புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Poll_c10மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Poll_m10மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Poll_c10மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Poll_m10மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Poll_c10மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Poll_m10மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Poll_c10மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Poll_m10மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Poll_c10மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Poll_m10மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Nov 29, 2011 3:18 pm

மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு

(ஓர் ஆசிரியரது அனுபவத்திலிருந்து . . .)

மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Images?q=tbn:ANd9GcR2t13TpDv9euDQKrUrYJ0weFYZu5D_lUGZPk02LqUrfdUOccWnமனிதன் தான் விழித்துக் கொண்டே தூங்கும் விலங்கு ! மாவீரன் நெப் போலியன் குதிரையில் செல்லும்போ தே தூங்குவாராம். நாம் ஒவ்வொருவரும் இப்படித் தான் ஏதோ ஒரு சூழலில் விழித்துக் கொண்டே தூங்கி விடுவோம். அதற்காக நாமெல்லாம் மாவீரர்கள் என பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடாது.

வகுப்பறையில் மாணவர்கள் விழித்துக்கொண்டே தூங்கி விடுவ துண்டு. சாப்பாட்டு நேரமும், சாப்பாட்டுக்குப் பின்னான மாலை நேரமும் மாணவர்கள் தூக்கத்துடன் போராடும் காலங்களாகும். மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Images?q=tbn:ANd9GcSNmx3Y4Cmc5DaqWGOqHl3aaDtSgca3VxkQvep1vKgAMn4H3UX03wஇவ் வேளையில் விழித்துக்கொண்டே தூங் குபவர்களைக் கண்டறிய நான் சில உளவி யல் முறைகளைக் கையாள்வதுண்டு.

வழிமுறை – 1

மாணாக்கர்களே நான் இப்போது 1,2,3 என எண்ணியவுடன் கை தட்டுவேன் நீங்களும் என் னுடன் 3 முறை கைதட்டவேண்டும் என் பேன். அவர்களும் சரி என காத்திருப்பார்கள். நான்………… 1, 2 எண் ணிவுடனேயே கை தட்டிவிடுவேன். என்னுடன் சேர்ந்து விழித் துக் கொண்டே தூங்கும் சில மாணாக்கர்களும் சேர்ந்து தட்டி விடுவா ர்கள்..

மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Images?q=tbn:ANd9GcRvRhYri3k9B6hACsUgBUDwGUzPr13GGL-jUx0TCtuuQhn4VvXtnQஇதிலிருந்து நான் அவர்களை எளி தில் அடையாளம் கண்டுகொள் வே ன். பாவம் இவர்கள் செவி மட்டுமே கேட்கிறது. அந்தச் செய்தி அவர்க ளின் மூளைக்குச் சென்று சேரவில் லை என்பதை அவர் களுக்குப் புரி யவைப்பேன்.

வழிமுறை – 2

நான் கேட்கும் எளிமையான கேள்வி க்குப் பதிலளியுங்கள் என் பேன்.. (என்ன கேள்வி என்பார்கள்)

நான் 100 ரூபாய்க்கு நூல் வாங்கி நூற்றைம்பது (150) ரூபாய்க்கு விற்றால் எனக்கு இலாபமா? நட்டமா? என்பேன்..

சிலர் இலாபம் என்றும் சிலர் நட்டம் என்றும் சிலர் துயில் நிலை யிலிருந்து வெளிவரவும் இதுபோன்ற எளிய வினா அடிப்ப டையாக இருக்கும்.

பின்..

100 ரூபாய்க்கு நூல் வாங்கி அதை நூற்று 50 ரூபாய்க்கு விற்றால் நட்டம்.

100 ரூபாய்க்கு நூல்வாங்கி அதை 150 ரூபாய்க்கு விற்றால் அது இலாபம் என்றும் அவர்களை விழிப்பு நிலைக்குக் கொண்டு வருவேன்.

பகிர்வு - http://vidhai2virutcham.wordpress.com

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 29, 2011 3:35 pm

மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு 224747944 மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு 224747944 மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு 224747944

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Nov 29, 2011 3:44 pm

அனுபவ கதை சூப்பர் மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு 2825183110

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 3:47 pm

100 ரூபாய்க்கு நூல் வாங்கி அதை நூற்று 50 ரூபாய்க்கு விற்றால் நட்டம்.

100 ரூபாய்க்கு நூல்வாங்கி அதை 150 ரூபாய்க்கு விற்றால் அது இலாபம்

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 29, 2011 3:49 pm

தூங்கும் பசங்களை தட்டி எழுப்பாமல், அவர்கள் தூக்கத்துடன் என்ன விளையாட்டு! மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு 44296

மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 3:53 pm

சிவா wrote:தூங்கும் பசங்களை தட்டி எழுப்பாமல், அவர்கள் தூக்கத்துடன் என்ன விளையாட்டு! மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு 44296
officela தூங்குற உங்களை யாராவது தட்டி எழுப்புராங்களா? மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு 745155

மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Power-Star-Srinivasan
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Tue Nov 29, 2011 3:54 pm

மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு 37432527537353583386916நான் இப்படிதான் தூங்குவேன்

இந்த நிலையும் மாறும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 29, 2011 4:02 pm

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:தூங்கும் பசங்களை தட்டி எழுப்பாமல், அவர்கள் தூக்கத்துடன் என்ன விளையாட்டு! மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு 44296
officela தூங்குற உங்களை யாராவது தட்டி எழுப்புராங்களா? மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு 745155

சே.. சே.. சான்ஸே இல்லை, யாருமே எழுப்ப மாட்டார்கள்.

மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Nov 29, 2011 4:11 pm

சிவா wrote:
பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:தூங்கும் பசங்களை தட்டி எழுப்பாமல், அவர்கள் தூக்கத்துடன் என்ன விளையாட்டு! மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு 44296
officela தூங்குற உங்களை யாராவது தட்டி எழுப்புராங்களா? மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு 745155

சே.. சே.. சான்ஸே இல்லை, யாருமே எழுப்ப மாட்டார்கள்.
எழும்புனா அவங்களுக்கு தானே தொல்லை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

மனிதன், விழித்துக்கொண்டே தூங்கும் விலங்கு Power-Star-Srinivasan
மிதுனா
மிதுனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 412
இணைந்தது : 27/11/2011

Postமிதுனா Tue Nov 29, 2011 4:16 pm

சூப்பர் பதிவு சூப்பருங்க

ஆனா , நாங்கெல்லாம் தூங்கினா கூட , முழுச்சுக்கிட்டு இருக்கிற மாதிரியே நல்ல நடிப்போமில்ல அதனால எங்க டீச்சரு எங்கள சந்தேகப்படமாட்டாங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக