ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 Poll_c10தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 Poll_m10தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 Poll_c10 
heezulia
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 Poll_c10தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 Poll_m10தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 Poll_c10தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 Poll_m10தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

4 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 Empty தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

Post by மீனு Sun Sep 27, 2009 11:14 am

First topic message reminder :

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 Cigarette_butt
புகைந்த சிகரெட்


இறுதிசடங்கை நெருங்கி கொண்டிருக்கும்
என் காதல் பயணம் போல
புகைந்து கொண்டிருந்தது
அந்த சிகரெட்!

கீழே விழுந்த சிகரெட்
காலில் நசுக்கப்படாமல்
கடைசியாய் தேக்கி வைத்த
கண்ணீராய் புகையை கக்கி கொண்டிருந்தது ...

யார் போட்டிருபார்கள்? ...
ஒன்றாய் திரியும் கல்லூரி
மாணவர் கூட்டம் அரட்டை
அடிக்கும் போது தவறியிருக்கலாம் ...

அதே கூட்டத்தில் கைவிட்டு
கை மாறும் போது
புதியதாய் பழகிய எவனாவது
ஏதேர்ச்சியாய் கீழே போட்டிருக்கலாம் ...

குடும்பசிக்கலை ஒத்த
சிகரெட்டில் கறைக்க நினைக்கும்
கனவான்கள் யாராவது வெறுத்து
தூக்கி எறிந்து போயிருக்கலாம் ...

ஊந்தில் செல்லும் எவனாவது
ஊதி தள்ளிவிட்டு, உதரியிருக்கலாம் ...
பதுங்கிபதுங்கி சிகரெட் குடிக்கும்
சிறுவர் தெரிந்தவரை பார்த்தவுடன் போட்டிருக்கலாம் ...

காதலி நினைவை தாங்கமுடியாமல்
சூடும் தாங்கமுடியாமல் தவறவிட்டிருக்கலாம் ...
உள்ளுர் கவிஞன் எவனாவது
அனுபவித்து தூக்கி எறிந்திருக்கலாம் ...

கிழடு கட்டை எதாவது பீடீக்கு
நிகரில்லை என வெறுத்திருக்கலாம்
ஏதோ ஒன்று இன்னும் புகைந்து
கொண்டிருந்தது அந்த சிகரெட் துண்டு ....

செருப்பனிந்த என் காலால்
அதை நசுக்கிவிட்டு சென்றேன்
பின்னால் நடந்து வரும்
பாட்டியின் காலில் சுட்டுவைக்காமலிருக்க .....


Last edited by மீனு on Sun Sep 27, 2009 11:41 am; edited 1 time in total


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 Empty Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

Post by ராஜா Sun Sep 27, 2009 12:22 pm

Tamilzhan wrote:தமிழன் தான் மீனாவுக்கு சமர்பனம் பன்னினாரு... தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 Icon_lol


ஹா ஹா ஹா தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 677196 ...... மீனுவுக்கு புரியுரதுக்குள்ள ஓடிடலாம் தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 Empty Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

Post by மீனு Sun Sep 27, 2009 12:24 pm

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 56667 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 56667 தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 56667


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை.. - Page 3 Empty Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum