புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? - Page 5 Poll_c10உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? - Page 5 Poll_m10உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? - Page 5 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? - Page 5 Poll_c10உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? - Page 5 Poll_m10உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? - Page 5 Poll_c10 
181 Posts - 77%
heezulia
உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? - Page 5 Poll_c10உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? - Page 5 Poll_m10உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? - Page 5 Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya
உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? - Page 5 Poll_c10உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? - Page 5 Poll_m10உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%
Tamilmozhi09

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்?

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 28, 2011 3:34 pm

First topic message reminder :

நீங்க டிரஸ் கழட்டும் முறையை (Clothe
Removology) வைத்து உங்கள் குணாதிசியத்தை கண்டு பிடிச்சிரலாம். இதை
கண்டுபிடிச்சது எவன்னு தெரியல. இது ஆண் பெண் எல்லாருக்கும் பொருந்தும்.
டிரெஸ்ஸை கழட்டி கண்ட இடத்தில் எறிபவரா நீங்கள்,

நீங்கள் எல்லோரிடமும் சுலபமாக நண்பர்களாகி
விடுவீர்கள். எதையுமே பொறுமையா யோசிச்சி முடிவு எடுப்பீங்க. உங்க வீட்ல
உள்ள ஆட்கள் உங்க அறையை பத்தி, “என்ன இங்க ஏதும் புயல் வீச்சிச்சா?”
அப்படின்னு கூட கேட்கலாம். ஆனால், மத்தவங்க நம்பள பத்தி என்ன நினைப்பார்கள்
என்று கவலை பட மாட்டீர்கள். இது ங்க சந்தோசமாவும் சுதந்திரமாவும்
இருப்பீர்கள்.

டிரெஸ்ஸை கழட்டி பத்திரமா வைப்பவரா நீங்கள்,

நீங்கள் சீரியஸ்ஸான ஆளு. நீங்க எப்போமே
அமைதியான சூழ்நிலைய விரும்புவீங்க. உங்களுக்கு எல்லாமே பெர்பெக்டா
இருக்கணும். நீங்கள் கூச்ச சுபாவம் உள்ளவர். நீங்க குடுப்பத்து மேல அதிக
கவனம் கொண்டவர்.

சட்டையை கழட்டி 10 நிமிடம் கழித்து பாண்ட்டை கழற்றுபவரா நீங்கள்,

நீங்கள் தன்னம்பிக்கைவாதி. இயற்க்கையாவே
நீங்க கொஞ்சம் புத்திசாலி. நீங்க எதையுமே ஆழமா ஆராஞ்சி பாத்து கேள்வி மேல
கேள்வியா கேப்பீங்க. உங்களுக்கு கூட்டம், நெரிசல்னா அலர்ஜி. உங்களுக்கு
ஓய்வு எடுக்குறது ரொம்ப பிடிக்கும். வாட்ச், செயின், … எல்லாத்தையுகழட்டிட்டு கொஞ்ச நேரம் கழித்து டிரெஸ்ஸை
கழற்றுபவரா நீங்கள், நீங்க ரொம்ப இளகிய மனம் கொண்டவர். நண்பர்களுக்கு
அட்வைஸ் மேல அட்வைசா பண்ணு வீங்க. அதுனால உங்களை “கருத்து கந்தசாமி” ன்னு
கூட உங்கள் நண்பர்கள் கூப்பிடலாம். நீங்க ரொம்ப ரொமாண்டிக்கான ஆளு.
வீட்டுக்கு வந்து எப்போடா டிரெஸ்ஸ மத்துவோம்ன்னு வேக வேகமா டிரெஸ்ஸை கழற்றுபவரா நீங்கள்,

நீங்க மத்தவங்க நினைக்கிறத பத்தி கவலை
படுபவர். நீங்க குடுபத்தை அதிகம் நேசிப்பவர். எப்போமே பிஸியா இருப்பீங்க.
நீங்க அதிகமா மன அழுத்தத்துக்கு உள்ளாவீங்க. அதிகமா கோபப்படுவீங்க.

எல்லாநாளும் ஒரே மாதிரி இல்லாமல் வேற வேற மாதிரி டிரெஸ்ஸை கழற்றுபவரா நீங்கள்,

நீங்க எதுலயுமே ஆர்வமா இருப்பீங்க. நீங்க
ஒரு intresting character. உங்களுக்கு நல்லா ஊர் சுத்துறது பிடிக்கும்.
உங்களுக்கு “ரிஸ்க் எடுக்குறது எல்லாம் ரஸ்க் சாப்புடுற மாதிரி”. நீங்க
சமூகபாங்கனவர்.

நன்றி யாழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 28, 2011 8:10 pm

நல்ல ஆராய்ச்சி பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Nov 28, 2011 11:25 pm

இதுக்கெல்லாம் வேற ஜோசியமா சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? - Page 5 Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 2:12 pm

krishnaamma wrote:நல்ல ஆராய்ச்சி பானு புன்னகை
உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? - Page 5 678642 உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? - Page 5 678642உங்கள உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? - Page 5 67637 பார்க்கவே முடியல

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக