ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்?

+9
முஹைதீன்
பிளேடு பக்கிரி
ரா.ரமேஷ்குமார்
கோவிந்தராஜ்
ராஜா
உமா
பாலாஜி
ரேவதி
ஜாஹீதாபானு
13 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? Empty உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்?

Post by ஜாஹீதாபானு Mon Nov 28, 2011 5:04 pm

நீங்க டிரஸ் கழட்டும் முறையை (Clothe
Removology) வைத்து உங்கள் குணாதிசியத்தை கண்டு பிடிச்சிரலாம். இதை
கண்டுபிடிச்சது எவன்னு தெரியல. இது ஆண் பெண் எல்லாருக்கும் பொருந்தும்.
டிரெஸ்ஸை கழட்டி கண்ட இடத்தில் எறிபவரா நீங்கள்,

நீங்கள் எல்லோரிடமும் சுலபமாக நண்பர்களாகி
விடுவீர்கள். எதையுமே பொறுமையா யோசிச்சி முடிவு எடுப்பீங்க. உங்க வீட்ல
உள்ள ஆட்கள் உங்க அறையை பத்தி, “என்ன இங்க ஏதும் புயல் வீச்சிச்சா?”
அப்படின்னு கூட கேட்கலாம். ஆனால், மத்தவங்க நம்பள பத்தி என்ன நினைப்பார்கள்
என்று கவலை பட மாட்டீர்கள். இது ங்க சந்தோசமாவும் சுதந்திரமாவும்
இருப்பீர்கள்.

டிரெஸ்ஸை கழட்டி பத்திரமா வைப்பவரா நீங்கள்,

நீங்கள் சீரியஸ்ஸான ஆளு. நீங்க எப்போமே
அமைதியான சூழ்நிலைய விரும்புவீங்க. உங்களுக்கு எல்லாமே பெர்பெக்டா
இருக்கணும். நீங்கள் கூச்ச சுபாவம் உள்ளவர். நீங்க குடுப்பத்து மேல அதிக
கவனம் கொண்டவர்.

சட்டையை கழட்டி 10 நிமிடம் கழித்து பாண்ட்டை கழற்றுபவரா நீங்கள்,

நீங்கள் தன்னம்பிக்கைவாதி. இயற்க்கையாவே
நீங்க கொஞ்சம் புத்திசாலி. நீங்க எதையுமே ஆழமா ஆராஞ்சி பாத்து கேள்வி மேல
கேள்வியா கேப்பீங்க. உங்களுக்கு கூட்டம், நெரிசல்னா அலர்ஜி. உங்களுக்கு
ஓய்வு எடுக்குறது ரொம்ப பிடிக்கும். வாட்ச், செயின், … எல்லாத்தையுகழட்டிட்டு கொஞ்ச நேரம் கழித்து டிரெஸ்ஸை
கழற்றுபவரா நீங்கள், நீங்க ரொம்ப இளகிய மனம் கொண்டவர். நண்பர்களுக்கு
அட்வைஸ் மேல அட்வைசா பண்ணு வீங்க. அதுனால உங்களை “கருத்து கந்தசாமி” ன்னு
கூட உங்கள் நண்பர்கள் கூப்பிடலாம். நீங்க ரொம்ப ரொமாண்டிக்கான ஆளு.
வீட்டுக்கு வந்து எப்போடா டிரெஸ்ஸ மத்துவோம்ன்னு வேக வேகமா டிரெஸ்ஸை கழற்றுபவரா நீங்கள்,

நீங்க மத்தவங்க நினைக்கிறத பத்தி கவலை
படுபவர். நீங்க குடுபத்தை அதிகம் நேசிப்பவர். எப்போமே பிஸியா இருப்பீங்க.
நீங்க அதிகமா மன அழுத்தத்துக்கு உள்ளாவீங்க. அதிகமா கோபப்படுவீங்க.

எல்லாநாளும் ஒரே மாதிரி இல்லாமல் வேற வேற மாதிரி டிரெஸ்ஸை கழற்றுபவரா நீங்கள்,

நீங்க எதுலயுமே ஆர்வமா இருப்பீங்க. நீங்க
ஒரு intresting character. உங்களுக்கு நல்லா ஊர் சுத்துறது பிடிக்கும்.
உங்களுக்கு “ரிஸ்க் எடுக்குறது எல்லாம் ரஸ்க் சாப்புடுற மாதிரி”. நீங்க
சமூகபாங்கனவர்.

நன்றி யாழ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? Empty Re: உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்?

Post by ரேவதி Mon Nov 28, 2011 5:06 pm

ஜாஹீதாபானு wrote:
டிரெஸ்ஸை கழட்டி கண்ட இடத்தில் எறிபவரா நீங்கள்,

நீங்கள் எல்லோரிடமும் சுலபமாக நண்பர்களாகி
விடுவீர்கள். எதையுமே பொறுமையா யோசிச்சி முடிவு எடுப்பீங்க. உங்க வீட்ல
உள்ள ஆட்கள் உங்க அறையை பத்தி, “என்ன இங்க ஏதும் புயல் வீச்சிச்சா?”
அப்படின்னு கூட கேட்கலாம். ஆனால், மத்தவங்க நம்பள பத்தி என்ன நினைப்பார்கள்
என்று கவலை பட மாட்டீர்கள். இது ங்க சந்தோசமாவும் சுதந்திரமாவும்
இருப்பீர்கள்.

ஐயோ நான் இப்படிதானே உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 755837 உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 755837 உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 755837 உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 755837 உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 755837

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? Empty Re: உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்?

Post by பாலாஜி Mon Nov 28, 2011 5:14 pm

சரியகாதான் இருக்கு ... பகிர்வுக்கு நன்றி பாட்டி .. சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? Empty Re: உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்?

Post by ஜாஹீதாபானு Mon Nov 28, 2011 5:16 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
டிரெஸ்ஸை கழட்டி கண்ட இடத்தில் எறிபவரா நீங்கள்,

நீங்கள் எல்லோரிடமும் சுலபமாக நண்பர்களாகி
விடுவீர்கள். எதையுமே பொறுமையா யோசிச்சி முடிவு எடுப்பீங்க. உங்க வீட்ல
உள்ள ஆட்கள் உங்க அறையை பத்தி, “என்ன இங்க ஏதும் புயல் வீச்சிச்சா?”
அப்படின்னு கூட கேட்கலாம். ஆனால், மத்தவங்க நம்பள பத்தி என்ன நினைப்பார்கள்
என்று கவலை பட மாட்டீர்கள். இது ங்க சந்தோசமாவும் சுதந்திரமாவும்
இருப்பீர்கள்.

ஐயோ நான் இப்படிதானே உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 755837 உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 755837 உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 755837 உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 755837 உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 755837
டிரஸ்ஸ கழட்டி கண்ட இடத்தில் வீசாதே உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 649524

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? Empty Re: உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்?

Post by ரேவதி Mon Nov 28, 2011 5:17 pm

என்னதான் கண்ட கண்ட இடதில் வீசினாலும் கடைசியில் நான்தான் அதை எடுத்து வைக்கணும் உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 755837 உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 755837

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? Empty Re: உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்?

Post by ஜாஹீதாபானு Mon Nov 28, 2011 5:18 pm

வை.பாலாஜி wrote:சரியகாதான் இருக்கு ... பகிர்வுக்கு நன்றி பாட்டி .. உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 224747944
சரியா இருக்குனா எப்படி கண்ட இடத்தில் வீசுவிங்களா அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? Empty Re: உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்?

Post by பாலாஜி Mon Nov 28, 2011 5:20 pm

ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:சரியகாதான் இருக்கு ... பகிர்வுக்கு நன்றி பாட்டி .. உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 224747944
சரியா இருக்குனா எப்படி கண்ட இடத்தில் வீசுவிங்களா அதிர்ச்சி

கண்ட இடத்தில் வீசமாட்டேன் ,எங்கள் வீட்டில் மட்டும்தான் ....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? Empty Re: உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்?

Post by உமா Mon Nov 28, 2011 5:20 pm

பகிர்வுக்கு நன்றி. உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 678642

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? Empty Re: உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்?

Post by ஜாஹீதாபானு Mon Nov 28, 2011 5:22 pm

வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:சரியகாதான் இருக்கு ... பகிர்வுக்கு நன்றி பாட்டி .. உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 224747944
சரியா இருக்குனா எப்படி கண்ட இடத்தில் வீசுவிங்களா அதிர்ச்சி

கண்ட இடத்தில் வீசமாட்டேன் ,எங்கள் வீட்டில் மட்டும்தான் ....
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சிஎம்பூட்டு அறிவு உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 102564

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? Empty Re: உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்?

Post by ஜாஹீதாபானு Mon Nov 28, 2011 5:24 pm

டிரெஸ்ஸை கழட்டி பத்திரமா வைப்பவரா நீங்கள்,

நீங்கள் சீரியஸ்ஸான ஆளு. நீங்க எப்போமே
அமைதியான சூழ்நிலைய விரும்புவீங்க. உங்களுக்கு எல்லாமே பெர்பெக்டா
இருக்கணும். நீங்கள் கூச்ச சுபாவம் உள்ளவர். நீங்க குடுப்பத்து மேல அதிக
கவனம் கொண்டவர்.

எனக்கு இது சரியா இருக்கு உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? 224747944

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்? Empty Re: உடைகளை களையும் உங்கள் குணாதிசியம் எப்படி இருக்கும்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum