புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
தினமும் நடந்தால் நோயின்றி வாழலாம்
‘நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்’ என்பது முன்னோர் வாக்கு. கோடி கோடியாய் பணம்
வைத்திருந்தாலும் அவற்றை அனுபவிக்க நோயில்லாத உடல் வேண்டும். எனவேதான்
நோய்கள் வராமல் உடலை காத்துக்கொள்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
நடைபயிற்சி மேற்கொள்பவர்களை நோய்கள் எளிதில் தாக்குவதில்லை என்றும்
கூறுகின்றனர்.
தினமும் தவறாமல் நடை பயிற்சி மேற்கொண்டால் எடை
குறையும், தசை வலுவடையும், இதயநோய்கள் எட்டிப்பார்க்காது, நீரிழிவு நோய்
கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும், முதுகுவலி ஏற்படாது என்கின்றனர்
மருத்துவர்கள்.
கைகளை வீசி நடங்கள்
காலை 6
மணிக்கு முன் நடப்பது மிகவும் நல்லது. முடியாதவர்கள் மாலையில் நடக்கலாம்.
நடக்கும் போது கைகளை வீசி நடக்கவேண்டும். குறைந்த பட்சம் இரண்டு
கிலோமீட்டராவது நடந்த பின்னர் 5 நிமிடம் ஓய்வெடுக்க வேண்டும். பிறகு கைகளை
பத்துமுறை நீட்டி மடக்க வேண்டும். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர்
குடித்துவிட்டு காலை வேலைகளை பார்க்கலாம்.
உடல் எடை குறையும்
உடல்
எடை அதிகரிப்பு என்பது இன்றைய கால கட்டத்தில் சாதரண ஒன்றாகிவிட்டது.
சரியான உடல் உழைப்பு இல்லாதது. இன்றைய இளைய தலைமுறையினர் அமர்ந்த
இடத்திலேயே வேலை பார்ப்பதால் உண்ணும் உணவு ஆங்காங்கே தங்கிவிடுகிறது.
இதனால் உடல் எடை கூடுகிறது. இவர்கள் தினமும் அரைமணி நேரம் நடை பயிற்சி
மேற்கொண்டால் உடல் எடை கட்டுக்குள் வரும். எனெனில் உடல் எடைதான் எண்ணற்ற
நோய்களின் பிறப்பிடமாக உள்ளது.
புத்துணர்ச்சி அடையும்
எடை
அதிகரிப்பினால் ஆங்காங்கே தசைகள் லூசாகி உடல் அமைப்பு சரியான வடிவமின்றி
காணப்படும். இவர்கள் நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் உள்ள லூசான
தசைகள் வலுவடையும்.காலையில் மேற்கொள்ளும் நடை பயிற்சியினால் உடலும்
உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது.
நீரிழிவு கட்டுப்படும்
தினசரி
காலை, மாலை இருவேளை 45 நிமிடம் நடை பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு நீரிழிவு
நோய் கட்டுப்பாட்டிற்குள் வந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே
நீரிழிவு நேயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக நடை பயிற்சி
மேற்கொள்ளவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.
கொழுப்பு குறையும்
நடைபயிற்சியின்
மூலம் உடலில் தேவையற்ற இடங்களில் சேர்ந்துள்ள கொழுப்பு குறைகிறது. ரத்த
நாளங்களில் கொழுப்பு குறைவதால் ரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் இதயநோய்
பாதிப்பு குறைகிறது. ரத்த அழுத்த நோய் கட்டுப்படும்.
முதுகு வலி எட்டிப்பார்க்காது
ஒரே
இடத்தில் அமர்ந்து கொண்டே வேலை பார்ப்பதால் ஒரு சிலர் முதுகு வலி
கழுத்துவலியினால் பாதிக்கப்படுவர். அவர்களுக்கு நடைபயிற்சி சிறந்த
தீர்வாகும். காலை நேரத்தில் மேற்கொள்ளும் நடைபயிற்சி முதுகுவலியை தூர
விரட்டும்.
குழந்தை பேறு கிடைக்கும்
நடை
பயிற்சியினால் தீராத சிக்கல்களுக்கும் கூட தீர்வு கிடைத்திருக்கிறது.
குழந்தையில்லாத தம்பதியர் கூட சீரான நடைபயிற்சி மேற்கொண்டதன் மூலம் குழந்தை
பேறு பெற்றதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
thatstamil

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
நல்லதகவல் நன்றி முஹைதீன்
ஆனால் நடக்கத்தான் இடம் இல்லை
சாலையில் நடந்தால் வாகனங்களின் தொல்லை
பார்க்கில் நடந்தால் ரோட் சைடு ரோமியோக்கள் தொல்லை
வீட்டில் நடக்க இடம் இல்லை
ஜிம் போய் நடந்தால் உடல் எடை குறைக்கிறதோ இல்லையோ
பாக்கெட்டில் உள்ள பணம் குறைந்து விடுகிறது
அப்புறம் எப்படிதான் நடப்பது ?

எல்லோரும் பயன் பெறலாம்
விழிப்புணர்வு தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.
விழிப்புணர்வு தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல தகவல் நன்றி நண்பரே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிதுனா wrote:நல்லதகவல் நன்றி முஹைதீன்
ஆனால் நடக்கத்தான் இடம் இல்லை
சாலையில் நடந்தால் வாகனங்களின் தொல்லை
பார்க்கில் நடந்தால் ரோட் சைடு ரோமியோக்கள் தொல்லை
வீட்டில் நடக்க இடம் இல்லை
ஜிம் போய் நடந்தால் உடல் எடை குறைக்கிறதோ இல்லையோ
பாக்கெட்டில் உள்ள பணம் குறைந்து விடுகிறது
அப்புறம் எப்படிதான் நடப்பது ?
ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க போல இருக்கு ஆனால் நீங்கள் சொல்வது ரொம்ப வாஸ்தவம்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
முஹைதீன் நானும் செய்து கொண்டு தான் இருக்கிறேன்..
ஊர்ல நாலு பேர் கிட்ட கடன் வாங்கி பாருங்க.. அப்புறம் நடைபயிற்சி என்ன ஒட்டமே வரும்மிதுனா wrote:ஆனால் நடக்கத்தான் இடம் இல்லை
சாலையில் நடந்தால் வாகனங்களின் தொல்லை
பார்க்கில் நடந்தால் ரோட் சைடு ரோமியோக்கள் தொல்லை
வீட்டில் நடக்க இடம் இல்லை
ஜிம் போய் நடந்தால் உடல் எடை குறைக்கிறதோ இல்லையோ
பாக்கெட்டில் உள்ள பணம் குறைந்து விடுகிறது
அப்புறம் எப்படிதான் நடப்பது ?
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
krishnaamma wrote:
ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க போல இருக்கு ஆனால் நீங்கள் சொல்வது ரொம்ப வாஸ்தவம்
ஆமா கிருஷ் , இந்த டாக்டர்சுக்கென்ன ஈஸியா சொல்லீடுறாங்க
தினமும் வாக்கிங் போங்கன்னு , நம்ம கஷ்டம் நமக்கில்ல தெரியும்
இது அத்தனைக்கும் மேல இன்னொரு மகா பெரிய கஷ்டம் ஒண்ணு இருக்கு
வாக்கிங் போகணுமுன்ன காலையில சீக்கிரமா வேற எழுந்துக்கனுமாம்
இதெல்லாம் அநியாயமில்ல
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
பிளேடு பக்கிரி wrote:
ஊர்ல நாலு பேர் கிட்ட கடன் வாங்கி பாருங்க.. அப்புறம் நடைபயிற்சி என்ன ஒட்டமே வரும்
யாரு இங்கே நமக்கு கடன் கொடுக்குறாங்க ?
எல்லாம் நம்மகிட்ட இல்ல கடன் கேட்கறாங்க , எங்க நாம அவங்க கிட்ட கேட்டுட்டா என்ன பன்றதுன்னு நமக்கு முந்திக்கிட்டு நம்ம கிட்டையே கடன் கேட்குறாங்க
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ஊர்ல அப்ப உன்னை எல்லாரும் நல்லா புரிஞ்சு வச்சிருக்கிறாங்கமிதுனா wrote:பிளேடு பக்கிரி wrote:
ஊர்ல நாலு பேர் கிட்ட கடன் வாங்கி பாருங்க.. அப்புறம் நடைபயிற்சி என்ன ஒட்டமே வரும்
யாரு இங்கே நமக்கு கடன் கொடுக்குறாங்க ?
எல்லாம் நம்மகிட்ட இல்ல கடன் கேட்கறாங்க , எங்க நாம அவங்க கிட்ட கேட்டுட்டா என்ன பன்றதுன்னு நமக்கு முந்திக்கிட்டு நம்ம கிட்டையே கடன் கேட்குறாங்க
- மிதுனாஇளையநிலா
- பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011
பிளேடு பக்கிரி wrote:ஊர்ல அப்ப உன்னை எல்லாரும் நல்லா புரிஞ்சு வச்சிருக்கிறாங்கமிதுனா wrote:பிளேடு பக்கிரி wrote:
ஊர்ல நாலு பேர் கிட்ட கடன் வாங்கி பாருங்க.. அப்புறம் நடைபயிற்சி என்ன ஒட்டமே வரும்
யாரு இங்கே நமக்கு கடன் கொடுக்குறாங்க ?
எல்லாம் நம்மகிட்ட இல்ல கடன் கேட்கறாங்க , எங்க நாம அவங்க கிட்ட கேட்டுட்டா என்ன பன்றதுன்னு நமக்கு முந்திக்கிட்டு நம்ம கிட்டையே கடன் கேட்குறாங்க
அண்ணே பிளேடு அண்ணே , உங்க சங்கதியும் இதேதானே ?
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2