ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)

3 posters

Go down

மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   Empty மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Nov 28, 2011 3:12 pm

மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   Manithak%252520kurangu

எவனோ ஒருவன் உண்ணவிருந்த

பழமொன்றை எங்கிருந்தோ வந்த

குரங்கொன்று கவ்விச் சென்று,

எட்ட முடியா உயரத்தில்

உட்கார்ந்து கொண்டு,,

சிறிதாய்த் தெரியும்

நம்மைப் பார்த்துச் சிரிக்கும்..!!


அதைப்போலவே,


எவனோ ஒருவன் கொள்ளவிருந்த

கொஞ்சம் பணத்தையும்

முகம் தெரியா ஒருவன்

அபகரித்து விட்டு எட்ட முடியா

அரியணையில் ஏறி அமர்வான்..

அவன் மட்டும் மேலே உயர்வான்

மற்றவர்கள் எதிர் திசையில்..!!


இவர்கள் தவறு செய்யவில்லை..!!

குரங்கிலிருந்து தோன்றிய பின்னர்

ஆறாம் அறிவை வாங்க மறந்தவர்கள்..!!


Last edited by கார்த்திக்.எம்.ஆர் on Mon Jan 16, 2012 7:29 am; edited 1 time in total


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   Empty Re: மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)

Post by கோவிந்தராஜ் Sun Jan 15, 2012 10:15 pm

அருமையாயிருக்கு கார்த்தி நல்ல சிந்தனை ! சூப்பருங்க
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   599303
மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   Empty Re: மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)

Post by சார்லஸ் mc Mon Jan 16, 2012 6:11 am

கவிதை மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   2825183110

ஆனால் மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன். கடவுளின் சாயலும்் ரூபமும் இவனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மனிதன் செய்யும் தவறுகளுக்கு குரங்கினம் வாங்குகிறது வசை. ஐயோ பாவம்.


மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   154550மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   154550மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   154550மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   154550மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   Empty Re: மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)

Post by கார்த்திக்.எம்.ஆர் Mon Jan 16, 2012 7:41 am

சார்லஸ் mc wrote:கவிதை மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   2825183110

ஆனால் மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன். கடவுளின் சாயலும்் ரூபமும் இவனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மனிதன் செய்யும் தவறுகளுக்கு குரங்கினம் வாங்குகிறது வசை. ஐயோ பாவம்.
நன்றி அண்ணா.. உவமைக்காக ஆரம்பிக்கப் பட உருவத்திற்காக இணைத்துப் பேசி ஓரினமாய் நிற்கிறது.. சூப்பருங்க


"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011

https://facebook.com/karthik.mrt

Back to top Go down

மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)   Empty Re: மனிதக்குரங்கும் பணபலமும்(பழமும்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum