Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..
4 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..
புகைந்த சிகரெட்
இறுதிசடங்கை நெருங்கி கொண்டிருக்கும்
என் காதல் பயணம் போல
புகைந்து கொண்டிருந்தது
அந்த சிகரெட்!
கீழே விழுந்த சிகரெட்
காலில் நசுக்கப்படாமல்
கடைசியாய் தேக்கி வைத்த
கண்ணீராய் புகையை கக்கி கொண்டிருந்தது ...
யார் போட்டிருபார்கள்? ...
ஒன்றாய் திரியும் கல்லூரி
மாணவர் கூட்டம் அரட்டை
அடிக்கும் போது தவறியிருக்கலாம் ...
அதே கூட்டத்தில் கைவிட்டு
கை மாறும் போது
புதியதாய் பழகிய எவனாவது
ஏதேர்ச்சியாய் கீழே போட்டிருக்கலாம் ...
குடும்பசிக்கலை ஒத்த
சிகரெட்டில் கறைக்க நினைக்கும்
கனவான்கள் யாராவது வெறுத்து
தூக்கி எறிந்து போயிருக்கலாம் ...
ஊந்தில் செல்லும் எவனாவது
ஊதி தள்ளிவிட்டு, உதரியிருக்கலாம் ...
பதுங்கிபதுங்கி சிகரெட் குடிக்கும்
சிறுவர் தெரிந்தவரை பார்த்தவுடன் போட்டிருக்கலாம் ...
காதலி நினைவை தாங்கமுடியாமல்
சூடும் தாங்கமுடியாமல் தவறவிட்டிருக்கலாம் ...
உள்ளுர் கவிஞன் எவனாவது
அனுபவித்து தூக்கி எறிந்திருக்கலாம் ...
கிழடு கட்டை எதாவது பீடீக்கு
நிகரில்லை என வெறுத்திருக்கலாம்
ஏதோ ஒன்று இன்னும் புகைந்து
கொண்டிருந்தது அந்த சிகரெட் துண்டு ....
செருப்பனிந்த என் காலால்
அதை நசுக்கிவிட்டு சென்றேன்
பின்னால் நடந்து வரும்
பாட்டியின் காலில் சுட்டுவைக்காமலிருக்க .....
Last edited by மீனு on Sun Sep 27, 2009 11:41 am; edited 1 time in total
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..
///செருப்பனிந்த என் காலால்
அதை நசுக்கிவிட்டு சென்றேன்
பின்னால் நடந்து வரும்
பாட்டியின் காலில் சுட்டுவைக்காமலிருக்க .....///
நல்ல பணி! தொடருங்கள்!
அதை நசுக்கிவிட்டு சென்றேன்
பின்னால் நடந்து வரும்
பாட்டியின் காலில் சுட்டுவைக்காமலிருக்க .....///
நல்ல பணி! தொடருங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..
சிவா wrote:///செருப்பனிந்த என் காலால்
அதை நசுக்கிவிட்டு சென்றேன்
பின்னால் நடந்து வரும்
பாட்டியின் காலில் சுட்டுவைக்காமலிருக்க .....///
நல்ல பணி! தொடருங்கள்!
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..
, நல்லா இருக்கு . ஆனால் தலைப்பில் எதற்கு என் பெயரும் இருக்கிறது ?
Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..
Kraja29 wrote: , நல்லா இருக்கு . ஆனால் தலைப்பில் எதற்கு என் பெயரும் இருக்கிறது ?
இதுல என்ன இருக்கு தல! பரவா இல்ல விட்டுடுங்க!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..
Kraja29 wrote: , நல்லா இருக்கு . ஆனால் தலைப்பில் எதற்கு என் பெயரும் இருக்கிறது ?
அப்போ ராஜா அன்ன புகைப்பதில்லையா..சாரி.. ஆனா தலைப்பில் உங்க பெயர் இருப்பது அழகா இருக்கு..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..
சிகரெட் போட்டது வேறு யாரும் இல்லை நம்ம மீனாதான்..!
ஆமா அதுக்கு எதற்க்கு சிவா ராஜா இவங்க தல உருளுது..?
ஆமா அதுக்கு எதற்க்கு சிவா ராஜா இவங்க தல உருளுது..?
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: தமிழன் அண்ணாவுக்கு ..இந்த கவிதை..
Tamilzhan wrote:சிகரெட் போட்டது வேறு யாரும் இல்லை நம்ம மீனாதான்..!
ஆமா அதுக்கு எதற்க்கு சிவா ராஜா இவங்க தல உருளுது..?
ஒரு அழகுக்காக அவங்க பெயர் போட்டேன் இலியான்..உங்களுக்கு எதுக்கு இப்போ எரியுது ..என்ன வந்ததும் பத்த வைக்கிறீங்களா..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» தமிழன் அண்ணாவுக்கு ..ஒரு கவிதை..Two fingers;—–
» நமீதா..இது தமிழன் அண்ணாவுக்கு ..
» தமிழன் அண்ணாவுக்கு காய்ச்சலாம்
» 3000 பதிவுகளை தாண்டி ..வீர நடை போடும் நம் தமிழன் குசும்பன் அண்ணாவுக்கு மீனுவின் வாழ்த்துக்கள் பல
» நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய கவிதை ....சுட்டு தருபவர் மீனு
» நமீதா..இது தமிழன் அண்ணாவுக்கு ..
» தமிழன் அண்ணாவுக்கு காய்ச்சலாம்
» 3000 பதிவுகளை தாண்டி ..வீர நடை போடும் நம் தமிழன் குசும்பன் அண்ணாவுக்கு மீனுவின் வாழ்த்துக்கள் பல
» நம்ம தமிழன் அவர்கள்..தன காதலிக்காக எழுதிய கவிதை ....சுட்டு தருபவர் மீனு
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|