புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை பிடிக்கும் .. வேறெவை பிடிக்கும்..?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- குருபண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011
அரட்டைகள் இல்லாத ஈகரை பிடிக்கும்..
விரட்டியடிக்காத நடத்துனர் பிடிக்கும்..
சிரட்டையைப்போல இல்லாமை பிடிக்கும்..
புரட்டிப் பேசாத உறவுகள் பிடிக்கும்..
காபி பேஸ்ட்கள் இல்லாமை பிடிக்கும்
மாபியா இல்லாத ஈகரை பிடிக்கும்
போபியா இல்லாத உண்மைகள் பிடிக்கும்
சோபியா போன்ற படங்கள் பிடிக்கும்..
எழுத்தில் பிழைகள் இல்லாமை பிடிக்கும்
கழுத்தை நெறிக்கா பதிவுகள் பிடிக்கும்
கழுதைகள் ஹைக்கூ இல்லாமை பிடிக்கும்
எழுதத் தெரிந்த கவிஞர்கள் பிடிக்கும்..
இனிமையாய் பழகும் ஆதிரா பிடிக்கும்
எளிமையாய் பழகும் சிவாவை பிடிக்கும்
வெகுளியாய் பழகும் அப்புவைப்பிடிக்கும்
வேடமே இல்லாத சுதாவைப் பிடிக்கும்..
கபடமே இல்லாத ஜாஹிரா பிடிக்கும்
குழந்தையாய் பழகும் உமாவைப் பிடிக்கும்
குறையேதும் இல்லாத பாலாவைப்பிடிக்கும்
நிறைவிலா திறமுடன் ராஜாவைப் பிடிக்கும்..
தலைக்கனம் இல்லாத தமிழனைப் பிடிக்கும்
கலைகளில் சிறந்த கலையையும் பிடிக்கும்
விலையிலா பதிவிடும் அருணையும் பிடிக்கும்
கலகல பதிவிடும் கார்த்திக்கைப் பிடிக்கும்...
புன்னகைப் பதிவிடும் பூஜிதா பிடிக்கும்
இன்னகை புரியும் ரேவதி பிடிக்கும்.
என்னையும் பிடிக்கும் ஏனெனில் ஈகரை
மன்னனாய் வலம் வர எண்ணிடும் வகையால்..
இன்னும் பிடிக்கும் இருந்தும் பிடிக்காத
வகைகளைச் சொன்னால் வம்பென எண்ணியே
மின்னிடும் ஈகரை வளர்ந்திட வாழ்த்தி
இத்துடன் முடிப்பேன் எளியவன் குரு இவன்..
விரட்டியடிக்காத நடத்துனர் பிடிக்கும்..
சிரட்டையைப்போல இல்லாமை பிடிக்கும்..
புரட்டிப் பேசாத உறவுகள் பிடிக்கும்..
காபி பேஸ்ட்கள் இல்லாமை பிடிக்கும்
மாபியா இல்லாத ஈகரை பிடிக்கும்
போபியா இல்லாத உண்மைகள் பிடிக்கும்
சோபியா போன்ற படங்கள் பிடிக்கும்..
எழுத்தில் பிழைகள் இல்லாமை பிடிக்கும்
கழுத்தை நெறிக்கா பதிவுகள் பிடிக்கும்
கழுதைகள் ஹைக்கூ இல்லாமை பிடிக்கும்
எழுதத் தெரிந்த கவிஞர்கள் பிடிக்கும்..
இனிமையாய் பழகும் ஆதிரா பிடிக்கும்
எளிமையாய் பழகும் சிவாவை பிடிக்கும்
வெகுளியாய் பழகும் அப்புவைப்பிடிக்கும்
வேடமே இல்லாத சுதாவைப் பிடிக்கும்..
கபடமே இல்லாத ஜாஹிரா பிடிக்கும்
குழந்தையாய் பழகும் உமாவைப் பிடிக்கும்
குறையேதும் இல்லாத பாலாவைப்பிடிக்கும்
நிறைவிலா திறமுடன் ராஜாவைப் பிடிக்கும்..
தலைக்கனம் இல்லாத தமிழனைப் பிடிக்கும்
கலைகளில் சிறந்த கலையையும் பிடிக்கும்
விலையிலா பதிவிடும் அருணையும் பிடிக்கும்
கலகல பதிவிடும் கார்த்திக்கைப் பிடிக்கும்...
புன்னகைப் பதிவிடும் பூஜிதா பிடிக்கும்
இன்னகை புரியும் ரேவதி பிடிக்கும்.
என்னையும் பிடிக்கும் ஏனெனில் ஈகரை
மன்னனாய் வலம் வர எண்ணிடும் வகையால்..
இன்னும் பிடிக்கும் இருந்தும் பிடிக்காத
வகைகளைச் சொன்னால் வம்பென எண்ணியே
மின்னிடும் ஈகரை வளர்ந்திட வாழ்த்தி
இத்துடன் முடிப்பேன் எளியவன் குரு இவன்..
இன்றைய சிந்தனை :
மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
ஈகரையில் உங்களின் இது போன்ற கவிதைகளையும் பிடிக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்ப உங்களுக்கு பாலாஜியைப் பிடிக்காதுன்னு சொல்லுங்க.. (ஏதோ என்னால முடிஞ்சது)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- குருபண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 14/11/2011
நன்றி பெருந்தலைகளே..
பாலாவைப்பிடிக்கும் என்று சொன்னதில் சிலேடைப் பொருளாக பாலாஜியையும் பிடிக்கும் என்பதாகக் கொள்ளவேண்டும்..
( ஏதோ என்னால முடிஞ்ச சமாளிஃபிகேஷன்.. மறதின்னு சொல்லிடாம தப்பிச்சேன் .. )
பாலாவைப்பிடிக்கும் என்று சொன்னதில் சிலேடைப் பொருளாக பாலாஜியையும் பிடிக்கும் என்பதாகக் கொள்ளவேண்டும்..
( ஏதோ என்னால முடிஞ்ச சமாளிஃபிகேஷன்.. மறதின்னு சொல்லிடாம தப்பிச்சேன் .. )
இன்றைய சிந்தனை :
மௌனத்தை விட சிறந்த ஆயுதம் உலகில் இல்லை.
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் கவிதை...
கொஞ்ச நாட்களாவே நம்ம தல சிவா 80 ~ 85களின் சிந்தனையில் இருப்பது போல் உள்ளது...அப்ப உங்களுக்கு பாலாஜியைப் பிடிக்காதுன்னு சொல்லுங்க.. (ஏதோ என்னால முடிஞ்சது)
i mean 1980 ~ 1985. அதாவது 5 ~ 10 வயது குழந்தை போல்... வெள்ளை உள்ளம்...
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
குருவே சரணம் மிகவும் அருமையாக உள்ளது
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அதாவது சின்னபுள்ளதனமா இருக்கு என்பதை இவ்வளவு நாகரீகமாக சொல்ல பிரசன்னாவை விட்டால் வேற ஆள் இல்லைபிரசன்னா wrote:
மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் கவிதை...கொஞ்ச நாட்களாவே நம்ம தல சிவா 80 ~ 85களின் சிந்தனையில் இருப்பது போல் உள்ளது...அப்ப உங்களுக்கு பாலாஜியைப் பிடிக்காதுன்னு சொல்லுங்க.. (ஏதோ என்னால முடிஞ்சது)
i mean 1980 ~ 1985. அதாவது 5 ~ 10 வயது குழந்தை போல்... வெள்ளை உள்ளம்...
என்னையம் பிடிக்கும் ஏனெனில் ஈகரை
மன்னனாய் வலம் வர எண்ணிடும் வகையால்..
இன்னும் பிடிக்கும் இருந்தும் பிடிக்காத
வகைகளைச் சொன்னால் வம்பென எண்ணியே
மின்னிடும் ஈகரை வளர்ந்திட வாழ்த்தி
இத்துடன் முடிப்பேன் எளியவன் குரு இவன்..
புண்ணறப் போர்கள் எழுத்தினில் புரிந்தால்
கண்ணரும் பதிவுகள் பரிசாய் எழுமே
நன்னறும் பதிவுக்ள் வீசிடும் மனத்தால்
தின்னுறும் ஈகரை இன்றும் என்றும்.
என்னரும் உறவு இனிமை குருவே
மன்னராய் உங்கள் ஈகரை வலத்தில்
எண்ணரும் இரதமாய் இருந்திட நானும்
முன்னரும் தவமோ இயற்றினேன் இல்லை
பொன்னரும் கவிதையில் பயின்றிட்ட என்பெயர்
இன்னரும் கரும்பாய் இனிக்குதே மனத்தில்
சொன்னரும் சொல்லால் வாழ்த்திட முயன்றேன்
இன்னரும் இனியும் இனித்திட இருப்பீர்!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
» ஈகரை கவிதை போட்டி 5 ந பரிசளிப்பு விழா காணொளி - ஈகரை நூலகம்
» தமிழனின் கேள்விக்கணைகள் - தாக்கப்பட்டவர்கள் - கலை சுதா ராஜா.
» 8000 பதிவுகளை தாண்டிய நம் ஈகரை தலைமை நடத்துனர் ரூபன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்...
» ஈகரை முகநூலில் 5000 உறுப்பினா்களை கடந்து செலலும் நமது ஈகரை தமிழ் களஞ்சியத்தை வாழ்த்துவோம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2