ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன்

+9
Dr.சுந்தரராஜ் தயாளன்
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
இளமாறன்
கே. பாலா
மிதுனா
முகம்மது ஃபரீத்
சிவா
சார்லஸ் mc
13 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 Empty நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன்

Post by சார்லஸ் mc Mon Nov 28, 2011 8:44 pm

First topic message reminder :

நண்பா்களுக்கு,

நோனி என்கிற செறிவூட்டப்பட்ட ஊட்டச்சத்து உணவு என சொல்கின்றனா். இதை நாம் வாங்ி உபயோகப்படுத்தலாமா? இதனால் ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா?
விபரமறிந்த நண்பா்கள் விளக்கமளிக்கும்படி அன்புடன் கேட்கிறேன். நன்றி.
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down


நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 Empty Re: நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன்

Post by மாணிக்கம் நடேசன் Tue Nov 29, 2011 7:50 am

இது தான் நோனி பழங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 Empty Re: நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன்

Post by T.N.Balasubramanian Tue Nov 29, 2011 8:01 am

மாணிக்கம் நடேசன் wrote:எனது மதிப்புக்குறிய ஐயா பாலசுப்ரமணியம் அவர்களுக்கு.

இந்த நோனி பழ மரத்தின் விதை கிடைத்தால் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். தமிழ் நாட்டில் பயிர் செய்து பாருங்களேன்.

மிக்க நன்றி, மாணிக்கம் நடேசன் நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 678642 . பயிர் செய்வதற்கு விதிமுறைகள் ஏதாவது இருந்தால் விதை அனுப்பும் போது தெரியப்படுத்தவும். வெற்றி பெற்றால் ஈகரை சொந்தகளுக்கு அடக்கவிலையில் தரப்படும்.

ரமணியன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 Empty Re: நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 29, 2011 8:07 am

விலையை பார்த்தவுடன் மயக்கமே வந்துவிட்டது. சோகம் :அடபாவி:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 Empty Re: நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Tue Nov 29, 2011 8:09 am

இந்த இரண்டு காணொளிகளைக் காணுங்கள். மிகவும் விளக்கமாக உள்ளது.






Last edited by சுந்தரராஜ் தயாளன் on Tue Nov 29, 2011 10:24 am; edited 2 times in total
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 Empty Re: நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன்

Post by கே. பாலா Tue Nov 29, 2011 8:15 am

தமிழ் நாட்டில் "நுணா" என்ற மரம் இருக்கிறதே ! அதன் ஒரு வகை தான் நோணி பழம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 Empty Re: நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன்

Post by சிவா Tue Nov 29, 2011 9:52 am

Nilavarasu Nila மருத்துவ
உலகு அதைப் பற்றி இன்னும் ஏதும் சொல்ல வில்லை. சென்ற ஆண்டு ஒரு முறை ஒரு
போத்தல் நோனி வாங்கி அருந்தி வந்தேன். அதை அருந்துவதற்கு அவர்கள்
போட்டிருக்கும் விதிமுறைகள், அப்பப்பா...பேசாமல் நித்தியானந்தாவுடன் போய்ச்
சேர்ந்து கொண்டு யோகாசனம் செய்ய
வேண்டியதான். அதற்கப்புறம் அதிலேயே போட்டிருக்கிறார்கள் - அதை
அருந்துவோரில் 1% பேருக்கு கிட்னி கோளாறு உண்டாகலாம் என்று. எனக்கு
இதயத்தில் ஒரு சின்ன இடையூறு ஏற்பட்டு சரியானது(அது எதனால் என்று தெரிய
வில்லை - ஆனால் நோனி அருந்திய அதே காலத்தில் ஏற்பட்டது). அதன் பின் பயம்
ஏற்பட்டு நான் நோனி அருந்துவதை நிறுத்தி விட்டேன்.


நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 Empty Re: நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன்

Post by உமா Tue Nov 29, 2011 11:50 am

சிவா wrote:Nilavarasu Nila மருத்துவ
உலகு அதைப் பற்றி இன்னும் ஏதும் சொல்ல வில்லை. சென்ற ஆண்டு ஒரு முறை ஒரு
போத்தல் நோனி வாங்கி அருந்தி வந்தேன். அதை அருந்துவதற்கு அவர்கள்
போட்டிருக்கும் விதிமுறைகள், அப்பப்பா...பேசாமல் நித்தியானந்தாவுடன் போய்ச்
சேர்ந்து கொண்டு யோகாசனம் செய்ய
வேண்டியதான். அதற்கப்புறம் அதிலேயே போட்டிருக்கிறார்கள் - அதை
அருந்துவோரில் 1% பேருக்கு கிட்னி கோளாறு உண்டாகலாம் என்று. எனக்கு
இதயத்தில் ஒரு சின்ன இடையூறு ஏற்பட்டு சரியானது(அது எதனால் என்று தெரிய
வில்லை - ஆனால் நோனி அருந்திய அதே காலத்தில் ஏற்பட்டது). அதன் பின் பயம்
ஏற்பட்டு நான் நோனி அருந்துவதை நிறுத்தி விட்டேன்.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 440806 நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 440806 நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 440806 நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 440806 அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அப்படியா.என்ன கொடுமை இது.
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 Empty Re: நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன்

Post by இளமாறன் Tue Nov 29, 2011 11:52 am

இதற்கு வீதி முறைகள் வேறா

எனக்கு வேண்டாம் பைத்தியம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 Empty Re: நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன்

Post by ரேவதி Tue Nov 29, 2011 2:28 pm

இப்படி ஒரு பழமா இப்போதுதான் கேள்விபடுகிறேன் அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 Empty Re: நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன்

Post by ராஜா Tue Nov 29, 2011 2:29 pm

எனக்கு நோனி பற்றி தெரியாது ஆனா ஜானிவாக்கர் பற்றி தெரியும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன் - Page 3 Empty Re: நோனி - பற்றி விபரம் அறிய விரும்புகிறேன் - உதவுங்களேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum