புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குதி குதியாய் குதித்து விட்டோம் -குருப் டான்சர்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
வெள்ளை உடை தேவதை
முல்லை நிற சிற்றாடை
கிள்ளை நிற மெல்லாடை
பட்டு வைத்த பாவாடை
எட்டு இன்ச்சு கவர்ச்சிஉடை
அணியணியாய் அணிந்துவிட்டோம்
அணிந்தணிந்து அலுத்துவிட்டோம்
உடலோடு நிற்கவில்லை
உணர்வோடும் ஒட்டவில்லை
அத்தனையும் அணிஞ்சாச்சு
அடிவயிரை அணைச்சாச்சு
ஊர் ஊராய் சுத்திவிட்டோம்
உற்றாறாலும் உதரப்பட்டோம்
கண்ணீரை துடைத்துவிட்டோம்
கனவுகளை மறந்துவிட்டோம்
விலைக்கும் சிலர் சென்றுவிட்டோம்
கட்டழகு இடுப்பை வளைக்க வேண்டும்
கட் டேக் இடைவெளியிலும் காட்ட வேண்டும்
கடுங்குளிரிலும் போர்த்தாமல் நிற்கவேண்டும்
கவனம் சிதறினால் பேட்டாவை இழக்க வேண்டும்
கலையை கற்க் வந்தோம் - காலை வாரி
சிலையாய் நிற்க் நொந்தோம்
முன் வரிசையில் ஆடிவிட்டோம் (அழகிருக்கும் வரை)
பின் வரிசையாய் சென்றுவிட்டோம் (அழகிழக்கும் வரை)
குதி குதியாய் குதித்து விட்டோம்
குலுக்கி குலுக்கி சலித்துவிட்டோம்
முன்னூறு படம் நடித்துவிட்டோம்
முன்னணியோடும் பாடிவிட்டோம்
குழு நடிகையாய் (குருப் டான்சர்)...............
உங்களின் ஒருவர் கண்ணிலிது படுவதில்லை
உலகாளும் இறைவனுக்கு கண்களே இல்லை

சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
மிகவும் அருமை...சதாசிவம் அவர்களே
உண்மை நிலையை உணர்த்தியுள்ளீர்கள்
உண்மை நிலையை உணர்த்தியுள்ளீர்கள்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அருமையான எழுதிவிட்டீர்கள் ஐயா............
ஆம், நிச்சயமாக அவர்கள் படும் கஷ்டங்களும், நஷ்டங்களும் நிச்சயம் அதிகம், தான் இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆடுகிறார்கள் என்பதை நினைத்து மகிழ்வோம்.
நன்றிகள் ஐயா
ஆம், நிச்சயமாக அவர்கள் படும் கஷ்டங்களும், நஷ்டங்களும் நிச்சயம் அதிகம், தான் இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆடுகிறார்கள் என்பதை நினைத்து மகிழ்வோம்.
நன்றிகள் ஐயா
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மிகவும் அருமையான கவிதை...
அழகான வார்த்தை கோர்ப்பு ...
அழகான வார்த்தை கோர்ப்பு ...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
[quote="சதாசிவம்"]"வெள்ளை உடை தேவதை
கட் டேக் இடைவெளியிலும் காட்ட வேண்டும்
கடுங்குளிரிலும் போர்த்தாமல் நிற்கவேண்டும்
கவனம் சிதறினால் பேட்டாவை இழக்க வேண்டும்"
டேக் இல்லையென்றால் அவர்கள் கேமரா அருகில் நிற்கவே அவசியமில்லை-டேக் இல்லாதபோது போர்த்திக்கொண்டுதான் நிற்பார்கள்-
பேட்டா அவர்களுக்குத் தரவில்லை என்றால் டான்ஸர்ஸ் யூனியனில் இருந்து படத்திற்கே தடை போடுவார்கள்...எனவே அதற்கெல்லாம் அவர்களுக்கு இழப்பு வரவே வராது சதாசிவம் அவர்களே...
'கலையை கற்க வந்தோம் - காலை வாரி
சிலையாய் நிற்க் நொந்தோம்"
வேலை(டேக்) முடிந்ததென்றால் ஓரமாகச் சென்று அமர்ந்துவிடுவார்கள்...
சிலையாகக் கால்கடுக்க நிற்கத் தேவை இல்லை.
"உங்களின் ஒருவர் கண்ணிலிது படுவதில்லை
உலகாளும் இறைவனுக்கு கண்களே இல்லை"
இந்த வரிகள் அருமை...ஆனால் அவர்கள் சினிமாவில் சம்பாதிக்காதது போல் ஒரு தோற்றம் காட்டியதில் உடன்பாடில்லை..
உண்மையில் சினிமாவில் பாவப்பட்டவர்கள் உதவி இயக்குனர்கள்தான்...
அவர்கள் நீரில் அழும் மீன்கள்...எனவே அந்தக் கண்ணீர் யாருக்கும் தெரியாது.... ஜெயித்த பிறகு அவர்களுக்கு சூரியனைபோல படு பிரகாசமான வாழ்க்கை என்பதுதான் வெளியே தெரியும்...

பலராலும் எழுத மறந்த சோகக் கதை இது. அழகுக் கவிதையில் வடித்துள்ளீர்கள் சதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
ஊக்கம் அளித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
[quote="RaRa3275"]
அழகான, உண்மையான விமர்சனம் அளித்தமைக்கு மிகவும் நன்றி.
சதாசிவம் wrote:"வெள்ளை உடை தேவதை
கட் டேக் இடைவெளியிலும் காட்ட வேண்டும்
கடுங்குளிரிலும் போர்த்தாமல் நிற்கவேண்டும்
கவனம் சிதறினால் பேட்டாவை இழக்க வேண்டும்"
டேக் இல்லையென்றால் அவர்கள் கேமரா அருகில் நிற்கவே அவசியமில்லை-டேக் இல்லாதபோது போர்த்திக்கொண்டுதான் நிற்பார்கள்-
பேட்டா அவர்களுக்குத் தரவில்லை என்றால் டான்ஸர்ஸ் யூனியனில் இருந்து படத்திற்கே தடை போடுவார்கள்...எனவே அதற்கெல்லாம் அவர்களுக்கு இழப்பு வரவே வராது சதாசிவம் அவர்களே...
'கலையை கற்க வந்தோம் - காலை வாரி
சிலையாய் நிற்க் நொந்தோம்"
வேலை(டேக்) முடிந்ததென்றால் ஓரமாகச் சென்று அமர்ந்துவிடுவார்கள்...
சிலையாகக் கால்கடுக்க நிற்கத் தேவை இல்லை.
ஒரு காட்சி படமாக்கும் போது, ஆடத் தெரியாத நடிகைக்காக, கட் என்றும் சில நிமிடம் கழித்து டேக் என்றும் கூறும் இடை வேளையில் இவர்கள் அப்படியே நிற்பதையும், கதாநாயகி நாற்காலி தேடுவதையும் கண்டு இருக்கிறேன். ஆதாலால் இந்த வரிகள், இதிலும் நன்றாக ஆடுபவர்கள் (குலுக்குபவர்கள்), அடுத்தவருடன் ஒத்து உழைப்பவர்களுக்கு தான் கூடுதல் வாய்ப்புகள், அதனால் தான் கவனம் சிதறினாலும் தேடி வரும் வாய்ப்பை இழக்க வேண்டி இருக்கும் என்பதற்காக இந்த வரிகள்.
"உங்களின் ஒருவர் கண்ணிலிது படுவதில்லை
உலகாளும் இறைவனுக்கு கண்களே இல்லை"
இந்த வரிகள் அருமை...ஆனால் அவர்கள் சினிமாவில் சம்பாதிக்காதது போல் ஒரு தோற்றம் காட்டியதில் உடன்பாடில்லை..
அனைவரும் சம்பாதிக்கின்றனர், ஒவ்வொரு காசின் பின்னாடியும் ஒரு சில சோகங்கள் நிறைந்து தான் இருக்கின்றது. அப்படி ஒரு வலியின் வரிகள் தான் இவை.
உண்மையில் சினிமாவில் பாவப்பட்டவர்கள் உதவி இயக்குனர்கள்தான்...
அவர்கள் நீரில் அழும் மீன்கள்...எனவே அந்தக் கண்ணீர் யாருக்கும் தெரியாது.... ஜெயித்த பிறகு அவர்களுக்கு சூரியனைபோல படு பிரகாசமான வாழ்க்கை என்பதுதான் வெளியே தெரியும்...
பாவப்படுபவர்கள் இன்னும் பலர், பெரும் கனவுடன் வந்து துணைநடிகர்களை தேடி அலையும் ஏஜெண்டுகள், ஏதாவது ஒரு படத்திலாவது பாட்டு எழுதி விடாலாமா என்று துணை டைரெக்டர்களால் பாட்டீல் வாங்கிக் கொடுத்து கேலிக்குள்ளாகும் பாடலாசிரியர்கள், உலகில் எந்த பொருளை இயக்குனர் கேட்டாலும் அதை பத்திரமாக பாதுகாத்து கொடுக்கும் ஆர்ட் உதவியாளர்கள், இன்றைக்கு ஏதாவது பிணம் வராதா என்று காத்து இருக்கும் பண்டாரங்கள், குறும் பத்திரிக்கைகளில் எழுதியை பதிக்கலாம் என்று பதிப்பகம் பதிப்பகமாக அலையும் எழுத்தாளர்கள் என்று இன்னும் பலர்.....
அழகான, உண்மையான விமர்சனம் அளித்தமைக்கு மிகவும் நன்றி.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
நீங்கள் யாரோ தவறானவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கணும்...இல்லையேல் இயக்குனர்களையோ உதவி,துணை,இணை இயக்குனர்களையோ இப்படி குறிப்பாகக் குதற மாட்டீர்கள்...
என்ன செய்ய?...காசு உள்ள சிலர் தங்கள் அரிப்பைத் தீர்த்துக்கொள்ள டிரைவர்களை டைரக்டர்களாக்கிய கதையும் உண்டு...
நிஜமான பயிற்சியோடும் பசியோடும் முயற்சியோடும் வாழ்க்கை தேடும் லட்சியவாதிகளையும் மேற்கண்ட அடிபட்ட புலிகள் குதறுவது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது...

- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ராரா அவா்களே!
அசப்பில் உங்களைப் பாா்த்தால் நடிகா் நெப்போலியன் சாயல் தொிகிறதே. அவருக்கு நீங்கள் உறவுக்காரரா?
( - க்காக)
அசப்பில் உங்களைப் பாா்த்தால் நடிகா் நெப்போலியன் சாயல் தொிகிறதே. அவருக்கு நீங்கள் உறவுக்காரரா?
( - க்காக)
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2