உண்மையே  - Page 2 154550
பார்த்து பேசி முடிச்சுடுவோமா? பேய் இருப்பது உண்மையே  - Page 2 182891

பார்த்து போற போக்குல வந்து ஒரு காட்டு காட்டிட போகுது. பேய் இருப்பது உண்மையே  - Page 2 168300 பேய் இருப்பது உண்மையே  - Page 2 168300 பேய் இருப்பது உண்மையே  - Page 2 168300 பேய் இருப்பது உண்மையே  - Page 2 168300 பேய் இருப்பது உண்மையே  - Page 2 168300
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பேய் இருப்பது உண்மையே  - Page 2 Empty Re: பேய் இருப்பது உண்மையே

Post by பூஜிதா Tue Nov 29, 2011 12:24 pm

எனக்கு பேய் கதைலாம் கேட்க பயமாதான் இருக்கு பயம்,
இருந்தாலும் நான் என் கண்ணால பார்க்கிற வரைக்கும் நம்ப மாட்டேன் பேய் இருப்பது உண்மையே  - Page 2 755837


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

பேய் இருப்பது உண்மையே  - Page 2 Empty Re: பேய் இருப்பது உண்மையே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum